Tag Archives: பிரியங்கா காந்தி

உத்தர பிரதேசத்தில் தலைவிரித்தாடும் விஷ சாராயம்; குடித்த 6 பேர் பலி- பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

உத்தர பிரதேசத்தில் தலைவிரித்தாடும் விஷ சாராயம்; குடித்த 6 பேர் பலி- பிரியங்கா காந்தி கடும் கண்டனம்

உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் விஷ சாராயம் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அம்மாநில அரசுக்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள அமிலியா கிராமத்தில் மதுக்கடை ஒன்றில் நேற்றிரவு சிலர் மதுபானம் வாங்கி குடித்துள்ளனர்.  இதில், பலரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து அவர்களில் ...

மேலும் படிக்க »

அநாகரீகமாக நடந்து கொண்டதற்கு பிரியங்கா காந்தியிடம் மன்னிப்பு கேட்டது உ.பி போலீஸ்!

அநாகரீகமாக நடந்து கொண்டதற்கு பிரியங்கா காந்தியிடம் மன்னிப்பு கேட்டது உ.பி போலீஸ்!

ஹத்ராஸ் நோக்கி சென்ற பிரியங்கா காந்தியிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கோருவதாக உத்தர பிரதேச போலீஸ் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஹத்ராஸ் நோக்கி சென்ற காங்கிரஸ் தலைவர்கள் ...

மேலும் படிக்க »

தடையை மீறி ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல்காந்தி உ.பி போலீஸால் தாக்கப்பட்டார்

தடையை மீறி ஹத்ராஸ்  செல்ல முயன்ற ராகுல்காந்தி உ.பி போலீஸால் தாக்கப்பட்டார்

உத்தர பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட  பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல்காந்தி போலீஸால் தாக்கப்பட்டார் ஹத்ராஸ் செல்ல முயன்றபோது போலீசாரால் தடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பின்பு தாக்கப்பட்டார் இந்த நாட்டில் மோடி மட்டுமே நடக்க வேண்டுமா? நாங்கள் நடக்கக் கூடாதா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். உத்தர ...

மேலும் படிக்க »

“அரசை எதிர்த்தால் தேசவிரோத சட்டம்” மோடியை கடுமையாக விமர்ச்சித்த பிரியங்கா காந்தி

“அரசை எதிர்த்தால் தேசவிரோத சட்டம்” மோடியை கடுமையாக விமர்ச்சித்த பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் “மக்களை நசுக்கும் பிரதமர் மோடி தலைமையலான அரசு, எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்கிறது” என்று கடுமையாகச் சாடினார். உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ...

மேலும் படிக்க »

பிரியங்கா காந்தி- லலித் மோடி சந்திப்பு எதேச்சையானது: காங்கிரஸ் விளக்கம்

பிரியங்கா காந்தி- லலித் மோடி சந்திப்பு எதேச்சையானது: காங்கிரஸ் விளக்கம்

பிரியங்கா காந்தி – லலித் மோடி இடையிலான சந்திப்பு சாதாரண நிகழ்வுதான் என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. ஐபிஎல் முன்னாள் தலைவரும், இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியுமான லலித்மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், பிரியங்கா காந்தி மற்றும் வத்ராவை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக ...

மேலும் படிக்க »

ராகுல்காந்தி தொகுதியை விமர்சித்த அமைச்சர் இராணிக்கு, பிரியங்கா காந்தி பதிலடி!

ராகுல்காந்தி தொகுதியை விமர்சித்த அமைச்சர் இராணிக்கு, பிரியங்கா காந்தி பதிலடி!

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ஐ.ஐ.ஐ.டி. அமைக்காதது தொடர்பாக ஸ்மிருதி இராணி பதில்அளிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் நேரு குடும்பம் கடந்த பல ஆண்டுகளாக வெற்று வாக்குறுதியை அளித்து வருகிறது, என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி சமீபத்தில் குற்றம் சாட்டினார். ...

மேலும் படிக்க »

அமேதி தொகுதியில் நாளை பிரியங்கா காந்தி பிரசாரம்

அமேதி தொகுதியில் நாளை பிரியங்கா காந்தி பிரசாரம்

அமேதி தொகுதியில் நாளை பிரியங்கா காந்தி ராகுல் காந்தியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அக்கட்சியின் துணைத் தலைவரும், தனது சகோதரருமான ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி நாளை முதல் 2 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அமேதி தொகுதியின் பொறுப்பாளர் சந்திரகாந்த் ...

மேலும் படிக்க »
Scroll To Top