Tag Archives: புதிய கட்சி

கமல்ஹாசனுக்கு கட்சி தொடங்க தகுதியில்லை – கரூரில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி

கமல்ஹாசனுக்கு கட்சி தொடங்க தகுதியில்லை – கரூரில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி

கரூரில் தே.மு.தி.க. மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் கமலா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில மகளிரணி செயலாளர் மாலதி வினோத் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது கட்சி தொடங்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் மீடியாவை பார்த்தாலே பயமாக இருக்கிறது என சொல்பவர்கள் எப்படி மக்கள் பிரச்சினையை ...

மேலும் படிக்க »

‘அம்மா திமுக’ புதிய கட்சி! இனியன் சம்பத் ஆரம்பித்தார்

‘அம்மா திமுக’ புதிய கட்சி! இனியன் சம்பத் ஆரம்பித்தார்

  தமிழகத்தில் உதயமானது “அம்மா திமுக” என்ற புதிய அரசியல் கட்சி நேற்று சனிக்கிழமை உதயமாகி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின் சகோதரர் இனியன் சம்பத். இவர் “அம்மா திமுக” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். தந்தை பெரியாரின் ஒன்றுவிட்ட ...

மேலும் படிக்க »

புதிய கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார் ஜி.கே.வாசன்!

புதிய கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார் ஜி.கே.வாசன்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தொடங்க உள்ள புதிய கட்சியின் கொடி இன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசன் சமீபத்தில் தலைமையிடம் கொண்ட சில கருத்துவேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அதன்பின் அவர் தனது ஆதரவாளர்களுடன் தனி கட்சி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக தமிழகம் முழுவதும் அவர் ...

மேலும் படிக்க »

நவம்பர் 28-ல் புதிய கட்சியின் பெயரை அறிவிக்கிறார் ஜி.கே.வாசன்!

நவம்பர் 28-ல் புதிய கட்சியின் பெயரை அறிவிக்கிறார் ஜி.கே.வாசன்!

புதிய கட்சியின் பெயரை வரும் 28ஆம் தேதி திருச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவிக்க உள்ளார். சென்னை மயிலாப்பூரில் தனது ஆதரவாளர்களுடன் ஜி.கே.வாசன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த புதிய கட்சி போராடும் என்றார். வரும் 28ஆம் தேதி திருச்சியில் ஜி கார்னர் ...

மேலும் படிக்க »

புதிய கட்சியால் வாசன் சாதிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்!

புதிய கட்சியால் வாசன் சாதிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்!

புதிய கட்சியால் வாசன் எதையும் சாதிக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோவை பாஜக ஊழியர்கள் கூட்டம் கோவை செட்டி வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அவர் கூட்டம் தொடங்கும் ...

மேலும் படிக்க »

புதிய கட்சியில் இளைஞர்கள், மாணவர்களுக்கு முக்கியத்துவம்: ஜி.கே வாசன்

புதிய கட்சியில் இளைஞர்கள், மாணவர்களுக்கு முக்கியத்துவம்: ஜி.கே வாசன்

புதிய கட்சி தொடங்கியுள்ள ஜி.கே.வாசன், கட்சியில் இளைஞர்கள், மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சென்னையில் நேற்று கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் புதிய கட்சியை ஆரம் பித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்த இளைஞரணியினர் ஏராளமானோர் வாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இளைஞரணி பதவிகள், சட்ட மன்றம் மற்றும் மக்களைவை தொகுதிகளின் அடிப்படையில் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் உடைந்தது காங்கிரஸ்: புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார் ஜி.கே.வாசன்!

தமிழகத்தில் உடைந்தது காங்கிரஸ்: புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார் ஜி.கே.வாசன்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஜி.கே.வாசன், புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளதாகவும், திருச்சியில் கட்சியின் பெயர், கொடியை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், திருச்சியில் விரைவில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடியை அறிவிப்பேன் என்றார். தொண்டர்கள் கொடுத்த ஆதரவுடன் காமராஜர், மூப்பனார் வழியில் புதிய ...

மேலும் படிக்க »

காங்கிரசுக்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவன் கல்யாண்!

காங்கிரசுக்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவன் கல்யாண்!

மத்திய மந்திரியும், பிரபல நடிகருமான சிரஞ்சீவி தம்பியான நடிகர் பவன்கல்யாண் ‘ஜனசேனா’ என்ற புதிய கட்சியை நேற்று தொடங்கினார். ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்தார். ஜனசேனா என்பதற்கு மக்கள் படை என்று பொருள். கட்சியின் சின்னமாக வட்டத்துக்குள் 6 நட்சத்திரங்கள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு ...

மேலும் படிக்க »

சீமாந்திராவில் புதிய கட்சி தொடங்கப்படுகிறது: கிரண்குமார் ரெட்டி அறிவிப்பு

சீமாந்திராவில் புதிய கட்சி தொடங்கப்படுகிறது: கிரண்குமார் ரெட்டி அறிவிப்பு

ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தான் புதிதாக கட்சி ஒன்றினைத் தொடங்க உள்ளதாக அறிவிப்பு விடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப் படுவதற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி. ஆனால், கடுமையான எதிர்ப்புகளையும் மீறி கடந்த மாதம் 19ம் ...

மேலும் படிக்க »
Scroll To Top