Tag Archives: பி.வி.சிந்து

காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து – ஹாங்காங் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ்

காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து – ஹாங்காங் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ்

கெவ்லோன்: கெவ்லோன் நகரில் ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்நிலையில், இன்று இரண்டாவது சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பான் வீராங்கனை அயா ...

மேலும் படிக்க »

உலக பேட்மிண்டன் போட்டி: 3-வது சுற்றுக்கு முன்னேறினர் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் போட்டி: 3-வது சுற்றுக்கு முன்னேறினர் பி.வி.சிந்து

23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது.உலக போட்டியில் 2 முறை வெண்கலப் பதக்கம் வென்றவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக தர வரிசையில் 42-வது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் கிம் ஹோ மின்னை பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் எதிர்கொண்டார். 5-ம் நிலை வீராங்கனையான சிந்து ...

மேலும் படிக்க »

பி.வி.சிந்துவை ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்த விளம்பர நிறுவனம்

பி.வி.சிந்துவை ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்த விளம்பர நிறுவனம்

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஏற்கனவே ஏராளமான பரிசுகளை அள்ளி சென்றார். அவருக்கு ரூ.13 கோடிக்கு மேல் பரிசு தொகை கிடைத்தது. இந்த நிலையில் விளம்பர நிறுவன கம்பெனி ஒன்று பி.வி. சிந்துவை ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த விளம்பர நிறுவனம் கொடுக்கும் விளம்பரத்தில் மட்டுமே சிந்து ...

மேலும் படிக்க »

பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை கண்டித்து கண்டன பொதுக்கூட்டங்கள்; தி.மு.க. மகளிர் அணி தீர்மானம்

பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை கண்டித்து கண்டன பொதுக்கூட்டங்கள்; தி.மு.க. மகளிர் அணி தீர்மானம்

தமிழகத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பற்ற நிலையை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளதாக தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. மகளிர் அணியின் தொண்டர் அணி, பிரசாரக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பிரசாரக்குழு ...

மேலும் படிக்க »

பி.வி.சிந்து-சாக்சி மாலிக் இருவரும் இளம்பெண்களுக்கு முன்மாதிரி: தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

பி.வி.சிந்து-சாக்சி மாலிக் இருவரும் இளம்பெண்களுக்கு முன்மாதிரி: தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாக்சி மாலிக் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து, சாக்சி மாலிக் ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் வாழ்த்துக்களை ...

மேலும் படிக்க »

பி.வி. சிந்துவுக்கு ரூ.3 கோடி பரிசு அறிவித்தது ஆந்திர அரசு: வீட்டு மனை, அரசு வேலையும் வழங்குகிறது

பி.வி. சிந்துவுக்கு ரூ.3 கோடி பரிசு அறிவித்தது ஆந்திர அரசு: வீட்டு மனை, அரசு வேலையும் வழங்குகிறது

பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன. அவ்வகையில், ஆந்திர மாநில அரசு அவருக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதவிர, புதிதாக உருவாகி வரும் தலைநகர் அமராவதியில் 1000 ...

மேலும் படிக்க »

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் 2-வது சுற்றில் சாய்னா, சிந்து முன்னேறினர்.

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் 2-வது சுற்றில் சாய்னா, சிந்து முன்னேறினர்.

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். சீனாவின் வூஹான் நகரில் நடை பெற்று வரும் இந்த போட்டியில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சாய்னா, இந்தோ னேஷியவின் பிட்ரியானியை 21-16, 21-17 என்ற நேர் செட்டிலும் தோற்கடித்தார். தரவரிசையில் 10-வது இடத் ...

மேலும் படிக்க »

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால் இறுதியில் பி.வி.சிந்து தோல்வி

சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்பிரி கோல்டு பேட்மிண்டன் போட்டி குவாங்சூவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 17-21, 19-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீராங்கனை போர்னிப்பிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். பெண்கள் இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி ஜோடி 11-21, ...

மேலும் படிக்க »

பி.வி.சிந்து உள்பட 5 பேருக்கு பத்மஸ்ரீ விருது

பி.வி.சிந்து உள்பட 5 பேருக்கு பத்மஸ்ரீ விருது

மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத்துறையைச் சேர்ந்த 6 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். உலக பேட்மிண்டன் போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்ற ஒரே இந்தியரான வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங், ஆக்கி வீராங்கனை சபா அஞ்சும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ...

மேலும் படிக்க »

இந்திய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: சாய்னா, சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!

இந்திய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: சாய்னா, சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!

சயத் மோடி நினைவு சர்வதேச இந்திய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 21-15, 21-9 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான ரிதுபர்னா தாசை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். மற்றொரு இந்திய வீராங்கனை ...

மேலும் படிக்க »
Scroll To Top