Tag Archives: பா.ஜ.க. அரசு

பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் – சந்திரபாபு நாயுடு

பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் – சந்திரபாபு நாயுடு

2014, ஜூன் 2 அன்று ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது. மாநில பிரிவின் பொது மத்தியில் காங்கிரெஸ் ஆட்சியில் இருந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலின் போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் ...

மேலும் படிக்க »

சாதிய மோதல்களை தூண்டுவது மட்டும் தான் பா.ஜ.க அரசின் பணியாகும் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சாதிய மோதல்களை தூண்டுவது மட்டும் தான் பா.ஜ.க அரசின் பணியாகும் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் அமேதிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு ராகுல் காந்தி பேசுகையில், “குஜராத் மாடல் வளர்ச்சி பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். இருப்பினும் குஜராத் மாநில மக்கள் கூட என்ன மாடல் வளர்ச்சி? என கேள்வி எழுப்புகிறார்கள். ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தாமதம் ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தாமதம் ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “தமிழகத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவமனை 2000 கோடி ரூபாயில் அமைக்கப்படும்”, என்று 2015-2016 ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட ஆரவாரமான அறிவிப்பு இன்னும் கிடப்பில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களுக்கு உலக தரத்திலான உயர்தர சிகிச்சை ...

மேலும் படிக்க »

நிலம் கையகப்படுத்தும் மசோதா: அவசர சட்டத்தை மீண்டும் அறிவிக்க மத்திய அரசு முடிவு!

நிலம் கையகப்படுத்தும் மசோதா: அவசர சட்டத்தை மீண்டும் அறிவிக்க மத்திய அரசு முடிவு!

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு சில திருத்தங்களை செய்தது. அந்த சட்டத்திருத்தம் அவசர சட்டமாக வெளியிடப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் கடந்த 10–ந்தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அடுத்து பாராளுமன்ற மாநிலங்களவையிலும் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால்தான் அதை அமல்படுத்த முடியும். ஆனால் மாநிலங்களவையில் பா.ஜ.க. அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் அந்த சட்டத்திருத்தத்தை ...

மேலும் படிக்க »

மக்களின் எதிர்பார்ப்புகளை பா.ஜ.க. அரசு நிறைவேற்ற தவறிவிட்டது: பிரகலாத் மோடி!

மக்களின் எதிர்பார்ப்புகளை பா.ஜ.க. அரசு நிறைவேற்ற தவறிவிட்டது: பிரகலாத் மோடி!

மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது என்று மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் கடுமையாக சாடி உள்ளார். டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் அகில இந்திய நியாய விலைக்கடைகள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில், பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் மோடி கலந்து கொண்டு பேசும்போது, ”மத்தியில் ஆட்சிக்கு வந்த பின், மக்களின் ...

மேலும் படிக்க »
Scroll To Top