Tag Archives: பிரிட்டன்

பிரெக்சிட் நடவடிக்கை;கடுமையான விவாதத்திற்கு பின் ‘லெட்வின் சட்டத்திருத்தம்’நிறைவேற்றம்

பிரெக்சிட் நடவடிக்கை;கடுமையான விவாதத்திற்கு பின் ‘லெட்வின் சட்டத்திருத்தம்’நிறைவேற்றம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற லெட்வின் சட்டத்திருத்தத்திற்கு  பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2020 ஜனவரி வரை தாமதப்படுத்த இன்று வாக்களிப்பு பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கு முன்னாள் பிரதமர் டேவிட் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டனுக்கு புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது!

ஐரோப்பிய ஒன்றியத்துடன்  பிரிட்டனுக்கு புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து  விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்து பாராளுமன்ற ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போதைய பிரதமர் தெரசா மே ...

மேலும் படிக்க »

முன்னாள் உளவாளி மீது கொலை முயற்சி ; பிரிட்டன் ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்ற முடிவு

முன்னாள் உளவாளி மீது கொலை முயற்சி ; பிரிட்டன் ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்ற முடிவு

ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார். திடீரென அவரும் அவர் மகள் யூலியாவும் பிரிட்டனில் கடந்த மார்ச் 4 அன்று மயங்கிய நிலையில் காணப்பட்டதாக தகவல் வந்தது,உடனடியாக  ...

மேலும் படிக்க »

தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி; விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழர்கள் போராட்டம்

தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி; விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழர்கள் போராட்டம்

இலங்கையின் 70-வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம், பிரிட்டனில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் கடந்த பிப்.4-ம் தேதி நடைபெற்றது. அப்போது, 2009-ல் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இளநகை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பிரிட்டனில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலர், தூதரகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இலங்கை தூதரக ராணுவ ...

மேலும் படிக்க »

2040 முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் பிரிட்டன்

2040 முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் பிரிட்டன்

காற்று மாசுபாட்டை தடுக்கும் நோக்கில், பிரிட்டனில் 2040ஆம் ஆண்டுவாக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது மின்சாரத்தில் ஓடும் கார்களின் விற்பனை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் நிலையில், இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பிரிட்டனில் மக்களின் உடல்நலத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளில் காற்று ...

மேலும் படிக்க »

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் – ஆட்சியை தக்க வைப்பாரா தெரசா மே?

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் – ஆட்சியை தக்க வைப்பாரா தெரசா மே?

  பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டுதான் முடியும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த நாடு, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக திடீரென முடிவு எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இந்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் ...

மேலும் படிக்க »

பிரிட்டனின் குண்டுவெடிப்பு: 22 பேர் பலி மற்றும் 59 பேர் படுகாயம்

பிரிட்டனின் குண்டுவெடிப்பு: 22 பேர் பலி மற்றும் 59 பேர் படுகாயம்

பிரிட்டனின் மேன்செஸ்டர் நகரில் நேற்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியாகினர். 59 பேர் படுகாயமடைந்தனர். பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நேற்று நள்ளிரவில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இதை ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால், அரங்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்களுக்கு அதிகபட்ச வாய்ப்பை பெற்றுத் தர தெரீசா மே உறுதி

ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்களுக்கு அதிகபட்ச வாய்ப்பை பெற்றுத் தர தெரீசா மே உறுதி

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகியவுடன், ஐரோப்பிய சந்தைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் அணுகும் வாய்ப்பை அதிகபட்ச அளவில் பெற்றுத் தர தான் உறுதியுடன் இருப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு உரிமையில் எந்தெந்த பகுதிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தன்னை தானே கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் ...

மேலும் படிக்க »

“பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் வெளிநாட்டவர் ஆலோசனைக்கு அனுமதியில்லை”

“பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் வெளிநாட்டவர் ஆலோசனைக்கு அனுமதியில்லை”

பிட்டனின் முன்னிலை பல்கலைக்கழகங்களில் ஒன்றான லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தின் சில கல்வியாளர்கள் பிரிட்டனை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருப்பதால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக அவர்கள் இனிமேல் ஆலோசனை வழங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசால் கூறப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது. அவரவர்களுக்கு பயன்படுகின்ற அம்சங்களில் முரண்பாடு நிலவ சாத்தியக்கூறு இருப்பதால், பிரிட்டன் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ...

மேலும் படிக்க »

பிரிட்டனில் வெளிநாட்டு பணியாளர்கள் விவரங்களை கோரும் அமைச்சர்

பிரிட்டனில் வெளிநாட்டு பணியாளர்கள் விவரங்களை கோரும் அமைச்சர்

பிரிட்டனின் நிறுவனங்கள், தங்களின் வெளிநாட்டு பணியாளர்கள் குறித்த தகவலை வெளியிட கட்டாயப்படுத்தும் தனது திட்டத்திற்கு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார் பிரிட்டனின் உள்துறை அமைச்சர் அம்பர் ரட். செவ்வாய்க்கிழமையன்று ஆளும் கன்செர்வேட்டிவ் உறுப்பினர்களுடன் நடந்த கூட்டத்தில், பணியாளர்களை சேர்க்கும் விதிகளை கடினமாக்குவது, குடியேற்றத்தை குறைக்குமா என்பது குறித்து ஆலோசனையை தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் வணிக கூட்டமைப்பு, ...

மேலும் படிக்க »
Scroll To Top