Tag Archives: பிரணாப் முகர்ஜி

Feed Subscription

குடியரசுத் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு

குடியரசுத் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். வரும் ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் குடியரசு தலைவருடன் ஆர் எஸ் எஸ் தலைவரின் சந்திப்பு இந்தியா அரசியல் வட்டாரங்களில் பல வியூகங்களை தூண்டியுள்ளது. இந்த சந்திப்பு முன்பே திட்டமிடப்பட்டது தான் ...

மேலும் படிக்க »

மகப்பேறு மசோதாவில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதல்;பிரணாப் முகர்ஜி.

மகப்பேறு மசோதாவில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதல்;பிரணாப் முகர்ஜி.

    தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு 6 மாதம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு மசோதாவில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதலை  அளித்தார். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு நடைமுறையில் உள்ள 3 மாத மகப்பேறு விடுப்பை 6 மாதமாக மாற்றும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் அல்லது ...

மேலும் படிக்க »

17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

இந்தியாவில் 5 வயதுக்குள்பட்ட 17 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான திட்டத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். போலியோவை முற்றிலுமாக ஒழித்துள்ள இந்தியா, அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கும் திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான இந்தத் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரணாப், மோடி, ராகுல்காந்திக்கு சசிகலா கடிதம்!

ஜெயலலிதாவின்  இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரணாப், மோடி, ராகுல்காந்திக்கு  சசிகலா கடிதம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம் எழுதியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இது குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ...

மேலும் படிக்க »

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகளை நியமிக்க இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, விரைவில் 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்க உள்ளனர். சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது 39 நீதிபதிகள் உள்ளனர். 36 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, ...

மேலும் படிக்க »

தமிழகக் கோரிக்கைகள்:பிரதமருக்கு முதல்வர் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்

தமிழகக் கோரிக்கைகள்:பிரதமருக்கு முதல்வர் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்

தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:- பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏற்கெனவே கொடுத்த மனுக்களைத்தான் இந்த முறையும் முதல்வர் ஜெயலலிதா கொடுத்துள்ளார். பிரதமரை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) சந்தித்து ...

மேலும் படிக்க »

இனப்படுகொலைக்கான நினைவேந்தல்; அனைவருக்கும் மே பதினேழு இயக்கம் அழைப்பு

இனப்படுகொலைக்கான நினைவேந்தல்; அனைவருக்கும் மே பதினேழு இயக்கம் அழைப்பு

2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு பின்னர் தொடர்ந்து அதனை நினைவு கூறும் வகையிலும், தமிழீழமே தீர்வு என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வினை மே பதினேழு இயக்கம், மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினாவில் நடத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் பரவலான மக்கள் அதில் கலந்து கொண்டு ஈழத்தில் படுகொலை ...

மேலும் படிக்க »

4 நாள் அரசு முறை பயணமாக பிரணாப் முகர்ஜி இன்று சீனா கிளம்பினார்

4 நாள் அரசு முறை பயணமாக பிரணாப் முகர்ஜி இன்று சீனா கிளம்பினார்

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நான்கு நாள் அரசுமுறை பயணமாக இன்று சீனா நாட்டுக்கு கிளம்பினார். அவரை பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார். தனது பதவிக்காலத்தில் முதன்முறையாக சீனா செல்லும் பிரணாப் முகர்ஜி, அந்நாட்டின் பிரபல தொழில் நகரமான குவாங்சூ நகருக்கு இன்று செல்கிறார்.அவருடன் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலின் பெயரில் சுப்ரீம் கோர்ட்டிற்கு புதிதாக 4 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டிற்கு நான்கு நீதிபதிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். டி.ஓய்.சந்திரசூட், அஜய் கான்வி்ல்கர், அசோக் பூஷன், நாகேஷ்வர் ராவ் ஆகிய நான்கு பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் நியமன ஆணையத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நள்ளிரவு கையெழுத்திட்டார். ...

மேலும் படிக்க »

கல்வியில் மேம்பாடு மிக்க, திறன்மிகு இந்தியாவை உருவாக்க வேண்டும்; பிரணாப் முகர்ஜி

கல்வியில் மேம்பாடு மிக்க, திறன்மிகு இந்தியாவை உருவாக்க வேண்டும்; பிரணாப் முகர்ஜி

இந்திய போர்த்தளவாடங்கள் தொழிற்சாலைகள் சேவை பயிற்சி பணியாளர்களுக்கு மத்தியில் ஜனாதிபதி பிரணாப் நேற்று உரையாற்றினார். ராஷ்ட்ரபதி பவன் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: மக்களுக்கு நியாயமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையிலான அரசு ஊழியர்கள், தொழில் நுட்ப, விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்தியாவிற்காக உருவாக்க வேண்டும். தூய்மை இந்தியா, ...

மேலும் படிக்க »
Scroll To Top