Tag Archives: பிரேசில்

தண்ணீரில் ஓடும் பைக்

தண்ணீரில் ஓடும் பைக்

      பெட்ரோலுக்கு பதில் தண்ணீரை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் பைக் ஒன்றை பிரேசில் நாட்டு முதியவர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த முதியவர் ரிக்கார்டோ அஸேவெதோ. தன் வீட்டுக்குப் பின்னால் உள்ள சிறிய கேரேஜிலேயே தண்ணீரில் ஓடக்கூடிய பைக் ஒன்றை உருவாக்கி சாதித்துக் காட்டியுள்ளார். இதற்குத் தனது 1993 மாடலான ஹோண்டா ...

மேலும் படிக்க »

பிரேசில் அதிபராக மிஷெல் டெமர் பதவியேற்பு

பிரேசில் அதிபராக மிஷெல் டெமர் பதவியேற்பு

அதிபர் பதவியிலிருந்து டில்மா ரூùஸஃப் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் புதிய அதிபராக மிஷெல் டெமர் (75) புதன்கிழமை பதவியேற்றார். அவருக்கு பிரேசில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரிக்கார்டோ லெவன்டோவ்ஸ்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரேசிலில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று டில்மா ரூùஸஃப் அதிபராகப் பதவியேற்றார். பிரேசிலின் முதல் ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் பெண்கள் கால்பந்து: பிரேசில், ஜெர்மனி அணிகள் வெற்றி

ஒலிம்பிக் பெண்கள் கால்பந்து: பிரேசில், ஜெர்மனி அணிகள் வெற்றி

ஒலிம்பிக் போட்டி அதிகாரபூர்வமாக இன்று தொடங்கினாலும், கால்பந்து போட்டிகள் இரண்டு நாளுக்கு முன்பே தொடங்கி விட்டது. பெண்கள் கால்பந்து பிரிவில் 12 அணிகள் பங்கேற்று அவை இ, எப், ஜி என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். ‘இ’ பிரிவில் நடந்த லீக் ஆட்டங்களில் போட்டியை நடத்தும் ...

மேலும் படிக்க »

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, தென்அமெரிக்க நாடுகளில் பிரபலம் வாய்ந்ததாகும். 1916–ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டி நூற்றாண்டு கொண்டாட்டத்தை எட்டியிருக்கிறது. இதன்படி 45–வது கோபா அமெரிக்கா கால்பந்து திருவிழா இன்று முதல் ...

மேலும் படிக்க »

பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு விவகாரம்: மல்யுத்த வீரர் சுஷில்குமார் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு

பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு விவகாரம்: மல்யுத்த வீரர் சுஷில்குமார் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு

பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான மல்யுத்த பந்தயத்தில் பிரீஸ்டைல் 75 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க நார்சிங் யாதவ் தகுதி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் நார்சிங் யாதவ் இந்த வாய்ப்பை பெற்றார். காயம் காரணமாக உலக போட்டியில் ...

மேலும் படிக்க »

பிரேசில் நாட்டின் தற்காலிக அதிபராக மைக்கேல் டெமெர் பதவியேற்றார்

பிரேசில் நாட்டின் தற்காலிக அதிபராக மைக்கேல் டெமெர் பதவியேற்றார்

பிரேசில் நாட்டின் தற்காலிக அதிபராக மைக்கேல் டெமெர் பொறுப்பேற்றுக் கொண்டார். லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் தில்மா ரூசெப் (வயது 68) என்ற பெண் அதிபராக உள்ளார். அவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிற நிலையில், 2014-ம் ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் வெற்றி ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் தூதரா? ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம்

ஒலிம்பிக் தூதரா? ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம்

31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஐஓஏவின் இந்த முடிவை முன்னாள் தடகள வீரர் மில்கா சிங், கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் ...

மேலும் படிக்க »

பிரேசில் பாராளுமன்ற சபாநாயகர் இடைநீக்கம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

பிரேசில் பாராளுமன்ற சபாநாயகர் இடைநீக்கம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

பிரேசில் நாட்டில் பாராளுமன்ற சபாநாயகர் பதவி வகித்து வந்தவர் எட்வர்டோ குன்ஹா. இவர் அதிபர் தில்மா ரூசெப்பின் அரசியல் எதிரி. சமீபத்தில் தில்மா ரூசெப் பதவி பறிப்பு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார். இந்த நிலையில், எட்வர்டோ குன்ஹா, சுவிட்சர்லாந்து நாட்டில் கணக்கில் காட்டாத கருப்பு பணத்தை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணையை நடத்தவிடாமல் ...

மேலும் படிக்க »

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ரூ.60 கோடிக்கு விமானம் வாங்கினார்

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ரூ.60 கோடிக்கு விமானம் வாங்கினார்

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ரூ.60 கோடிக்கு விமானம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஷெஸ்னா 680 ரக விமானத்தை அவர் பிர் பார்டிசிபகோயஸ் நிறுவனத்தின் மூலம் அடமானமாக இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக ஒ குளோபோ என்ற செய்தித்தாளின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷெஸ்னா 680 ரக விமானம் நடுத்தர வகையிலான வணிக ...

மேலும் படிக்க »

பிரேசில் அதிபர் பதவி நீக்கம்: நாடாளுமன்றத்தில் ஒப்புதல்

பிரேசில் அதிபர் பதவி நீக்கம்: நாடாளுமன்றத்தில் ஒப்புதல்

முறைகேடு புகாருக்கு ஆளாகியுள்ள பிரேசில் அதிபர் டில்மா ரூஸெஃபை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக, பிரேசில் நாட்டின் சொலிசிட்டர் ஜெனரல் ஹோஸெ எடுவார்டோ கார்டோஸோ நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு, அதிபர் சார்பாக முக்கிய வாதத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது: அதிபர் டில்மா ரூஸெஃப் ஊழலில் ஈடுபட்டார் என்று ...

மேலும் படிக்க »
Scroll To Top