Tag Archives: பா.ஜ.க.

பா.ஜ.க அலுவலகம் முற்றுகை, மே 17 இயக்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது

பா.ஜ.க அலுவலகம் முற்றுகை, மே 17 இயக்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி அனிதாவின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் நேற்று 2-வது நாளாக ...

மேலும் படிக்க »

பீகாரில் பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார்

பீகாரில் பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார்

பிகாரில்  பா ஜ காவிற்கு எதிராக மெக கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற  மீண்டும் பாஜக கூட்டணியில்  இணைய  முதல்வர் நிதிஷ்குமார் நேற்று   தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் உடனடியாக கொடுத்தார். ஆளுநரும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார். பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமாருக்கு ...

மேலும் படிக்க »

பா.ஜ.க. அரசு 3 ஆண்டுகளாக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை: திருநாவுக்கரசர்

பா.ஜ.க. அரசு 3 ஆண்டுகளாக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை: திருநாவுக்கரசர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய அளவில் வரலாறு தெரியாத கட்சி பா.ஜ.க. ஆகும். தேசக்கொள்கை உள்ள மகாத்மா காந்தியை வியாபாரி என்று அமித்ஷா கூறியதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையக் கூடிய இடத்தில் அடிக்கல் நாட்டுவிழா நடந்துள்ளது. மதுரைக்கு ...

மேலும் படிக்க »

விவசாயிகள் போராட்டத்தை கொச்சைபடுத்தும், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகை.

விவசாயிகள் போராட்டத்தை கொச்சைபடுத்தும், பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகை.

      டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை விமர்சித்து, ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான விஜய பாரதத்தில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில், மார்ச் மாதம் 14-ம் தேதி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, ...

மேலும் படிக்க »

டெல்லி பா.ஜ.க.வில் அதிருப்தி

டெல்லி பா.ஜ.க.வில் அதிருப்தி

டெல்லியில் ஏப்ரல் 23-ம் தேதி 272 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறும். உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி பாஜக சார்பில் 160 வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. தென் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்காக பாஜக 58 வேட்பாளர்களும், வட டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்காக 67 ...

மேலும் படிக்க »

முதல்வர் மரணத்தில் மோடியை சந்தேகிக்கும் நடிகை கவுதமி?

முதல்வர் மரணத்தில் மோடியை சந்தேகிக்கும் நடிகை கவுதமி?

இன்று  முதல்வர் மரணம் குறித்து நடிகை கவுதமி சில கேள்விகளை எழுப்பி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா உடல் நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மத்திய அரசு நிறுவமனான  எய்ம்ஸ் மருத்துவமனையை  சேர்ந்த நுறையிரல் ...

மேலும் படிக்க »

முதல்வர் மரணமும் பா.ஜ.க சதிகளும்

முதல்வர் மரணமும் பா.ஜ.க சதிகளும்

கடந்த  செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை  கிரிம்ஸ்  சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு 75 நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 5  ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது . ஆனால்  அதற்கு முன் இரண்டு ...

மேலும் படிக்க »

பீகாரைப் போலவே உ.பி.யில் இருந்தும் பா.ஜ.க.வை விரட்டுவோம்: லாலு ஆவேசம்

பீகாரைப் போலவே உ.பி.யில் இருந்தும் பா.ஜ.க.வை விரட்டுவோம்: லாலு ஆவேசம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் வெள்ளிவிழா ஆண்டின் (25-ம் ஆண்டு) துவக்கவிழா இன்று அம்மாநில தலைநகரான லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சரத் யாதவ் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும் ராஷ்டரிய ஜனதாதளம் கட்சி தலைவருமான லல்லு பிரசாத் யாதவ், ...

மேலும் படிக்க »

கர்நாடக தேர்தலுக்காக பா ஜ க தமிழகத்தை வஞ்சிக்கிறது- நல்லக்கண்ணு பேட்டி

கர்நாடக தேர்தலுக்காக  பா ஜ க  தமிழகத்தை வஞ்சிக்கிறது- நல்லக்கண்ணு பேட்டி

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:- நதிநீர் மேலாண்மை வாரியம் என்பது மத்திய அரசு நியமித்தது. மேலும் இது மத்திய அரசிதழிலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இதனை மத்திய அரசு அங்கீகரித்ததாகத்தான் பொருள்படும். ...

மேலும் படிக்க »

அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜ.க. கர்நாடகத்தில் வன்முறையை தூண்டிவிடுகிறது டி.கே.ரெங்கராஜன் பேட்டி

அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜ.க. கர்நாடகத்தில் வன்முறையை தூண்டிவிடுகிறது டி.கே.ரெங்கராஜன் பேட்டி

அரசியல் ஆதாயத்துக்காக, பா.ஜ.க. அரசு தான் கர்நாடகத்தில் வன்முறையை தூண்டிவிடுகிறது என்று டி.கே.ரெங்கராஜன் எம்.பி. கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டி.கே.ரெங்கராஜன் ...

மேலும் படிக்க »
Scroll To Top