Tag Archives: பிஜேபி அரசு

பிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு:

பிஜேபி அரசின் அவலங்களை சொல்லும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மோடி அரசு:

செய்திக் கட்டுரை 2014இல் கார்ப்ரேட் முதலாளிகளாலும் , ஆர்.எஸ்.எஸ் என்ற பிற்போக்கு வலதுசாரி இயக்கத்தாலும் முன்மொழியப்பட்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு. மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வெறும் விளம்பரங்களின் மூலம் தனது அரசு அதை செய்தது இதை செய்தது என்ற போலி பிம்பத்தை கட்டி எழுப்பி வருகிறது. இதற்கு பெரும்பாலான ஊடகங்கள் துணைபோகும் அவலமும் நடக்கிறது. ...

மேலும் படிக்க »

கெரசின் மானியத்தை கட்டுப்படுத்துவதுதான் அரசின் அடுத்த இலக்கு; அருண்ஜெட்லி

கெரசின் மானியத்தை கட்டுப்படுத்துவதுதான் அரசின் அடுத்த இலக்கு; அருண்ஜெட்லி

‘’நம் நாட்டில் சில பகுதிகளில் இன்னும் மண்ணெண்ணெய்யை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் தவறாகவே பயன்படுத்துகிறார்கள். ஒரு பெரிய அளவு திசை திருப்பி விடப்படுகிறது. அப்படிப்பட்ட மாநிலங்களில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத மாநிலமாக மாற்ற ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. என்று புதுடெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஒரு கருத்தரங்கில்  பேசினார். உணவு பொருட்கள், உரம் ...

மேலும் படிக்க »

காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது-மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வாதம்

காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது-மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வாதம்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 4-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இந்த வாரியத்தில் பங்கேற்கும் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை 1-ந் தேதி மாலை 4 மணிக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.   ...

மேலும் படிக்க »
Scroll To Top