Tag Archives: பிரான்ஸ்

5-வது முறை தங்கப்பந்து விருது வென்ற ரொனால்டோ; மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்

5-வது முறை தங்கப்பந்து விருது வென்ற ரொனால்டோ; மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார்

கால்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரருக்கு ‘பலோன் டி’ஆர்’ விருது வழங்கப்படும். பிரான்ஸ் கால்பந்து மேகசின் சார்பில் ஆண்டுதோறும் பிபா தங்கப்பந்து என்றழைக்கப்படும் ‘பலோன் டி’ஆர்’ விருது வழங்கப்படும். இந்த விருதுக்கான வீரர் பத்திரிகையாளர்கள் குழுவால் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டிற்கான 30 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலில் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ...

மேலும் படிக்க »

பிரான்ஸ் தேர்தலில் இளம் அதிபர் மக்ரோனின் கட்சி அபார வெற்றி

பிரான்ஸ் தேர்தலில் இளம் அதிபர் மக்ரோனின் கட்சி அபார வெற்றி

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அந்த நாட்டின் இளம் அதிபரான இம்மானுவேல் மக்ரோனின் “ரிப்பளிக் ஆன் தீ மூவ் கட்சி” அபார வெற்றி பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்ஸில் முதலில் அதிபர் தேர்தலிலும் , பின்னர் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் அபார வெற்றி பெற்றார். ...

மேலும் படிக்க »

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் வெற்றி

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் வெற்றி

    பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் ...

மேலும் படிக்க »

தனிநாடு கோரிக்கை; பிரான்ஸ் பேச்சு வார்த்தையில் ஈட்டா அமைப்பினர் ஆயுதங்கள் ஒப்படைப்பு

தனிநாடு கோரிக்கை; பிரான்ஸ் பேச்சு வார்த்தையில் ஈட்டா அமைப்பினர் ஆயுதங்கள் ஒப்படைப்பு

  பாஸ்க் தேசிய விடுதலை இயக்கம்   ‘ETA’ ஈட்டா என்றழைக்கப்படுகிறது. இந்த அமைப்பினர் தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் வடக்கு ஸ்பெயினை இணைத்து தனிநாடு உருவாக்க வேண்டி ஆயுதம் ஏந்தி போராடினார்கள் . ஐரோப்பா கண்டத்தில் பிரான்சிலும், ஸ்பெயினிலும் ஈட்டா அமைப்பினர் இயங்கி வந்தனர். இந்த போராட்டத்தில் 800–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த ...

மேலும் படிக்க »

இந்த ஆண்டு 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு

இந்த ஆண்டு 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வேதியியல் நோபல் ...

மேலும் படிக்க »

கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது; திரை உலகத்தினர் வாழ்த்து

கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது; திரை உலகத்தினர் வாழ்த்து

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான ‘செவாலியே’ விருது அந்நாட்டின் கலாசாரத்துறையால் வழங்கப்படுகிறது. சிறந்த நடிப்பு ஆற்றலுக்காக இந்த விருது கமல்ஹாசனுக்கு இந்த வருடம்  வழங்கப்படுகிறது. நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்படுவதாக அறிவித்ததும் அவருக்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 1960-ம் ஆண்டு வெளிவந்த ‘களத்தூர் ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பிரேசிலுக்கு முதல் தங்கம் வென்று கொடுத்தார், ராப்சன்

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பிரேசிலுக்கு முதல் தங்கம் வென்று கொடுத்தார், ராப்சன்

ரியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான லைட் வெயிட் (60 கிலோ) பிரிவில் இறுதிப்போட்டியில் பிரேசில் வீரர் ராப்சன் கான்சிகாவ், பிரான்ஸ் வீரர் சோபியன் ஒமிஹாவை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக செயல்பட்ட 27 வயதான ராப்சன் 3-0 என்ற கணக்கில் சோபியன் ஒமிஹாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இந்த ஒலிம்பிக் போட்டியில் பிரேசிலுக்கு ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு? இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-போர்ச்சுகல் இன்று மோதல்

ஐரோப்பிய கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு? இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-போர்ச்சுகல் இன்று மோதல்

ஐரோப்பிய கோப்பை கால்பந்தில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்- போர்ச்சுகல் அணிகள் இன்று நள்ளிரவு யுத்தத்தில் இறங்குகின்றன. 15-வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) பிரான்சில் ஒரு மாத காலமாக நடந்து வருகிறது. 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. பாரீஸ் நகரில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய கோப்பையை வெல்வது யார்?

ஐரோப்பிய கோப்பையை வெல்வது யார்?

15-வது ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடை பெற்று வருகிறது. கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. 22-ந்தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், உலக சாம்பியன் ஜெர்மனி போட்டியை நடத்தும் பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ...

மேலும் படிக்க »

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றில் பிரான்ஸ்

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றில் பிரான்ஸ்

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 3-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகலை சந்திக்கிறது பிரான்ஸ். அந்த அணி தனது அரையிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனியைத் தோற்கடித்தது. பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் இரு கோல்களை அடித்து அசத்தினார். பிரான்ஸின் மார்சீலி ...

மேலும் படிக்க »
Scroll To Top