Tag Archives: புதுச்சேரி

1 முதல் 9-ம் வகுப்பு வரை புதுச்சேரியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி! கல்வித்துறை அறிவிப்பு

1 முதல் 9-ம் வகுப்பு வரை புதுச்சேரியில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி! கல்வித்துறை அறிவிப்பு

நேற்று பிரதமர் மோடி கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவித்த சூழலில், ஆண்டு இறுதித் தேர்வை நடத்த முடியாத நிலை உள்ளதால், புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்புமாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயத் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளதாக  புதுச்சேரி கல்வித்துறைஅறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில ...

மேலும் படிக்க »

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை  எதிர்த்து ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளி விழாவில் பங்கேற்பு; கவர்னர் கிரண்பேடி மீது போலீசில் புகார்

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளி விழாவில் பங்கேற்பு; கவர்னர் கிரண்பேடி மீது போலீசில் புகார்

சர்ச்சைக்குரிய விழாவில் பங்கேற்றதற்கு புதுவை கவர்னர் கிரண்பேடி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுவை கவர்னர் கிரண்பேடி சமீபத்தில் கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆர்.எஸ்.எஸ். நடத்தி வரும் ஸ்ரீராம் வித்யா கேந்திரா பள்ளி விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்றார். பள்ளி விழாவில் மாணவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பாபர் மசூதியின் மாதிரி உடைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இந்த ...

மேலும் படிக்க »

தமிழகம், புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு உண்டு!

தமிழகம், புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு உண்டு!

தமிழகம், புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு ...

மேலும் படிக்க »

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

  வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுசேரியில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பகுதியில் ...

மேலும் படிக்க »

புதுச்சேரி ரசாயன தொழிற்சாலைக்கு எதிர்ப்பு; கருத்துக்கேட்பு கூட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு

புதுச்சேரி ரசாயன தொழிற்சாலைக்கு எதிர்ப்பு; கருத்துக்கேட்பு கூட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு

  புதுச்சேரி காலாப்பட்டில் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சுட்டும் , கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல்துறையினர் கலைத்தனர்.   தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்கவும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும் போலீசார் தடியடி நடத்தி ...

மேலும் படிக்க »

‘பாஜக’வுக்கு சாதகமான தீர்ப்பு;புதுச்சேரியில்3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்;ஐகோர்ட்

‘பாஜக’வுக்கு சாதகமான தீர்ப்பு;புதுச்சேரியில்3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்;ஐகோர்ட்

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த சாமிநாதன், செல்வ கணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டு, கடந்தாண்டு ஜூலை மாதம் அவர்களுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால், அவர்கள் நியமனத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியம் அளிக்க தடை விதித்தார். இதனை ...

மேலும் படிக்க »

ஆய்வுக்கு சென்ற இடத்தில் கவர்னர் கிரண்பெடிக்கு கருப்புக்கொடி

ஆய்வுக்கு சென்ற இடத்தில் கவர்னர் கிரண்பெடிக்கு கருப்புக்கொடி

புதுவையில் தங்கி இருக்கும்போது வாரந்தோறும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி நேற்று தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள கடலோர காவல் நிலையத்திற்கு கவர்னர் கிரண்பெடி ஆய்வுக்கு சென்றார். அவரை போலீஸ் சூப்பிரண்டுகள் அப்துல்ரகீம், ரச்சனாசிங் ஆகியோர் வரவேற்று கடலோர காவல்நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள்.   ...

மேலும் படிக்க »

சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீண்டும் மழை

சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீண்டும் மழை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு மேலாக கொட்டித் தீர்த்த நிலையில், அந்தமான் பகுதியில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதேசமயம் தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று ...

மேலும் படிக்க »

புதுச்சேரியில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

புதுச்சேரியில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

நேற்று (07/10/2017)  மாலை 6 மணி அளவில புதுச்சேரி பேருந்துநிலையம் எதிரில் மாபெரும் பொதுக்கூட்டத்தை மே பதினேழு இயக்கம் தமிழர் விடியல் கட்சியுடன் இணைந்து  நடத்தியது.   காலை 11 மணியளவில்  பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு என்று ஊடகங்களில் செய்தி  பரப்பபட்டது.   ஆனால் மாலை ஆறு மணிக்கு  அனுமதியுடன் கூட்டம் நடத்தபட்டது.   இந்த   கூட்டத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top