Tag Archives: பின்னடைவு

மராட்டியத்தில் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்பு பின்னடைவு;சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சந்திப்பு

மராட்டியத்தில் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்பு பின்னடைவு;சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சந்திப்பு

மராட்டிய சட்டமன்ற தேர்தலில் தொங்கு சட்டசபை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மராட்டிய சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆளும் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சி ...

மேலும் படிக்க »

பொருளாதாரப் பின்னடைவு;அசோக் லேலண்ட் ஆலையில் வாகன தயாரிப்பு பணிகள் நிறுத்தம்!

பொருளாதாரப் பின்னடைவு;அசோக் லேலண்ட் ஆலையில் வாகன தயாரிப்பு பணிகள் நிறுத்தம்!

சில நாட்களாக இந்திய பொருளாதாரம் தொய்வடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் மோசமான பொருளாதார மந்த நிலை இதுதான் என்றும் ,மிகவும் மெதுவான வளர்ச்சிவிகிதமாகவும்  கருதப்படுகிறது. அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கியின்   உபரி நிதியில் இருந்து மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை பெற்று பொருளாதார ...

மேலும் படிக்க »

சந்திரயான்-2 லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவு; கண் கலங்கிய இஸ்ரோ தலைவர்; தேற்றிய பிரதமர் மோடி!

சந்திரயான்-2  லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவு; கண் கலங்கிய இஸ்ரோ தலைவர்; தேற்றிய பிரதமர் மோடி!

சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து வந்த சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். எனினும் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியையும், இஸ்ரோ தலைவர் சிவனையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டினர். இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ...

மேலும் படிக்க »

உத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு எண்ணிக்கை பின்னடைவு; பாஜக மக்களிடம் பின்னடைவு

உத்தர பிரதேசத்தில் மெகா கூட்டணிக்கு எண்ணிக்கை பின்னடைவு; பாஜக மக்களிடம் பின்னடைவு

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜகவை வீழ்த்துவதற்காக இணைந்த மெகா கூட்டணி எண்ணிக்கை அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக கடந்த தேர்தலில் வாங்கிய இடங்களை தக்கவைக்க முடியாது மக்களின் அதிருப்தியில் மெகா கூட்டணி எண்ணிக்கை விட அதிக அளவில் வாங்கும் என்ற நிலையில் இருக்கிறது நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் 80 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதில், ...

மேலும் படிக்க »

அமெரிக்கா – சீனா வரிவிதிப்பு கொள்கை; உலக பொருளாதாரம் பின்னடைவு;சர்வதேச நிதியம் எச்சரிக்கை

அமெரிக்கா – சீனா வரிவிதிப்பு கொள்கை; உலக பொருளாதாரம் பின்னடைவு;சர்வதேச நிதியம் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்துவரும் வரிவிதிப்பு தொடர்பான மோதல் போக்கு உலக பொருளாதாரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன.  இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் இனி நிரந்தர குடியுரிமை கிடையாது; சட்ட முன்வடிவு; அமெரிக்கா திட்டம்

அமெரிக்காவில் இனி நிரந்தர குடியுரிமை கிடையாது; சட்ட முன்வடிவு; அமெரிக்கா திட்டம்

      அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கையை அடுத்த 10 ஆண்டுகளில் பாதியாகக் குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சட்ட முன்வடிவை இரண்டு அமெரிக்க செனடர் உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த முன்வடிவு அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற நினைக்கும் இந்தியர்கள் மற்றும் குடியேற்ற உரிமை (கிரீன் கார்டு) பெற ...

மேலும் படிக்க »

திருச்செந்தூரில் சரத்குமாருக்கு பின்னடைவு

திருச்செந்தூரில் சரத்குமாருக்கு பின்னடைவு

அதிமுக கூட்டணி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சரத்குமார், பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை பெற்றுள்ளார். திருச்செந்தூரில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 9 மணி நிலவரப்படி, சரத்குமார், 2428 வாக்குகளை பெற்றிருந்த நிலையில், திமுகவின், அனிதா ராதாகிருஷ்ணன் 5317 வாக்குகளை பெற்றிருந்தார். ...

மேலும் படிக்க »
Scroll To Top