Tag Archives: புதிய கல்வி கொள்கை

புதிய கல்வி கொள்கைக்கான வரைவு: கஸ்தூரிரங்கன் கமிட்டிக்கு கால அவகாசம் நீட்டிப்பு

புதிய கல்வி கொள்கைக்கான வரைவு: கஸ்தூரிரங்கன் கமிட்டிக்கு கால அவகாசம் நீட்டிப்பு

தற்போதைய கல்விக் கொள்கை 1986-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதில் கடந்த 1992-ல் திருத்தங்கள் செய்யப்பட்டன. மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு புதிய கல்வி கொள்கையை வரைவு செய்ய முடிவு செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பதவி வகித்தபோது, புதிய கல்வி கொள்கையை வரைவு செய்திட டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ...

மேலும் படிக்க »

புதிய கல்வி கொள்கை பாதிப்பை அமைச்சர் விளக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்

புதிய கல்வி கொள்கை பாதிப்பை அமைச்சர் விளக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- புதிய கல்விக் கொள்கையைப் புகுத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் உள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கொள்கையை உருவாக்க ஒரு கல்வியாளர் தலைமையில் குழுவை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைக்கவில்லை. அதற்கு பதில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ...

மேலும் படிக்க »

புதிய கல்வி கொள்கை- சமஸ்கிருதம், இந்தி மொழியை திணிக்க அனுமதிக்க மாட்டோம்: சட்டசபையில் அமைச்சர்

புதிய கல்வி கொள்கை- சமஸ்கிருதம், இந்தி மொழியை திணிக்க அனுமதிக்க மாட்டோம்: சட்டசபையில் அமைச்சர்

சட்டசபையில் இன்று உயர்கல்வி, பள்ளி கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தங்கம் தென்னரசு (தி.மு.க.) பேசிதாவது:- மத்திய அரசு ஒரு புதிய கல்வி கொள்கை வரையறை வெளியிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழு வரைவு அறிக்கையை தயாரித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை பல்வேறு கல்வி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது கல்வியாளர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top