Tag Archives: பி.டி.எஸ்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். மருத்துவ தரிவரிசை பட்டியலில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. முதலிடத்தை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா மகேசும், 2வது இடத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேசும், 3வது ...

மேலும் படிக்க »

மருத்துவ படிப்பில் சேர 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

மருத்துவ படிப்பில் சேர 26 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

மருத்துவ படிப்பில் சேர 26 ஆயிரம் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் 20 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த வருடமும் வழக்கம்போல நுழைவுத்தேர்வு இன்றி கலந்தாய்வு நடைபெறுகிறது. சுயநிதி மருத்துவ கல்லூரிகள் 6 உள்ளன. இந்த கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு 470 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 290 இடங்களும் உண்டு. சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள் ...

மேலும் படிக்க »

நாளை கடைசி நாள்: என்ஜினீயரிங் படிப்புக்கு 2½ லட்சம் பேர் விண்ணப்பம்

நாளை கடைசி நாள்: என்ஜினீயரிங் படிப்புக்கு 2½ லட்சம் பேர் விண்ணப்பம்

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க புதிய நடைமுறை இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதி இதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது. பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய நாளை (31-ந்தேதி) கடைசி நாளாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலருக்கு ...

மேலும் படிக்க »

மருத்துவக் கல்லுரி தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு எப்போது?

மருத்துவக் கல்லுரி தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு எப்போது?

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று ஆன்லைனில் தொடங்கியதை அடுத்து தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்விற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி, நாளை முதல் விண்ணப்ப படிவங்களைநேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவக் கலவி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. ஜூன்  7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் ...

மேலும் படிக்க »

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்கலாம் – மத்திய அரசு பரிந்துரை

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்கலாம் – மத்திய அரசு பரிந்துரை

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) நடத்தவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த 11–ந்தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழகம், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி கூட்டமைப்புக்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு ...

மேலும் படிக்க »

அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மேலும், மாநிலங்கள் தனியாக தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மதிப்பெண் அடிப்படையில் அல்லது நுழைவு தேர்வு முறை அடிப்படையில் என்று அதற்கே உரிய முறையில் ...

மேலும் படிக்க »

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏற்கெனவே தமிழக அரசும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »

மருத்துவ படிப்பு பேர் நுழைவு தேர்வு தமிழகத்தில் 26 ஆயிரம் பேர் எழுதினர்

மருத்துவ படிப்பு பேர் நுழைவு தேர்வு தமிழகத்தில் 26 ஆயிரம் பேர் எழுதினர்

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேசிய தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மே 1–ந்தேதி (இன்று) மற்றும் ஜூலை 24–ந்தேதியில் 2 கட்டமாக நுழைவுத் தேர்வு நடத்தி ஆகஸ்ட் 17–ந்தேதி தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியிருந்தது. ...

மேலும் படிக்க »

தனியாக மருத்துவ நுழைவுத் தேர்வுகளை மாநிலங்கள் நடத்த அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு

தனியாக மருத்துவ நுழைவுத் தேர்வுகளை மாநிலங்கள் நடத்த அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி. போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்யக்கோரி பல்வேறு மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி அன்று நுழைவுத்தேர்வுக்குத் தடைவிதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய ...

மேலும் படிக்க »

மாநிலங்களுக்கு தனியாக மருத்துவ நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு

Scroll To Top