Tag Archives: பிரதமர்

நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய பொருளாதார நிலை குறித்து பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரிகள் சுப்பிரமணிய சுவாமி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பெரும் வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்திய பொருளாதாரத்தை மீட்க முடியுமா? என்ற சந்தேகத்தை அவர்கள் எழுப்பியுள்ளனர். அவர்களது விமர்சனங்களுக்கு நிதி ...

மேலும் படிக்க »

உச்ச நீதிமன்றம் விதித்த 10 லட்சம் ரூபாய் அபராதத்தை கட்டப் பணமில்லை; பிஹார் எம்.எல்.ஏ. ரவீந்திர சிங்.

உச்ச நீதிமன்றம் விதித்த 10 லட்சம் ரூபாய் அபராதத்தை கட்டப் பணமில்லை; பிஹார் எம்.எல்.ஏ. ரவீந்திர சிங்.

உச்ச நீதிமன்றத்தின் அதிகார எல்லையை துஷ்பிரயோகம் செய்த தவறுக்காக பிஹார் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.எல்.ஏ. ரவீந்திர சிங் என்பவருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இருப்பது ஒரு துப்பாக்கி ஒரு எஸ்.யு.வி. கார் மட்டுமே கோர்ட் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று ரவீந்திர சிங் ...

மேலும் படிக்க »

நாளை வரையில் முதல்-அமைச்சர் பதவியில் இருப்பாரா எடப்பாடி பழனிசாமி? பொன் ராதாகிருஷ்ணன்

நாளை வரையில் முதல்-அமைச்சர் பதவியில் இருப்பாரா எடப்பாடி பழனிசாமி? பொன் ராதாகிருஷ்ணன்

எடப்பாடி பழனிசாமி நாளை வரையில் முதல்-அமைச்சர் பதவியில் இருப்பாரா என்பதே கேள்விக்குறியானது என பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பீளமேட்டில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தற்போதைய அரசியல் சூழலில் கவர்னர் ஆழமாக யோசித்து முடிவு எடுத்துள்ளார். தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் குழப்பம் முடிவுக்கு கொண்டு வருமா? என்பது நாளை ...

மேலும் படிக்க »

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்.

நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது. கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வருகிற 13–ந் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தது. சில நாட்களுக்கு முன்பு ...

மேலும் படிக்க »

மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை தொடங்கும் – தெரீசா மே

மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை தொடங்கும் – தெரீசா மே

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான முறையான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று பிரிட்டன் பிரதமர் தெரிவித்திருக்கிறார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக கட்சி மாநாட்டில் அவருடைய முதலாவது உரையை வழங்குவதற்கு முன்னதாக அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இட்டுசென்ற சட்டத்தை ரத்து செய்கின்ற திட்டங்களை ...

மேலும் படிக்க »

காவிரி பிரச்சினையில் பிரதமரை தலையிடுமாறு கூறுவது சரியல்ல: நிர்மலா சீதாராமன்

காவிரி பிரச்சினையில் பிரதமரை தலையிடுமாறு கூறுவது சரியல்ல: நிர்மலா சீதாராமன்

காவிரி பிரச்சினையில் பிரதமரை தலையிடுமாறு கூறுவது சரியல்ல என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 70-க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மேலும் ஏராளமான வாகனங்கள் கல்வீச்சில் சேதமடைந்தன. இந்த போராட்டங்களால் தமிழகம்-கர்நாடகம் இடையே ...

மேலும் படிக்க »

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடியும் வரை பிரதமராக ஷின்ஸோ அபே நீடிக்க வேண்டும்: 60 சதவீதம் ஜப்பானிய மக்கள் கருத்து

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி முடியும் வரை பிரதமராக ஷின்ஸோ அபே நீடிக்க வேண்டும்: 60 சதவீதம் ஜப்பானிய மக்கள் கருத்து

ரியோ டி ஜெனீரோ நகருக்கு அடுத்தபடியாக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் வரும் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் மிகப்பிரபலமான ’நிக்கேய்’ வர்த்தக நாளிதழ் கடந்த 26 முதல் 28-ம் தேதிவரை பல்வேறு தரப்பு மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பில், ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடியும்வரை ஜப்பானின் பிரதமராக ஷின்ஸோ ...

மேலும் படிக்க »

ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி?

ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கொல்ல முயற்சி?

ஜெர்மனி பெண் அதிபர் ஏஞ்சலா மெர்கல். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து செக்நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதற்காக விமானம் மூலம் செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராக் புறப்பட்டு சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க காசியில் யாகம் நடத்த திருச்சியில் இருந்து விவசாயிகள் ரெயிலில் புறப்பட்டனர்

பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க காசியில் யாகம் நடத்த திருச்சியில் இருந்து விவசாயிகள் ரெயிலில் புறப்பட்டனர்

விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வலியுறுத்தி, மோடியின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் காசிக்கு சென்று மொட்டையடித்து கங்கையில் மூழ்கி, காசிவிஸ்வநாதரிடம் முறையிடுவது, காசியில் யாகம் நடத்துவது என தேசிய ...

மேலும் படிக்க »

குளச்சல் ஆழ்கடல் துறைமுகத்துக்கு எதிர்ப்பு: பிரதமரை இன்று சந்திக்கிறார் கேரள முதல்வர்

குளச்சல் ஆழ்கடல் துறைமுகத்துக்கு எதிர்ப்பு: பிரதமரை இன்று சந்திக்கிறார் கேரள முதல்வர்

குளச்சல் ஆழ்கடல் துறைமுகத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முறையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அம்மாநிலக் குழு வெள்ளிக்கிழமை (ஜூலை 29) சந்தித்துப் பேசவுள்ளது. தமிழகத்தில் குளச்சல் துறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்த அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இருப்பினும், இத்திட்டத்தைச் செயல்படுத்த கேரள அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்து ...

மேலும் படிக்க »
Scroll To Top