Tag Archives: பி.சி.ஸ்ரீராம்

இவர்களில் தேசிய விருது யாருக்கு வந்திருக்க வேண்டும்- கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

இவர்களில் தேசிய விருது யாருக்கு வந்திருக்க வேண்டும்- கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

தேசிய விருது இவர்களில் யாருக்கு தந்திருக்க வேண்டும் என பிரபல இணையதளம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் ஐ படத்திற்காக விக்ரம் மற்றும் பி.சி.ஸ்ரீராம் இடம்பெற்று இருந்தனர். அதேபோல் தாரை தப்பட்டை படத்திற்காக வரலட்சுமி, விசாரணை படத்திற்காக தினேஷ், உத்தம வில்லன் படத்திற்காக கமல்ஹாசன்ஆகியோர் இந்த கருத்துக்கணிப்பில் இடம் பெற்றனர். இந்த கருத்துக்கணிப்பில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது ...

மேலும் படிக்க »

விக்ரமிற்கு விருது கொடுக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு – பி.சி. ஸ்ரீராம்

விக்ரமிற்கு விருது கொடுக்காதது தேசிய விருதுக்கு ஏற்பட்ட இழப்பு – பி.சி. ஸ்ரீராம்

நேற்று 63வது தேசிய விருது வென்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் ஐ படத்திற்காக உடலை இளைத்து, கூட்டி என மிகவும் கஷ்டப்பட்டு நடித்த விக்ரமிற்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் பலரும் தேசிய விருதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பி.சி. ஸ்ரீராம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விக்ரமிற்கு விருது கிடைக்காதது அவருடைய இழப்பு ...

மேலும் படிக்க »

சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படம்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படம்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா. சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் புரொமோஷன், வியாபார விஷயங்கள் முதலானவற்றை ஆர்.டி.ராஜா தான் கவனித்து வருகிறார். இந்நிலையில் ஆர்.டி.ராஜா ‘24 AM STUDIOS’ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த கம்பெனியின் முதல் தயாரிப்பாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா! இந்த படத்தை அட்லியின் அசிஸ்டென்ட் ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 17ம் தேதி வெளியாகும் ஓ காதல் கண்மணி

ஏப்ரல் 17ம் தேதி வெளியாகும் ஓ காதல் கண்மணி

‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் ‘ஓ காதல் கண்மணி’. துல்கர் சல்மான் ஹீரோவாகவும், நித்யாமேனன் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘அலைபாயுதே’ பாணியிலான ரொமான்டிக் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு ...

மேலும் படிக்க »

மிஷ்கின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்

மிஷ்கின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்

‘பிசாசு’ படத்திற்குப் பிறகு மிஷ்கின் புதுப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் நாயகனாக சரத்குமார் நடிக்க இருக்கிறார். சரத்குமாருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மிஷ்கின் படங்களான ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘பிசாசு’ ஆகிய படங்களில் ...

மேலும் படிக்க »

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மணிரத்னத்தின் ஒ காதல் கண்மணி டிரைலர்

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மணிரத்னத்தின் ஒ காதல் கண்மணி டிரைலர்

இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த மணிரத்னம், தற்போது ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் மூலம் நமது மனதைக் மீண்டும் கொள்ளை கொள்ள இருக்கிறார். ‘ஒ காதல் கண்மணி’ படத்திற்காக ஒளிப்பதிவில் தனி முத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன் கைகோர்த்திருக்கிறார் மணிரத்னம். ‘மெளன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, ‘கீதாஞ்சலி’ மற்றும் ‘அலைபாயுதே’ ...

மேலும் படிக்க »

அமிதாப்பச்சனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: தனுஷ்

அமிதாப்பச்சனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் இருந்து இந்தி படத்தில் தனது எல்லையை விரிவுபடுத்தி வருகிறார். 2–வது இந்தி படமான ஷமிதாப்பில் அமிதாப்பச்சனுடன் தனுஷ் நடிக்கிறார். ஏற்கனவே கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் ‘3’ படத்தில் நடித்த தனுஷ். இந்திப்படம் ‘ஷமிதாப்’பில் இளைய மகள் அக்சரா ஹாசனுடன் நடிக்கிறார். அக்சரா இதில் தான் அறிமுகமாகிறார். ‘சீனிகம்’, ‘பா’ ...

மேலும் படிக்க »

ஐ திரைப்படம் உருவான விதம்: காணொளி!

ஐ திரைப்படம் உருவான விதம்: காணொளி!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ஐ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்படம் உருவான விதம் தொடர்பான காணொளியை தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கார் யூடியூப் வலை தளத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. சுமார் பத்து நிமிடம் இருக்கும் அந்த கானொளியில் இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஏ ஆர் ரஹ்மான், விக்ரம் ...

மேலும் படிக்க »

14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம்!

14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம்!

இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, என இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக அலைபாயுதே படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். இப்போது 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள். கடல் படத்துக்கு பிறகு மணிரத்னம் தமிழ், தெலுங்கு மொழிகளில் யூத்தான ஒரு காதல் கதையை ...

மேலும் படிக்க »

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் ஷமிதாப்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் ஷமிதாப்

தனுஷ் தற்போது இந்தியில் ஷமிதாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பால்கி இயக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார். மேலும், அமிதாப்பச்சன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிகறார். அடுத்த வருடம் பிப்ரவரி 6-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ...

மேலும் படிக்க »
Scroll To Top