Tag Archives: பிசாசு

மேலூர் அருகே செம்மண் தோண்டிய இடத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வசித்ததற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு

மேலூர் அருகே செம்மண் தோண்டிய இடத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வசித்ததற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு

மேலூர் அருகே உள்ள பூதமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்டது நாகப்பன்செவல்பட்டி கிராமம். இந்த கிராமத்துக்கு 25 ஆண்டுகளுக்கு பின் தார்ச்சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கள்ளங்காடு பகுதியில் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள 300 ஏக்கர் அரசு மேட்டு பகுதியில் பொக்லைன் இயந்திர உதவியுடன் பெரிய பள்ளங்கள் தோண்டி செம்மண் அள்ளப்பட்டு லாரிகளில் கொண்டு ...

மேலும் படிக்க »

மிஷ்கின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்

மிஷ்கின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்

‘பிசாசு’ படத்திற்குப் பிறகு மிஷ்கின் புதுப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் நாயகனாக சரத்குமார் நடிக்க இருக்கிறார். சரத்குமாருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மிஷ்கின் படங்களான ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘பிசாசு’ ஆகிய படங்களில் ...

மேலும் படிக்க »

பிசாசு விமர்சனம்!

பிசாசு விமர்சனம்!

மிஸ்கின் இயக்கம், பாலாவின் தயாரிப்பு என்பதாலேயே பிசாசு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் டீசர் மற்றும் டிரைலர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைத்திருந்தன. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த விதத்தில் நிறைவேற்றியிருக்கிறது… பொதுவா பேய் படங்கள்னாலே பேய் அட்டூழியம் பண்ணும். அதிலிருந்து படத்தில் வரும் கதாநாயகன் கதாநாயகி ...

மேலும் படிக்க »

‘பிசாசு’ படத்தின் புதிய டிரெய்லர்!

‘பிசாசு’ படத்தின் புதிய டிரெய்லர்!

இயக்குனர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள  ’பிசாசு’  படத்தின்  டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் புதிய டிரெய்லரை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க. நாகா, பிரயாகா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். அரோள் இசையமைக்கிறார். பாண்டியநாடு படத்தில் நடித்துள்ள ஹாரிஸ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

மிஸ்கினின் பிசாசு டிசம்பர் 19-ல் ரிலீஸ்!

மிஸ்கினின் பிசாசு டிசம்பர் 19-ல் ரிலீஸ்!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, யுத்தம் செய் போன்ற படங்களை இயக்கிய மிஸ்கின், தற்போது உருவாகியுள்ள படம் ‘பிசாசு’. இதில் நாகா, பிரயாகா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ரேவ் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரோல் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்தவர்கள் அனைவரும் படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து ...

மேலும் படிக்க »

மிஸ்கினின் பிசாசு டிசம்பர் 19-ல் ரிலீஸ்!

மிஸ்கினின் பிசாசு டிசம்பர் 19-ல் ரிலீஸ்!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, யுத்தம் செய் போன்ற படங்களை இயக்கிய மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிசாசு’. இப்படத்தை பிரபல இயக்குனர் பாலாவின் ‘பி ஸ்டூடியோ’ தயாரித்துள்ளது. நாகா, பிரயாகா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். அரோள் இசையமைக்கிறார். பாண்டியநாடு படத்தில் நடித்துள்ள ஹாரிஸ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் டிசம்பர் ...

மேலும் படிக்க »

அடுத்த வருடம் 3 படங்களை தயாரிக்கும் பாலா!

அடுத்த வருடம் 3 படங்களை தயாரிக்கும் பாலா!

‘பரதேசி’ படத்திற்குப் பிறகு பாலா இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை’. இதில் சசிகுமார் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். கிராமிய நடனக் கலைஞர்களின் வாழ்க்கை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பாலா இப்படத்தை தயாரித்து வருகிறார். இது தவிர மிஷ்கின் ...

மேலும் படிக்க »

மிஸ்கின் படத்திற்கு மறுப்பு தெரிவித்த இளையராஜா!

மிஸ்கின் படத்திற்கு மறுப்பு தெரிவித்த இளையராஜா!

இயக்குனர் மிஷ்கின் தற்போது பாலா தயாரிப்பில் ’பிசாசு’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். சமீபத்தில்தான் இப்படத்திற்கான பூஜை மிக எளிய முறையில் நடத்தப்பட்டது. மிஷ்கின் படங்கள் என்றாலே நிச்சயம் பின்னணி இசையும் பேசப்படும். கடைசியாக இவர் இயக்கிய ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் பின்னணி இசை கூட பெரியளவில் பேசப்பட்டது. காரணம், இளையராஜாவின் இசை அந்தளவுக்கு கதையோடு ...

மேலும் படிக்க »

பாலா மற்றும் மிஷ்கின் இணைந்து உருவாக்கும் ‘பிசாசு’!

பாலா மற்றும் மிஷ்கின் இணைந்து உருவாக்கும் ‘பிசாசு’!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் மிஸ்கின் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகிவிட்டார். படத்தை தயாரிப்பவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பாலாதான். தற்போது சசிகுமார் – வரலட்சுமி சரத்குமார் நடிப்பில், ‘தாரை தப்பட்டை’ படத்தை இயக்கி வரும் பாலா, தனது ‘பி ஸ்டுடியோ’ பேனர் மூலம் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தை ...

மேலும் படிக்க »
Scroll To Top