Tag Archives: புதுச்சேரி ஆளுநர்

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது! தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி  அரசின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது!  தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த ...

மேலும் படிக்க »

புதுச்சேரி ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அதிரடி நீக்கம்!

புதுச்சேரி ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அதிரடி நீக்கம்!

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று இரவு அதிரடியாக நீக்கியுள்ளார். புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஆளுநர் அஜய் குமார் சிங், புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஜனாதிபதி மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதத்தில் புதுச்சேரியின் ...

மேலும் படிக்க »

புதுச்சேரி ஆளுநரை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கும்: ரங்கசாமி தகவல்

புதுச்சேரி ஆளுநரை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கும்: ரங்கசாமி தகவல்

புதுச்சேரி மாநில ஆளுநரை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஓரிரு நாட்களுக்கு முன்னர் டெல்லி புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி திரும்பிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது டெல்லி பயணம் திருப்திகரமாக இருந்ததாகவும், புதுச்சேரி வளர்ச்சிக்காக மத்திய அரசு கூடுதலாக நிதி ...

மேலும் படிக்க »
Scroll To Top