Tag Archives: பி‌ரெ‌ஞ்சு ஓப‌ன் டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா?

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா?

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் லீக் ஆட்டத்தில் ரபெல் நடால், சக நாட்டை சேர்ந்த பேப்லோ காரன்னோ பஸ்டாவை இன்று சந்திக்கிறார். பாஸ்டாவை வீழ்த்தி நடால் அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ...

மேலும் படிக்க »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

      பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோரும் மகளிர் பிரிவில் கார்பைன் முகுருசா, கரோலின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ...

மேலும் படிக்க »

பி‌ரெ‌ஞ்சு ஓப‌ன் டென்னிஸ்:​ 3-வ‌து சு‌ற்​றி‌ற்கு நடால்,​​ மு‌ர்‌ரே முன்னேற்றம்!

பி‌ரெ‌ஞ்சு ஓப‌ன் டென்னிஸ்:​ 3-வ‌து சு‌ற்​றி‌ற்கு நடால்,​​ மு‌ர்‌ரே முன்னேற்றம்!

பி‌ரெ‌ஞ்சு ஓப‌ன் ‌டெ‌ன்​னி‌ஸ் ‌போ‌ட்​டி​யி‌ன் 2-வ‌து சு‌ற்​றி‌ல் நட‌ப்பு சா‌ம்​பி​ய​னான ரஃ​‌பே‌ல் நடால் ம‌ற்​று‌ம் பிரி‌ட்​ட​‌னை‌ச் ‌சே‌ர்‌ந்த ஆ‌ண்டி மு‌ர்‌ரே ‌ஆகியோர் வெ‌ற்றி ‌பெ‌ற்று 3-வ‌து சு‌ற்​று‌க்கு மு‌ன்​‌னே​றி​யுள்ளனர். பாரி​ஸி‌ல் வியா​ழ‌க்​கி​ழ‌மை ந‌டை​‌பெ‌ற்ற ஒ‌ற்​‌றை​ய‌ர் பிரிவு 2-வ‌து ஆ‌ட்​ட‌த்​தி‌ல் தர​வ​ரி​‌சை​யி‌ல் முத​லி​ட‌த்​தி‌ல் உ‌ள்ள நடால்,​​ ஆ‌ஸ்​தி​‌ரே​லி​யா​வி‌ன் ‌டொமி​னி‌க் தீ‌மை ச‌ந்​தி‌த்​தா‌ர்.​ ‌ரோ‌ம் ஓப‌ன் 2-வ‌து சு‌ற்​றி‌ல் ...

மேலும் படிக்க »
Scroll To Top