Tag Archives: பா.ம.க

குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் ராமதாஸ்

குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்  ராமதாஸ்

தமிழ்நாட்டில் பொது வினியோகத்திட்டத்தின்படி பயனடையும் மக்களை முன்னுரிமைப் பிரிவினர், முன்னுரிமை இல்லாத பிரிவினர் என இருவகைகளாக பிரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என அரசு கூறினாலும் மோசமான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன.   தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டம் என்பது காலம் காலமாக அனைவருக்கும் பொதுவானத் திட்டமாக இருந்து வருகிறது. ...

மேலும் படிக்க »

புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் இந்தியை திணிப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் இந்தியை திணிப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்

புதிய 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளில் இந்தியை திணிப்பதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கருப்பு பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிப்பதாகக் கூறி 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்பதில் ...

மேலும் படிக்க »

கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: ரெயில் மறியல்

கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு: ரெயில் மறியல்

காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம்- புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது..காலை 6 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்பு போராட்டத்துக்கு ...

மேலும் படிக்க »

ரம்ஜான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை யொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க அனைவரும் உறுதி கொள்வோம். ம.தி.மு.க.வின் சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- ஈத் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களின் வாழ்வில் அன்பும், அரவணைப்பும், அறமும் பெருக ...

மேலும் படிக்க »

மூன்றாவது பெரிய கட்சியாக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உயர்ந்தது

மூன்றாவது பெரிய கட்சியாக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உயர்ந்தது

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 50 ஆக உயர்ந்துள்ளது. 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. பா.ஜ.க., பா.ம.க. ஆகியவை தலா ஒரு இடத்தை பிடித்தது. தற்போது, பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேர் ...

மேலும் படிக்க »

ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய பா.ம.க. நடவடிக்கை : ராமதாஸ்

ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய பா.ம.க. நடவடிக்கை : ராமதாஸ்

ஆந்திராவில் 20 தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கை ஆந்திர அரசு மூடுவதற்கு பட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக அம்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆந்திராவுக்கு கூலி ...

மேலும் படிக்க »

நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்படுவோம் : அன்புமணி ராமதாஸ்

நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்படுவோம் : அன்புமணி ராமதாஸ்

சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க அரசு பணத்தை கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் வாய்ப்பு தருவர் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்படுவோம் என்றார். இதை விட அதிக வேகத்தில் பா.ம.க இனி பயணம் செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். சட்டமன்றத்தில் பலமான எதிர்கட்சியாக திமுக செயல்பட அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க »

சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அதிமுக முன்னணி

சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அதிமுக முன்னணி

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, ஏற்காடு, ஓமலூர், சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர். சேலம் வடக்கு, வீரபாண்டி ஆகிய தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர். மேட்டூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி முன்னணியில் உள்ளனார்.

மேலும் படிக்க »

ஈழத் தமிழர் பிரச்சினைகளை புறக்கணித்த அரசியல் கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் பழ.நெடுமாறன்

ஈழத் தமிழர் பிரச்சினைகளை புறக்கணித்த அரசியல் கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் பழ.நெடுமாறன்

மக்கள் நலக்கூட்டணி, பா.ம.க. ஆகியவை திராவிடக் கட்சிகளின் கொள்கைகளையே பின்பற்றுவதால் அக்கட்சிகள் தமிழகத்தின் 3-வது அணி கிடையாது என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தமிழ்நாட்டில் கொள்கை அடிப்படையில் எந்த கூட்டணியும் அமைக்கப்படவில்லை. தேர்தலுக் கேற்ப சந்தர்ப்பக் கூட்டணியே அமைக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர் ...

மேலும் படிக்க »

உளுந்தூர்பேட்டை பா.ம.க வேட்பாளர் மாற்றம்: விஜயகாந்திற்கு போட்டி வேட்பாளராக வழக்கறிஞர் பாலு அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை பா.ம.க வேட்பாளர் மாற்றம்: விஜயகாந்திற்கு போட்டி வேட்பாளராக வழக்கறிஞர் பாலு அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பா.ம.க. சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் ஒருபுறம் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு புறம் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. நேற்று தேமுதிக தரப்பில் இறுதி பட்டியல் ...

மேலும் படிக்க »
Scroll To Top