Tag Archives: புதுக்கோட்டை

உ.பி யை போல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 பேர் உயிரிழப்பு?

உ.பி யை போல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 பேர் உயிரிழப்பு?

மருத்துவக்கல்லூரி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்! சுகாதாரத்துறை மந்திரியின் சொந்த ஊர் உ.பியை போல் உருவாகிவருகிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது இந்த  விவகாரத்தில் மருத்துவக்கல்லூரி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க முயற்சி! அதிமுகவுக்கு மனசாட்சி இல்லை!! – ப.சிதம்பரம்

குடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க முயற்சி! அதிமுகவுக்கு மனசாட்சி இல்லை!! – ப.சிதம்பரம்

குடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் இன்று அனைத்து ஜமாத் உலமாக்கள் சபை சார்பில் சின்னப்பா பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், திருநாவுக்கரசர் எம்.பி., கலந்து கொண்டனர். ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதிமறுப்பு.எஸ்.பி.யை மிரட்டிய பாஜக மாற்றக்கோரி அமித்ஷாவுக்கு கடிதம்

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதிமறுப்பு.எஸ்.பி.யை மிரட்டிய பாஜக மாற்றக்கோரி அமித்ஷாவுக்கு கடிதம்

ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்ததால் புதுக்கோட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செல்வராஜை பணியிடமாற்றம் செய்யக்கோரி பாஜக இளைஞரணி நிர்வாகி டி.எஸ்.பாண்டியராஜ் என்பவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அவர்களால் சட்ட ...

மேலும் படிக்க »

கஜா புயலுக்கு 49 பேர் பலி

கஜா புயலுக்கு  49 பேர் பலி

தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல்  பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. செல்போன் கோபுரங்களும் சரிந்தன கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள், சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் தூக்கி வீசப்பட்டன. ...

மேலும் படிக்க »

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினால் சிறைப்பிடிப்பு

புதுக்கோட்டை  மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினால்  சிறைப்பிடிப்பு

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம், மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ...

மேலும் படிக்க »

புதுக்கோட்டை மீனவர்கள் 53 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

புதுக்கோட்டை மீனவர்கள் 53 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை மீனவளத்துறை அனுமதியுடன் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு சென்றனர். அவர்கள் வழக்கமாக மீன்பிடிக்கும் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே ...

மேலும் படிக்க »

மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 3 பேர் சிறைப்பிடிப்பு

மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 3 பேர் சிறைப்பிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 146 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று இரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அங்கு மின்னல் வேகத்தில் வந்தது. இதைப்பார்த்ததும் புதுக்கோட்டை ...

மேலும் படிக்க »

100வது நாள் தொடரும் நெடுவாசல் போராட்டம்

100வது நாள் தொடரும் நெடுவாசல் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள், விவசாயிகள் தொடங்கிய போராட்டம் 100வது நாள் எட்டியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட 31 இடங்களில், ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அங்கு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணி நடைப்பெற்று வருகின்றன. இதையடுத்து, ...

மேலும் படிக்க »

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டையில் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான நூதன போராட்டங்களில் அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை ...

மேலும் படிக்க »

நெடுவாசலில்… நாட்டுப்புறப் பாடல் பாடி போராட்டம்

நெடுவாசலில்… நாட்டுப்புறப் பாடல் பாடி போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, நெடுவாசலில் 21-ஆவது நாளாகவும், வடகாட்டில் 4-ஆவது நாளாகவும் புதன்கிழமை போராட்டம் தொடர்ந்தது. நெடுவாசலில் பெண்கள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகாட்டில் கும்மிப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல், கோலாட்டம் உள்ளிட்ட தமிழர் மரபுவழி கலைகளோடு போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அப்பகுதி ...

மேலும் படிக்க »
Scroll To Top