Tag Archives: புத்தாண்டு

தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது டிடிவி தினகரன்

தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது டிடிவி தினகரன்

இடைத்தேர்தல் நடைபெற இருந்த ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில் தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் வீடு உள்பட 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை சம்மனை ஏற்று விஜயபாஸ்கர் சென்னை வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் ...

மேலும் படிக்க »

24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: பள்ளிக்கல்வி இயக்குனர்

24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: பள்ளிக்கல்வி இயக்குனர்

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:- 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் ...

மேலும் படிக்க »

மதுவிலக்கு பிரச்சாரம் வலுப்பெற்றாலும் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை ரூ.372 கோடி கடந்த ஆண்டை விட ரூ.68 கோடி அதிகம்.

மதுவிலக்கு பிரச்சாரம் வலுப்பெற்றாலும்  தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை ரூ.372 கோடி கடந்த ஆண்டை விட ரூ.68 கோடி அதிகம்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, ரூ.372 கோடிக்கு மது வகைகள் விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.68 கோடி அதிகமாகும். மழையால் பீர் விற்பனை குறைந்தது. தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 803 ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் உள்ளன. மதுவிலக்கை வலியுறுத்தி ஒரு பக்கம் குரல்கள் எழுந்தாலும், ‘டாஸ்மாக்’ கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக ரூ.70 ...

மேலும் படிக்க »

சென்னை புத்தாண்டு கொண்டாட்டம்: 83 இடங்களில் விபத்து 53 பேர் காயம்!

சென்னை புத்தாண்டு கொண்டாட்டம்: 83 இடங்களில் விபத்து 53 பேர் காயம்!

சென்னையில்  புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் 53 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். சென்னை மெரீனா கடற்கரைக்கு ஆண்டு தோறும் மக்கள் ஏராளமானோர்  கூடி புத்தாண்டை வரவேற்பது வழக்கம்.  இதனால் இந்த ஆண்டும் கடற்கரையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். நேற்று இரவு 10 மணி முதல் மெரீனாவுக்கு மக்கள் ...

மேலும் படிக்க »

புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்: கோயில்கள், சர்ச்களில் வழிபாடு

புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்: கோயில்கள், சர்ச்களில் வழிபாடு

புத்தாண்டு தினத்தை தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாக கொண்டாடி வரவேற்றனர். நள்ளிர வில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். முக்கிய கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இன்று புத்தாண்டு 2015 பிறந்தது. இதையொட்டி நேற்று நள்ளிரவில் தமிழகத்தின் பல பகுதி களிலும் புத்தாண்டு கொண்டாட் டங்கள் களைகட்டின. இரவு 12 மணிக்கு தெருக்களில் ...

மேலும் படிக்க »

புத்தாண்டு முதல் கார், டிவி, ஃப்ரிட்ஜ் விலை உயர்வு!

புத்தாண்டு முதல் கார், டிவி, ஃப்ரிட்ஜ் விலை உயர்வு!

கார், டிவி, ஃப்ரிட்ஜ் போன்றவற்றின் விலை புத்தாண்டு முதல் உயர உள்ளது. நுகர்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த உற்பத்தி வரி சலுகை டிசம்பர் 31ம் தேதியுடன் நிறுத்திக்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவால் டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டுபயோக சாதனங்களின் ...

மேலும் படிக்க »

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!

புத்தாண்டு கொண்டாட்டங்களை முறைப்படுத்த சென்னை காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு இடங்களில் இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சிறப்பு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »
Scroll To Top