Tag Archives: பா.ஜ.க.

குஜராத் தேர்தல் நேர்மையாக நடந்து இருந்தால் பா.ஜ.க.வுக்கு 81 தொகுதிகள் தான் கிடைத்து இருக்கும்: ஹர்த்திக் பட்டேல்

குஜராத் தேர்தல் நேர்மையாக நடந்து இருந்தால் பா.ஜ.க.வுக்கு 81 தொகுதிகள் தான் கிடைத்து இருக்கும்: ஹர்த்திக் பட்டேல்

குஜராத் சட்டசமன்ற தேர்தலில் பா.ஜனதா 6-வது முறையாக ஆட்சியை பிடித்தாலும் கடந்த முறையை விட 16 இடங்கள் குறைந்தது பின்தங்கிய நிலையிலே காணப்பட்டது. பெரும்பான்மையை விட பா.ஜனதாவுக்கு கூடுதலாக 7 இடங்களே கிடைத்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் 19 தொகுதிகளை கூடுதலாக கைப்பற்றியது. குஜராத்தில் பாரதிய ஜனதாவின் வீழ்ச்சிக்கும், காங்கிரஸ் எழுச்சிக்கும் இளம் தலைவரான ஹர்த்திக் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.வின் அடித்தள கட்டுமானமே பொய்களால் ஆனது: ராகுல் காந்தி

பா.ஜ.க.வின் அடித்தள கட்டுமானமே பொய்களால் ஆனது: ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:- பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமும் கட்டுமானமும் பொய்களால் ...

மேலும் படிக்க »

மோடியின் சொந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்

மோடியின் சொந்த ஊரில் பா.ஜ.க.வை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஆஷா பட்டேல்

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17-9-1950 அன்று (அப்போது பம்பாய் மாகாணம்) குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்துக்குட்பட்ட வட்நகர் என்ற ஊரில் பிறந்தார். இந்த ஊர் தற்போது உன்ஜா சட்டமன்ற தொகுதிக்குள் அடங்கியுள்ளது. நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் உன்ஜா சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக நாராயண் பட்டேல்(74) நிறுத்தப்பட்டார். அந்த தொகுதிக்கு ...

மேலும் படிக்க »

‘இது தொடக்கம்தான், மாற்றத்திற்கான புயல் வரும்’ – ஜிக்னேஷ் மேவானி கருத்து

‘இது தொடக்கம்தான், மாற்றத்திற்கான புயல் வரும்’ – ஜிக்னேஷ் மேவானி கருத்து

காந்திநகர்: குஜராத்தில் பசுவதை என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்து இவர் பலமுறை பேசியிருக்கிறார். உனாவில் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பெரிய ‘உனா பேரணியை’ 2016ல் நடத்தி காட்டினார். இதில் 20,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, குஜராத் தேர்தலிலும் அவர் களமிறங்கினார். காங்கிரஸ் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க வெற்றி; வாக்குப்பதிவு இயந்திரம் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் – சஞ்செய் நிரூபம்

பா.ஜ.க வெற்றி; வாக்குப்பதிவு இயந்திரம் இந்திய  ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் – சஞ்செய் நிரூபம்

புதுடெல்லி, நடந்து முடிந்த குஜராத், இமாச்சல பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ள பாஜக, குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்தும், இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அரியணையில் மீண்டும் ஏறவும் உள்ளது. பாரதீய ஜனதாவின் வெற்றிக்கு வாக்குப்பதிவு இயந்திரமே காரணம் என்று மகராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் சஞ்செய் நிரூபம் ...

மேலும் படிக்க »

மம்தா கட்சியில் இருந்து வெளியேறிய முகுல் ராய்; பா.ஜ.க.வில் இணைந்தார்

மம்தா கட்சியில் இருந்து வெளியேறிய முகுல் ராய்; பா.ஜ.க.வில் இணைந்தார்

புதுடெல்லி: மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆட்சி செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் முகுல் ராய். பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும், மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக துணைத்தலைவராகவும் பதவி வகித்தார். அக்கட்சியின் இரண்டாவது தலைவராக மதிக்கப்பட்டு வந்தார். சமீபகாலமாக பா.ஜ.க. தலைமைத் தலைவர்களுடன் முகுல் ராய் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.வின் வன்முறையை கண்டித்து கரூரில் 31-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.வின் வன்முறையை கண்டித்து கரூரில் 31-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நன்மதிப்பை சிதைக்கும் வகையில் அண்மையில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை தெரிவித்த கருத்து மிகவும் அபாண்டமான அவதூறு ஆகும். அரசியல் ரீதியான விமர்சனங்களை சகித்துக்கொள்ள இயலாமல் நாகரிக வரம்புகளை மீறி அவர் தனிநபர் விமர்சனம் செய்ததால் விடுதலை சிறுத்தைகள் ...

மேலும் படிக்க »

தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பில் பா.ஜ.க முதலிடம் – 11 ஆண்டுகளில் சொத்துகள் அதிகரிப்பு

தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பில் பா.ஜ.க முதலிடம் – 11 ஆண்டுகளில் சொத்துகள் அதிகரிப்பு

கொல்கத்தா: கடந்த 11 ஆண்டுகளில், பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. சொத்து மதிப்பில், பா.ஜனதா முதலிடத்தில் இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், தங்கள் சொத்து மதிப்பை அவ்வப்போது தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, பா.ஜ.க, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ...

மேலும் படிக்க »

கேரளா மக்களிடம் பா.ஜ.க.வால் குழப்பத்தை ஏற்படுத்த இயலாது: முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

கேரளா மக்களிடம் பா.ஜ.க.வால் குழப்பத்தை ஏற்படுத்த இயலாது: முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நேற்றிரவு “ஆபத்தில் ஜனநாயகம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:- பாரதிய ஜனதா கட்சி கேரளாவுக்குள் புகுந்து யாத்திரை நடத்துகிறது. இதன் மூலம் கேரள மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. ...

மேலும் படிக்க »

உ.பி. பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் சொத்து 3 ஆண்டுகளில் 32 சதவீதம் அதிகரிப்பு

உ.பி. பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் சொத்து 3 ஆண்டுகளில் 32 சதவீதம் அதிகரிப்பு

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க இந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து கோரக்பூர் தொகுதி எம்.பி. யாக இருந்த மடாதிபதி யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் எம்.எல்.ஏ.வாக இல்லாததால் உத்தரப் பிரதேச மாநில மேல்-சபையில் காலியாக உள்ள இடத்தில் போட்டியிட்டு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தற்போது 5 மேல்-சபை இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top