Tag Archives: பிசிசிஐ

புதிய சம்பள ஒப்பந்தம் பிசிசிஐ வெளியிட்டது: கோலி ரூ.7 கோடி, தோனி ரூ.5 கோடி பெறுவார்கள்

புதிய சம்பள ஒப்பந்தம் பிசிசிஐ வெளியிட்டது: கோலி ரூ.7 கோடி, தோனி ரூ.5 கோடி பெறுவார்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் இருந்தது. வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுவிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். இதன்படி வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. முன்னதாக இருந்த 3 கிரேடுகள் ...

மேலும் படிக்க »

பிசிசிஐயை நிர்வகிக்க முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையில் 4 பேர் குழு

பிசிசிஐயை நிர்வகிக்க முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையில் 4 பேர் குழு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கு முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம். ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு பிசிசிஐக்கு முறைப்படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை வினோத் ராய் தலைமையிலான ...

மேலும் படிக்க »

பிசிசிஐ-யில் அமைச்சர்களுக்குத் தடை:லோதா கமிட்டியின் பரிந்துரையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

பிசிசிஐ-யில் அமைச்சர்களுக்குத் தடை:லோதா கமிட்டியின் பரிந்துரையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ) அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றது. பிசிசிஐ-யில் அமைப்பு ரீதியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க, உச்ச நீதிமன்ற ...

மேலும் படிக்க »

முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் ரவி சாஸ்திரி:கங்குலி சாடல்

முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் ரவி சாஸ்திரி:கங்குலி சாடல்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்படாததற்கு நான்தான் பொறுப்பு என அவர் நினைத்தால், அவர் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் என்றுதான் அர்த்தம் என முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சாடியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணலை பிசிசிஐ ஆலோசனைக் கமிட்டி நடத்தியது. ...

மேலும் படிக்க »

கேப்டனின் பணிச் சுமையை குறைப்பதே என் வேலை

கேப்டனின் பணிச் சுமையை குறைப்பதே என் வேலை

‘கேப்டனின் பணிச்சுமையை குறைப்பதே எனது பணி’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிசிசிஐ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது: ஒரு பயிற்சியாளராக, கேப்டனின் பணிச்சுமையை குறைப்பதே எனது முதல் வேலை. போட்டிகளின்போதான ஆட்டத்தின் ரீதியாகவும், அதைத் தவிர்த்த பிற விவகாரங்களிலும் பல முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது. ...

மேலும் படிக்க »

செப்டம்பரில் ‘மினி ஐபிஎல்’: வெளிநாடுகளில் நடைபெறும்

செப்டம்பரில் ‘மினி ஐபிஎல்’: வெளிநாடுகளில் நடைபெறும்

‘மினி ஐபிஎல்’ என்ற பெயரில் குறுகிய வடிவிலான புதிய டி20 போட்டியை வரும் செப்டம்பர் மாதம் வெளிநாட்டில் நடத்த உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐயின் செயற்குழுக் கூட்டம் தர்மசாலாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கூறியதாவது: பிசிசிஐ, வரும் செப்டம்பர் மாதத்தில் “மினி ஐபிஎல்’ அல்லது “ஐபிஎல் ஓவர்சீஸ்’ ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு

சஷாங்க் மனோகர் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் செயலர் அனுராக் தாக்கூர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்பு செயலர் பதவி வகித்த அனுராக் தாக்கூருக்குப் பதிலாக தற்போது  பிசிசிஐ செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் பிசிசிஐ பதவிக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் அனுராக் ...

மேலும் படிக்க »

வருமான வரியாக ரூ.50 கோடியும், சேவை வரியாக ரூ.2.74 கோடியும் செலுத்தியது பிசிசிஐ

வருமான வரியாக ரூ.50 கோடியும், சேவை வரியாக ரூ.2.74 கோடியும் செலுத்தியது பிசிசிஐ

பிசிசிஐ தனது இணையதளத்தில் ரூ.25 லட்சத்துக்கு மேலாக மேற்கொண்ட செலவுகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2013-14 காலகட்டத்துக்கான வருமான வரியாக ரூ.50 கோடியை பிசிசிஐ செலுத்தியுள்ளது. அதன்படி, வருமான வரியாக ரூ.50 கோடியும், சேவை வரியாக ரூ.2.74 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணிக்கும், இந்திய “ஏ’ அணிக்கும் பயிற்சியாளரான ராகுல் திராவிடுக்கு ...

மேலும் படிக்க »

பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு: புதிய முடிவுகள்!

பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு: புதிய முடிவுகள்!

லோதா கமிட்டியின் பரிந்துரை குறித்து விவாதிப்பதற்காக பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு மும்பையில் இன்று கூடியது. ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை சீரமைப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி சில பரிந்துரைகளை அளித்தது. ஒருவர் 3 முறைக்கு மேல் பிசிசிஐ நிர்வாகியாக இருக்கக்கூடாது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது. அமைச்சர்கள் ...

மேலும் படிக்க »

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் தோனி

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் தோனி

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தோனி இன்று சென்னையில் சந்தித்துள்ளார். சரியாக இன்று காலை 10:10 மணிக்கு அடையாரில் உள்ள ஸ்ரீனிவாசன் இல்லத்திற்கு வந்த தோனி,அங்கு ஸ்ரீனிவாசனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை வரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் ...

மேலும் படிக்க »
Scroll To Top