Tag Archives: புதின்

ஜப்பானில் ஜி20 மாநாடு; வரவேற்பு நிகழ்ச்சியில் எல்லா நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்

ஜப்பானில் ஜி20 மாநாடு; வரவேற்பு நிகழ்ச்சியில் எல்லா நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்

ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துகொண்டனர். ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர். இன்று வரவேற்பு நிகழ்ச்சியுடன் உச்சிமாநாடு தொடங்கியது.  அப்போது, ஜி20 உறுப்பு நாடுகளின் ...

மேலும் படிக்க »

பிரிட்டன் விலக வேண்டும் என்ற கருத்தை நான் ஆதரிக்கவில்லை: புதின் மறுப்பு

பிரிட்டன் விலக வேண்டும் என்ற கருத்தை நான் ஆதரிக்கவில்லை: புதின் மறுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலக வேண்டும் என்ற கருத்தை தான் ஆதரித்ததாக சொல்லப்படுவதை ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் மறுத்துள்ளார். குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு காரணங்கள் குறித்து பிரிட்டன் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும் , ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகார வர்க்கம் மீதுள்ள அதிருப்திகளையும் இந்த முடிவு பிரதிபலிப்பதாக உஸ்பெகிஸ்தானுக்கு வந்திருந்த போது புதின் ...

மேலும் படிக்க »

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக்கொலை: அதிபர் புதின் கண்டனம்!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக்கொலை: அதிபர் புதின் கண்டனம்!

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித்தலைவரும் உக்ரைன் விவகாரத்தில் அதிபர் புதினின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தவருமான போரிஸ் நெம்ட்சோவ் சுட்டுக் கொல்லப்பட்டார். கிரெம்ளினில் ஒரு பாலத்தை கடக்கும்போது, கார் ஒன்றில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நெம்ட்சோவை சுட்டுக்கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நெம்ட்சோவ் படுகொலை செய்யப்பட்டதற்கு அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பான விரைவான விசாரணைக்கு ...

மேலும் படிக்க »

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்றிரவு டெல்லி பாலம் விமான நிலையத்தில் தனிவிமானம் மூலம் வந்திறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த புதின், தனது பயணம், இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது இருதரப்பு ...

மேலும் படிக்க »

உக்ரைன் விவகாரத்தில் தலையிடக் கூடாது: ரஷ்யாவுக்கு மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைன் விவகாரத்தில் தலையிடக் கூடாது: ரஷ்யாவுக்கு மீண்டும் எச்சரிக்கை!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிட கூடாது என அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாட்டு தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதனை தொடர்ந்து மூவரும் ...

மேலும் படிக்க »

விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் இருந்து புதின் தப்ப முடியாது: ஆஸ்திரேலியப் பிரதமர்!

விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் இருந்து புதின் தப்ப முடியாது: ஆஸ்திரேலியப் பிரதமர்!

உக்ரைன் மீது பறந்த விமானத்தை ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் சுட்டு வீழ்த்திய விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தப்ப முடியாது என்று ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் உக்ரைன் மீது பறந்த மலேசிய விமானம் எம்.எச்.17 ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டது. அதனால் அதில் ...

மேலும் படிக்க »

புதினுக்கு புற்றுநோய் என்று வதந்தி: ரஷியா கண்டனம்

புதினுக்கு புற்றுநோய் என்று வதந்தி: ரஷியா கண்டனம்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின். இவர் கணைய புற்று நோயால் அவதிப்படுவதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த தகவலை பெயர் வெளியிட விரும்பாத ஜெர்மனி டாக்டர் ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் புதினுக்கு இந்நோய்க்கான சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த செய்திக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. ...

மேலும் படிக்க »

உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்ய படைகள் வாபஸ்!

உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்ய படைகள் வாபஸ்!

உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகளை வாபஸ் பெற அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்திரவிட்டு உள்ளார். உக்ரைனின் தன்னாட்சிப்பகுதியாக இருந்து வந்த கிரிமியாவை கடந்த மார்ச் மாதம் ரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டது. இதையடுத்து, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதம் முதல் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரைன் ...

மேலும் படிக்க »

ரஷ்யாவுடன் மோத நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: விளாடிமிர் புதின் எச்சரிக்கை!

ரஷ்யாவுடன் மோத நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: விளாடிமிர் புதின் எச்சரிக்கை!

ரஷ்யாவுடன் மோத நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் தன்னாட்சி பகுதியாக இருந்த கிரிமியா பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைந்தது. இது போல் கிழக்கு உக்ரைனும் ரஷ்யாவுடன் சேர விரும்புகிறது. ஆனால் இதற்கு உக்ரைன் சம்மதிக்கவில்லை. அங்கு ஆட்சியாளர்களுக்கு எதிராக ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் படையினருடன் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை

கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது நிராகரிக்கப்பட்ட உக்ரைனின் கிழக்குப் பகுதி பிராந்தியமான கிரிமியா உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே ரஷ்யாவுடன் இணைந்தது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில பகுதிகளும் ரஷ்யாவுடன் இணைவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டன. போராளிகளை ஆதரிக்கும் ரஷ்யாவினைக் கண்டிக்கும்விதமாக அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதற்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top