Tag Archives: புதுமணத் தம்பதிகள் பங்கேற்பு

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் புதுமண தம்பதி பங்கேற்பு

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் புதுமண தம்பதி பங்கேற்பு

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள.அவர்கள் நடத்தும் இந்த  தொடர் போராட்டத்தில் தினமும் பக்கத்தில் உள்ள பல கிராமமக்கள் வந்து ஆதரவு வழங்கி வருகிறார்கள்,  பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருவதால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் ...

மேலும் படிக்க »
Scroll To Top