Tag Archives: பா.ஜ.க.

தொழிலாளர் வைப்பு நிதி வட்டியை 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது: தத்தாத்ரேயா பேட்டி

தொழிலாளர் வைப்பு நிதி வட்டியை 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது: தத்தாத்ரேயா பேட்டி

மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தி தரவேண்டும் என தொழிலாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால் இதற்கான வட்டியை குறைக்க வேண்டும் என மத்திய நிதி ...

மேலும் படிக்க »

சுப்பிரமணியசாமி வீதிக்கும் மாநிலங்களவைக்கும் வேறுபாடு தெரியாதவராக இருக்கிறார்; குலாம் நபி ஆசாத்

சுப்பிரமணியசாமி வீதிக்கும் மாநிலங்களவைக்கும் வேறுபாடு தெரியாதவராக இருக்கிறார்; குலாம் நபி ஆசாத்

மாநிலங்களவையில் சுப்பிரமணிய சாமி கூறிய கருத்திற்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநிலங்களவை அலுவல்களை சீர்குலைக்கவே சுப்பிரமணிய சாமியை பா.ஜ.க கொண்டு வந்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் குற்றஞ்சாட்டியுள்ளார். வீதிக்கும் மாநிலங்களவைக்கும் வேறுபாடு தெரியாதவராக இருக்கிறார் சுப்பிரமணிய சாமி என்றும் கடுமையாக சாடினார். ஆட்சேபகரமான கருத்துகளை சுப்பிரமணிய சாமி அவையில் ...

மேலும் படிக்க »

ஜனாதிபதி ஆட்சி கவிழ்ந்தது; உத்தரகாண்ட் அரசியலில் திடீர் திருப்பம்; 31-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு-ஐகோர்ட் உத்தரவு

ஜனாதிபதி ஆட்சி கவிழ்ந்தது; உத்தரகாண்ட் அரசியலில் திடீர் திருப்பம்;  31-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு-ஐகோர்ட் உத்தரவு

ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும் உத்தரகாண்ட் மாநில அரசியலில் திடீர் திருப்பமாக வரும் 31-ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 70 இடங்களை கொண்ட அம்மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அங்கு முதல் மந்திரி ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி; சட்டப்பேரவை தலைவராக மெகபூபா தேர்வு

ஜம்மு காஷ்மீரில்  மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி; சட்டப்பேரவை தலைவராக மெகபூபா தேர்வு

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகமது சயீத் முதல்–மந்திரியாக பதவி வகித்து வந்தார். அவர் கடந்த ஜனவரி மாதம் 7–ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனால் சயீத்தின் மகளும், பாராளுமன்ற எம்.பி.யுமான மெகபூபா தலைமையில் புதிய ஆட்சி அமையும் ...

மேலும் படிக்க »

என்ன நடந்தது ஜே.என். யூ வில்? பிணையில் வந்ததும் கண்ஹையா என்ன பேசினார் ? பாகம் 3

என்ன நடந்தது ஜே.என். யூ வில்?  பிணையில் வந்ததும் கண்ஹையா என்ன பேசினார் ?  பாகம் 3

கண்ஹையாவை  கைது செய்த  பின் நடந்த விடையங்களை விவாதித்த பின், அவரது ‘வரலாற்று சிறப்பு மிகுந்த பேச்சினை பற்றி விவாதித்து  அதன் ‘பின்னால்’ நடந்தேறிய விடையங்களைப் பற்றி விவாதித்தல் சரியாக இருக்கும்! பன்னிரண்டாம் தேதி கண்ஹையா கைது செய்யப்பட்ட பின், அவர் சில இந்துத்துவ பார்ப்பனிய ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். காரணம் அவர் அப்சல் குருவின் ...

மேலும் படிக்க »

கருத்துச்சுதந்திரம் நாட்டை அழிப்பதற்காக அல்ல: பா.ஜ.க கருத்து!

கருத்துச்சுதந்திரம் நாட்டை அழிப்பதற்காக அல்ல: பா.ஜ.க கருத்து!

கருத்துச்சுதந்திரம் என்பது, நாட்டை அழிப்பதற்காக அல்ல என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், தேசியவாதம், கருத்துரிமை உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து தீர்மானங்களும் நிறைவேறப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா மூத்த தலைவரும் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி, கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் நாட்டுக்கு எதிராக ...

மேலும் படிக்க »

பணபலத்தால் மாநில ஆட்சிகளை கவிழ்ப்பது பா.ஜ.க.வின் புதிய டிரெண்டாகி விட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பணபலத்தால் மாநில ஆட்சிகளை கவிழ்ப்பது பா.ஜ.க.வின் புதிய டிரெண்டாகி விட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹரிஷ் ரவத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்ததால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாக கூறும் பா.ஜ.க. அங்கு ஆட்சியமைக்க வியூகம் வகுத்து வருகிறது. இதற்கிடையில், வரும் 28-ம் ...

மேலும் படிக்க »

என்ன நடந்தது ஜே.என். யூ வில்? பாகம் 2

என்ன நடந்தது ஜே.என். யூ வில்? பாகம் 2

ஒவ்வொரு வருடமும் டி.எஸ்.யூ நிகழ்ச்சிகளை நடத்துவதும் – அதனை ஏ.பி.வி.பி எதிர்ப்பதும்- பின் எல்லா மாணவர்களும் சேர்ந்து ஏ.பி.வி.பி யை துரத்துவதும், அனிச்சையாக நடைபெற்று வர இந்த வருடம் மட்டும் ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனையாக வெடித்தது என்ற கேள்வியுடன் சென்ற கட்டுரையை முடித்து இருந்தேன். இந்த வருடம் என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம். ...

மேலும் படிக்க »

மோடி பேசிய கூட்டத்துக்கு ரெயில் விட்டதற்கு ரூ.12 லட்சம் பா.ஜ.க பாக்கி; வசூலிக்க ரெயில்வே நிர்வாகம் நோட்டீசு

மோடி பேசிய கூட்டத்துக்கு ரெயில் விட்டதற்கு ரூ.12 லட்சம் பா.ஜ.க பாக்கி; வசூலிக்க ரெயில்வே நிர்வாகம் நோட்டீசு

பாராளுமன்றத்துக்கு 2014–ம் ஆண்டு தேர்தல் நடந்த போது நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களில் பேசினார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அவர் பேசிய கூட்டத்துக்கு 12 சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன.   ஆக்ராவில் இருந்தும் ஒரு ரெயில் விடப்பட்டது. இதற்கு ரூ.12 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை அந்த பணம் ரெயில்வேக்கு கட்டப்படவில்லை. இதையடுத்து ...

மேலும் படிக்க »

தி.மு.க, ம.ந.கூ, பா.ஜ.க வுக்கு கல்தா: தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவிப்பு!

தி.மு.க, ம.ந.கூ, பா.ஜ.க வுக்கு கல்தா: தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே, இந்தத் தேர்தலிலும் தேமுதிகதான் பிரதான எதிர்பார்ப்பாக இருந்தது. அது, எந்தக் கூட்டணியில் சேரும் என்று கடந்த சில மாதங்களாகவே பல்வேறு ...

மேலும் படிக்க »
Scroll To Top