Tag Archives: பா.ஜ.க.

சுப்ரமணிய சாமிக்கு தமிழ் ரத்னா விருது: அமெரிக்க தமிழ்ச் சங்கம் வழங்கியது;எதிர்ப்பு வலுக்கிறது

சுப்ரமணிய சாமிக்கு தமிழ் ரத்னா விருது: அமெரிக்க தமிழ்ச் சங்கம் வழங்கியது;எதிர்ப்பு வலுக்கிறது

பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு அமெரிக்க தமிழ்ச் சங்கம் ’தமிழ் ரத்னா’ விருது வழங்கியது . பா.ஜ.க. தலைவரும், பாராளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமிக்கு அமெரிக்க தமிழ்ச் சங்கம் ’தமிழ் ரத்னா’ விருது வழங்கி சிறப்பித்துள்ளது. ஊழலுக்கு எதிராகவும், இந்திய ஆட்சிமுறையில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத்தன்மை தேவை என்பதற்காகவும் போராடி வருவதற்காக சுப்ரமணிய சாமிக்கு இந்த ...

மேலும் படிக்க »

19-ந்தேதி நடைபெறும் காவிரி பாசனப் பகுதி முழு அடைப்புக்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ அறிவிப்பு

19-ந்தேதி நடைபெறும் காவிரி பாசனப் பகுதி முழு அடைப்புக்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ அறிவிப்பு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி நதி நீர் பிரச்சினையில் நடுவர் மன்றம் பிப்ரவரி 5, 2007-ல் தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. இதை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, உடனே அரசிதழில் வெளியிடாமல் ஆறு ஆண்டு காலம் தாமதமாக்கி, பிப்ரவரி 19, 2013-ல்தான் வெளியிட்டது. நடுவர் ...

மேலும் படிக்க »

மாயாவதியை அவமதித்த விவகாரம்: கைது செய்யப்பட்ட தயாசங்கர் சிங்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்

மாயாவதியை அவமதித்த விவகாரம்: கைது செய்யப்பட்ட தயாசங்கர் சிங்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியை பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் தயாசங்கர் சிங் தரக்குறைவாக விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதேசமயம், தயாசங்கர் சிங் மீது லக்னோ காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு ...

மேலும் படிக்க »

சென்னை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் மத்திய அரசுக்கு, கருணாநிதி கோரிக்கை

சென்னை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் மத்திய அரசுக்கு, கருணாநிதி கோரிக்கை

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்பதை ‘சென்னை உயர் நீதிமன்றம்’ என்று பெயர் மாற்றம் செய்யும் முடிவை வரவேற்பதாகவும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்றும் கருணாநிதி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை உயர்நீதிமன்றம் மத்திய பா.ஜ.க. அரசின் அமைச்சரவைக்கூட்டம் 5-7-2016 அன்று நடைபெற்று, ...

மேலும் படிக்க »

எனது அடுத்த குறி அரவிந்த் கெஜ்ரிவால்: சு.சாமி சவடால்

எனது அடுத்த குறி அரவிந்த் கெஜ்ரிவால்: சு.சாமி சவடால்

டெல்லியில் பா.ஜ.க. எம்.பி. மகேஷ் கிரி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன் உண்ணவிரத   போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். டெல்லி மாநகராட்சி ஊழியர் எம்.எம். கான் கொலையில் தன்னை குற்றம் சாட்டியதற்கு கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகேஷ் கிரி நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய ...

மேலும் படிக்க »

மூன்றாவது பெரிய கட்சியாக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உயர்ந்தது

மூன்றாவது பெரிய கட்சியாக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உயர்ந்தது

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் பலம் 50 ஆக உயர்ந்துள்ளது. 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தும் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. பா.ஜ.க., பா.ம.க. ஆகியவை தலா ஒரு இடத்தை பிடித்தது. தற்போது, பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேர் ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடி தமிழகத்தில் இன்று இரண்டாம்கட்ட பிரசாரம்: கன்னியாகுமரியில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்

பிரதமர் மோடி தமிழகத்தில் இன்று இரண்டாம்கட்ட பிரசாரம்: கன்னியாகுமரியில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைய இன்னும் சிலநாட்களே உள்ளதால் அரசியல் தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி, சூடுபிடித்துள்ளது. தமிழக தலைவர்களுடன் இணைந்து தேசிய தலைவர்களும் போட்டிப்போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி முதற்கட்டமாக ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை: பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை: பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அரசியல் தலைவர்களின் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக தலைவர்களுடன் இணைந்து தேசிய தலைவர்களும் போட்டி போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் தமிழகத்தில் முற்றுகையிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி முதற்கட்டமாக ...

மேலும் படிக்க »

சோனியா, மன்மோகன் மற்றும் ஏ.கே அந்தோணி கைது!

சோனியா, மன்மோகன் மற்றும் ஏ.கே அந்தோணி கைது!

டெல்லியில் போராட்டம் நடத்திய சோனியா, மன்மோகன் மற்றும் ஏ.கே அந்தோணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி ஜந்தர் மாந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி அனுமதி இல்லாமல் பேரணி சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் காங்கிரஸ் கட்சியினை பா.ஜ.க குற்றம் சாடியதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் பேரணி நடத்தினர். இதில் சோனியா, மன்மோகன் மற்றும் ...

மேலும் படிக்க »

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகை

தமிழக சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த கூட்டணி அமையாத காரணத்தால் பாரதீய ஜனதா கட்சி 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 70 தொகுதிகளை இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிகளுக்கு பா.ஜ.க. விட்டுக் கொடுத்துள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர்களான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம் பாக்கத்திலும், எச்.ராஜா, தி.நகரிலும், வானதி சீனிவாசன் ...

மேலும் படிக்க »
Scroll To Top