Tag Archives: பிளாஸ்டிக்

போகி பணிடிகை கொண்டாட்டத்தால் சென்னை முழுவதும் கடும் புகைமண்டலம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

போகி பணிடிகை கொண்டாட்டத்தால் சென்னை முழுவதும் கடும் புகைமண்டலம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

பொங்கல் திருநாளுக்கு முன்பு போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்து காற்றை மாசுப்படுத்த வேண்டாம் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் கொண்டாடி ...

மேலும் படிக்க »

பிளாஸ்டிக், பாலிதீன் கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் மீது என்ன நடவடிக்கை? ஐகோர்ட்டு கேள்வி

பிளாஸ்டிக், பாலிதீன் கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் மீது என்ன நடவடிக்கை? ஐகோர்ட்டு கேள்வி

தேர்தலின்போது பிளாஸ்டிக்கொடிகள், பேனர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கொடிகள் மற்றும் ...

மேலும் படிக்க »

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் திட்டம்?

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் திட்டம்?

பொருட்களை பொட்டலம் போட பயன்படுத்தும் பல அடுக்குகளை கொண்ட பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, உத்தரகாண்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு எதிராக ‘ஊப்லெக்ஸ்’ பிளாஸ்டிக் நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top