Tag Archives: பிரீமியர் லீக்

டிஎன்பிஎல் போட்டியை கண்டு ஊக்குவிக்க கிறிஸ் கெயில் மற்றும் பிராவோ சென்னைக்கு வருகை

டிஎன்பிஎல் போட்டியை கண்டு ஊக்குவிக்க கிறிஸ் கெயில் மற்றும் பிராவோ  சென்னைக்கு வருகை

டிஎன்பிஎல் டி20 போட்டியை ஊக்குவிக்கும் வகையில் புகழ்பெற்ற மே.இ. அணிகள் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் பிராவோ ஆகியோர் சென்னைக்கு வருகை தந்துள்ளார்கள். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாட 956 வீரர்கள் பதிவு

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாட 956 வீரர்கள் பதிவு

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்து 956 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் ஐ.பி.எல். பாணியில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி முதல் செப்டம்பர் 18-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. ...

மேலும் படிக்க »
Scroll To Top