Tag Archives: புகார்

மாணவர் தற்கொலை; ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்!

மாணவர் தற்கொலை; ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை எதிர்த்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் படித்தார்களா, புரிந்ததா என்பது பற்றி கவலையின்றி கட்டணம் வசூலிக்க ...

மேலும் படிக்க »

கமல்ஹாசனை கண்டித்து ஆர்.கே.நகர் பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

கமல்ஹாசனை கண்டித்து ஆர்.கே.நகர் பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் வார இதழில் எழுதிய கட்டுரையில் கடுமையாக விமர்சனம் செய்து கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். பணம் கொடுத்து வெற்றியை விலைக்கு வாங்கி விட்டதாக அவர் கூறி இருந்தார். மக்கள் பணத்திற்காக தவறானவரை வெற்றி பெற செய்து விட்டதாக ...

மேலும் படிக்க »

மோடி-ராஜ் நாத் சிங் மீது புகார் கூறிய மத்திய ரிசர்வ் படை வீரர் கைது

மோடி-ராஜ் நாத் சிங் மீது புகார் கூறிய மத்திய ரிசர்வ் படை வீரர் கைது

கவுகாத்தி காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படையில் கடும் குளிர் நிறைந்த பனி பிரதேசத்தில் பணியாற்றும் தேஜ் பகதூர் யாதவ் என்ற வீரர் இந்தாண்டு தொடக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் வீரர்களுக்கு காய்ந்த சப்பாத்தியும், வாயில் வைக்க முடியாத பருப்பும் குழம்பும் என வாட்டி வதைக்கின்றனர் என்று தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக ...

மேலும் படிக்க »

பா.ஜ.க. – பி.எஸ்.பி. வேட்பாளர்கள் மீது வழக்கு; அனுமதியின்றி பேஸ்புக்கில் விளம்பரம்

பா.ஜ.க. – பி.எஸ்.பி. வேட்பாளர்கள் மீது வழக்கு; அனுமதியின்றி பேஸ்புக்கில் விளம்பரம்

  உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் மக்களிடையே மின்னல் வேகத்தில் கொண்டு செல்கின்றனர். சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் செய்வதற்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், அனுமதியின்றி பதிவு ...

மேலும் படிக்க »

நாராயணசாமி மீது மத்திய உள்துறையிடம் புகார் செய்வோம்: பா. ஜனதா அறிவிப்பு

நாராயணசாமி மீது மத்திய உள்துறையிடம் புகார் செய்வோம்: பா. ஜனதா அறிவிப்பு

புதுவை மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இந்து முன்னணி சார்பில் சுதந்திர தினத்தன்று புதுவை புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தின் போது சிலர் பீர் பாட்டில்களை கூட்டத்தினர் மீது வீசினார்கள். இதில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 2 பேர் காயம் அடைந்தனர். ...

மேலும் படிக்க »

என் வாழ்க்கை கதையை படமாக எடுத்துவிட்டு ராயல்டி தர மறுக்கிறார்: சல்மான கான் மீது நிஜ சுல்தான் வழக்கு

என் வாழ்க்கை கதையை படமாக எடுத்துவிட்டு ராயல்டி தர மறுக்கிறார்: சல்மான கான் மீது நிஜ சுல்தான் வழக்கு

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி, ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியான படம் ‘சுல்தான்’. இந்த படம் வெளியாகி முதல் 5 நாட்களில் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. படம் வெற்றி அடைந்தது ஒருபுறம் இருந்தாலும், சல்மான் கான் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். ஏற்கனவே விலைமாதுக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை பேசியதற்கு ...

மேலும் படிக்க »

ஒபாமா – தலாய் லாமா சந்திப்பு: சீனா அதிருப்தி

ஒபாமா – தலாய் லாமா சந்திப்பு: சீனா அதிருப்தி

அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் தலாய் லாமா இடையே சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவிடம் ஒரு முறையான புகாரை சீனா அளித்துள்ளது. நாடு கடத்தப்பட்ட திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமாவுடன், இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா தனிப்பட்ட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். இச்சந்திப்பு, சீனாவிலிருந்து திபெத்துக்கு விடுதலை கோரும் பிரிவினைவாத ...

மேலும் படிக்க »

கால்பந்து வீரர் ஒருவரை முகத்தில் அறைந்ததாக நடிகர் சூர்யா மீது புகார்

கால்பந்து வீரர் ஒருவரை முகத்தில் அறைந்ததாக நடிகர் சூர்யா மீது புகார்

சென்னை அடையாறு பகுதியில் நடுசாலையில் கால்பந்து வீரர் ஒருவரை முகத்தில் அறைந்ததாக நடிகர் சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனை பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் சுங்கத்துறை கால்பந்து அணிக்காக போட்டிகளில் விளையாடி வருகிறார். நேற்று மாலை அடையார் மலர் மருத்துவமனை அருகே  பிரேம்குமார் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, முன்னால் காரில் சென்ற பெண்மணி ...

மேலும் படிக்க »

புகார் அளித்தவரே நினைத்தாலும், பாலியல் வழக்கை திரும்பப் பெற முடியாது: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

புகார் அளித்தவரே நினைத்தாலும், பாலியல் வழக்கை திரும்பப் பெற முடியாது: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

புகார் அளித்த பெண் நினைத்தாலும், பாலியல் வழக்கை திரும்பப் பெற முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் அங்குள்ள கல்லூரியில் 2009-2012-ம் ஆண்டுகளில் பயின்றபோது, அவருடன் பயின்ற மாணவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். இந்த விஷயம் இருவரின் பெற்றோர்களுக்கும் தெரியவந்தது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் பெற்றோர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top