Tag Archives: பிரதமர் மோடி

மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்

மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்

மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்   , பிரதமர் மோடி இரு முறை  நடிகை கௌதமி பிரதமர் மோடியை மிக எளிதாக சந்தித்துவந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.ஆனால் அந்த சந்திப்புக்கு என்ன அர்த்தம் என்பது இப்போதுதான் எல்லோருக்கும் தெரிகிறது   மத்திய திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை ...

மேலும் படிக்க »

டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பிரதமர் மோடி முன்னிலையில் ஓன்று சேர வாய்ப்பு

டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பிரதமர் மோடி முன்னிலையில் ஓன்று சேர வாய்ப்பு

வரும் 14ம் தேதி டிடிவி தினகரன் மேலூரில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார்.     தினகரன் மேலூரில் பொதுக்கூட்டத்துக்குப் போகும்போது “சென்னைத் தலைமைக்கழகத்தில் சசிகலாவின் பேனர் கட்ட இருக்கிறோம். இதற்கு இடைஞ்சல் வந்தால், சும்மா வேடிக்கை பார்க்கமாட்டோம். தேர்தல் கமிஷன் தரப்பில் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று சொல்ல வாய்ப்பே இல்லை. ஏதோ ஆர்.டி.ஐ-யில் கேட்கப்பட்ட ஒரு ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். தனது பயணத்தின் முதல் நாடாக போர்ச்சுக்கல் செல்கிறார் மோடி. முதற்கட்டமாக, போர்ச்சுக்கல் செல்லும் மோடி அந்நாட்டு அதிபர் அந்தோணியா கோஸ்டாவைச்சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது பொருளாதார ஒத்துழைப்பு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி ஒத்துழைப்பு போன்ற விவரங்களை ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

      அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்டர் நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அவருடைய நிர்வாகத்தை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவின் ...

மேலும் படிக்க »

பிரதமர் போய் விவசாயிகளை பார்க்க வேண்டுமா;பாஜக கங்கை அமரன் ஆணவ பேச்சு .

பிரதமர் போய் விவசாயிகளை பார்க்க வேண்டுமா;பாஜக கங்கை அமரன் ஆணவ  பேச்சு .

    தமிழக விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; வறட்சி நிவாரணம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 28 நாட்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை என்ன என்று கேட்பதற்கு கூட மோடி அரசு தயாராக இல்லை. தொடர்ந்து விவசாயிகள் ...

மேலும் படிக்க »

கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி பொதுமக்கள் ஆர்பாட்டம்

கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி பொதுமக்கள் ஆர்பாட்டம்

    கோவை ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைக்க வந்தார் அவருக்கு கோவை மக்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்   உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தமிழக பாராளுமன்ற மற்றும் ராஜ்ய சபை ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடிக்கு அகிலேஷ் சவால்! நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?

பிரதமர் மோடிக்கு அகிலேஷ் சவால்! நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தீபாவளி பண்டிகையின்போது மின் விநியோகம் தடைபட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சுல்தான்பூர், மில்காபூரில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: பிரதமர் மோடி அபாண்டமாக குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார். ரம்ஜானுக்கு மட்டுமல்ல, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் தடையின்றி மின் விநியோகம் வழங்கினோம். ...

மேலும் படிக்க »

சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க கூடாது: பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம்

சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க கூடாது: பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம்

பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உருக்குதுறை மந்திரி சவுத்ரி பிரேந்தர்சிங் ஆகியோருக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- அறிஞர்அண்ணா தமிழ் நாடு முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சேலம் உருக்கு ஆலை திட்டம், மற்றும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற கோரி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க 23.7.1967 அன்று தமிழகம் ...

மேலும் படிக்க »

முன்னாள் பிரதமரும் இந்நாள் பிரதமரும் தமிழர்களுக்கு செய்த துரோகம்; மோடி, தேவேகவுடா டெலிபோன் பேச்சு!

முன்னாள் பிரதமரும் இந்நாள் பிரதமரும் தமிழர்களுக்கு செய்த துரோகம்; மோடி, தேவேகவுடா டெலிபோன் பேச்சு!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க சொன்ன உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா காவிரி பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியதாக குறிப்பிட்டார். ஆனால் என்ன பேசினார் என்பது குறித்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து தேவேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:- “காவிரி பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியுடன் உலக வங்கி தலைவர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் உலக வங்கி தலைவர் சந்திப்பு

பிரதமர் மோடியை உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் சந்தித்து பேசினார். இந்தியாவில் சூரிய மின்சக்தி விரிவாக்க திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.6,700 கோடி நிதியுதவி தருவதாக அறிவித்தது. சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் உபயோகத்தை பெருக்குவதை குறிக்கோளாக கொண்டு, இந்தியா தலைமையில் 121 நாடுகளைக் கொண்டு சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி என்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top