Tag Archives: பினராயி விஜயன்

கேரளாவில் மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்வி

கேரளாவில் மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் படுதோல்வி

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலானஅரசுக்கு எதிராக, காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக, சட்டமன்றத்தில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் எம்எல்ஏ சதீஸன், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் ...

மேலும் படிக்க »

கேரள சட்டசபையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தீர்மானம்; நாளை சிறப்பு கூட்டம்

கேரள சட்டசபையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தீர்மானம்; நாளை சிறப்பு கூட்டம்

கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் ஆளும்கட்சியாக உள்ள ...

மேலும் படிக்க »

டெல்லியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லியில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி சந்தித்து பேசினார். கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  பெய்த பலத்த மழையால் கோட்டயம், திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. இதில் ராகுல்காந்தி  எம்.பி.,யாக உள்ள  வயநாடு தொகுதியும் பாதிப்பை சந்தித்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ...

மேலும் படிக்க »

கேரளா வந்த பா.ஜனதா தலைவர் அத்வானியுடன் பினராயி விஜயன் சந்திப்பு

கேரளா வந்த பா.ஜனதா தலைவர் அத்வானியுடன் பினராயி விஜயன் சந்திப்பு

கேரளாவில் ஓய்வுக்கு வந்த பா.ஜனதா தலைவர் அத்வானியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் எல்.கே. அத்வானி. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது துணை பிரதமராக பதவி வகித்தார். கேரளாவிற்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்துள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 5.40 மணிக்கு நெடும்பாச்சேரி ...

மேலும் படிக்க »

மதக்கலவரத்தை ஏற்படுத்த சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் சொல்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

மதக்கலவரத்தை ஏற்படுத்த சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் சொல்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சபரிமலை விவகாரத்தில் மோடி பொய் கூறுவது மட்டுமின்றி, இரட்டை வேடமும் போடுவதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளா முழுவதும் பெரும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. பாஜக வும் காங்கிரசும் இணைந்து அந்த ...

மேலும் படிக்க »

மத்தியஅரசு வெள்ள நிவாரண நிதி அளிப்பதில் மாற்றாந்தாய் மனதுடன் பாரபட்சம் காட்டுகிறது; பினராயி விஜயன்

மத்தியஅரசு வெள்ள நிவாரண நிதி அளிப்பதில் மாற்றாந்தாய் மனதுடன் பாரபட்சம் காட்டுகிறது; பினராயி விஜயன்

நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் காட்டுகிறது, பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு ஒக்கி புயலாலும், தென்மேற்கு பருவமழையின் போது, கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் பெய்த பெருமழையாலும்,வெள்ளத்தால் பெரும்பாலான மாவட்டங்கள் நீரில் மூழ்கின. ஏறக்குறைய 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். ரூ.30 ஆயிரம் ...

மேலும் படிக்க »

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவோம் – பினராயி விஜயன்

சபரிமலை விவகாரத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கேரள அரசு நல்ல தீர்வை எட்டாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக பாஜக எச்சரித்து இந்த சூழலை தனது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துகிறது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுமுதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை ...

மேலும் படிக்க »

கேரளா மக்களுக்கு நீங்கள் உதவி செய்ய விரும்புகிறீா்களா? வழிமுறைகள்

கேரளா மக்களுக்கு நீங்கள் உதவி செய்ய விரும்புகிறீா்களா? வழிமுறைகள்

கேரளாவில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவலாம் என்று அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் அதற்கான வழிமுறைகளை காணலாம். கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 33 போ் உயிாிழந்துள்ளனா். 6 பேரை காணவில்லை என்று மாநில அரசு சாா்பில் அறிவிபக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

விவாதிக்க தாயாரா பாஜகவிற்கு பிரானய் விஜயன் சவால்

விவாதிக்க தாயாரா  பாஜகவிற்கு பிரானய் விஜயன் சவால்

வளர்ச்சி குறித்து பாஜக தலைவர்களுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சவால் விடுத்துள்ளார். தன்னுடன் விவாதம் நடத்த பயந்து பாஜகவினர் ஓடிஒளிவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, பினராயி விஜயன் மாநில வளர்ச்சி குறித்து விவாதம் நடத்தத் தயாராக இருந்தால், அதனை வரவேற்பேன் என்று கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் தனது ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ், பாஜகவிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை: பினராயி விஜயன் பதிலடி

ஆர்.எஸ்.எஸ், பாஜகவிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை: பினராயி விஜயன் பதிலடி

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் பா.ஜ.க.வினர் சிலர் தொடர்ந்து மருமமான முறையில் கொலைசெய்யப்பட்டனர். இது குறித்து கேரளா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், பா.ஜ.க.வினர் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் பா.ஜ.க.வினர் ஜன் ரக் ஷா யாத்திரையை நடத்தினர். இந்த யாத்திரையை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கடந்த 3-ஆம் தேதி கண்ணூரில் தொடங்கிவைத்தார். இந்த யாத்திரையின் ...

மேலும் படிக்க »
Scroll To Top