Tag Archives: புலம்பெயர் தொழிலாளர்

அரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி!

அரசு கைவிட்ட 3 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உண்டியல் பணத்தில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த மாணவி!

கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய மாநில அரசுகள் எந்தவிதமான உதவிகளையும் செய்யாமல் அப்படியே கைவிட்டது நாடு அறியும் உலக புகழ் பெற்ற பொருளாதார அறிஞர்களும் அரசியல்வாதிகளும் எதிர்கட்சிகளும் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு முதலில் கையில் ரூபாயை கொடுங்கள் என்றார்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசு அதை காத்து கொடுத்து கேட்க வில்லை ...

மேலும் படிக்க »

அவகாசம் அளித்திருந்தால் தொழிலாளர்களின் துன்பங்களைத் தவிர்த்திருக்கலாம்:ராமச்சந்திர குஹா

அவகாசம் அளித்திருந்தால் தொழிலாளர்களின் துன்பங்களைத் தவிர்த்திருக்கலாம்:ராமச்சந்திர குஹா

இந்தியப் பிரிவினைக்குப் பின் மிகப்பெரிய துன்பியல் சம்பவம் என்பது ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்ளுக்கு நேரும் சோகம்தான் வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா இந்தியப் பிரிவினைக்குப் பின் மிகப்பெரிய துன்பியல் சம்பவம் என்பது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஊரடங்கில் புலம்பெயர் தொழிலாளர்ளுக்கு நேரும் சோகம்தான் என்று வரலாற்று அறிஞரும் பொருளாதார  வல்லுநருமான ராமச்சந்திர குஹா ...

மேலும் படிக்க »

புலம்பெயர் தொழிலாளர் துயரம்;மத்திய அரசின் தோல்வி! ம.பி சாலை விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி, 13 பேர் காயம்!

புலம்பெயர் தொழிலாளர் துயரம்;மத்திய அரசின் தோல்வி!  ம.பி சாலை விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி, 13 பேர் காயம்!

மத்தியப் பிரதேச நெடுஞ்சாலையில் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 5 புலம்பெயர் தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர், 13 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய அரசு கைகழுவி விட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனை பல உயிர்களை பலி வாங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு எந்தவிதமான  முடிவும் எடுக்காமல்  இதை பற்றி  கவலைப்படாமல் மத்தியஅரசு இருப்பது வருத்தமளிக்கிறது. மே 9 ம் தேதி ஹைதராபாத்திலிருந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top