Tag Archives: பா.ஜ.க.

பா.ஜ.க கூட்டணி தொகுதி பங்கீட்டில் கருத்து வேறுபாடு இல்லை: முரளிதர் ராவ்

பா.ஜ.க கூட்டணி தொகுதி பங்கீட்டில் கருத்து வேறுபாடு இல்லை: முரளிதர் ராவ்

தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என பா.ஜ.க கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. கருத்து வேறுபாடு என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது. ...

மேலும் படிக்க »

பா.ஜ.க தலைமை அலுவலகம் தாக்குதல்: ஆம் ஆத்மி கட்சியினர் 13 பேர் கைது!

பா.ஜ.க தலைமை அலுவலகம் தாக்குதல்: ஆம் ஆத்மி கட்சியினர் 13 பேர் கைது!

தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நேற்று ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க வினரிடையே ஏற்பட்ட மோதலில் 28 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக, 33 பேரை பிடித்து வைத்திருந்த டெல்லி காவல்துறையினர், ...

மேலும் படிக்க »

முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் பா.ஜ.க.வில் இணைந்தார்.

முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் பா.ஜ.க.வில் இணைந்தார்.

ராணுவ முன்னாள் தளபதி வி.கே.சிங், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். முன்னாள் ராணுவ அதிகாரிகள் சிலருடன் பாஜகவில் இணைந்த வி.கே.சிங், பாஜக ஒரு தேசியவாத கட்சி. அத்தகைய கட்சியே நிலையான, வலுவான ஆட்சியை மத்தியில் அமைக்க முடியும். அதன் காரணமாகவே பாஜகவில் இணைந்ததாக கூறினார். மேலும், ராணுவத்தில் பணியாற்றியவர்கள் எப்போதும் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க – தே.மு.தி.க கூட்டணியில் இழுபறி : வெளியேற்றப்படுமா பா.ம.க?

பா.ஜ.க – தே.மு.தி.க கூட்டணியில் இழுபறி : வெளியேற்றப்படுமா பா.ம.க?

பா.ஜ.க, கூட்டணியில், தே.மு.தி.க., 18 தொகுதிகள், பா.ம.க., 14 தொகுதிகள் கேட்பதால், பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. எனினும், இம்மாத இறுதிக்குள், கூட்டணியை முடிவு செய்து விடுவோம் என, பா.ஜ.க, தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். தமிழகத்தில், பா.ஜ.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தே.மு.தி.க., பா.ம.க., இடம் பெற முன்வந்துள்ளன. இக்கட்சிகளுடன், பா.ஜ.க, தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ...

மேலும் படிக்க »

7 பேர் விடுதலையில் பா.ஜ.க இரட்டை வேடம்: வைகோவுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கேள்வி

7 பேர் விடுதலையில் பா.ஜ.க இரட்டை வேடம்: வைகோவுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கேள்வி

ஏழு பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் புதிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி, வைகோ தங்களின் கூட்டணி தலைவர்களின் எதிர்ப்பை வேடிக்கை பார்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ்காந்தி கொலை ...

மேலும் படிக்க »

தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும்: இல. கணேசன்

தே.மு.தி.க.வுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும்: இல. கணேசன்

தே.மு.தி.க கட்சியுடன் பா.ஜ.க. நிச்சயம் கூட்டணி அமைக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் ‘‘கடல் தாமரை’’ என்ற பெயரில் நேற்று மாலை மாநாடு நிகழ்த்தப்பட்டது.இதில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய ...

மேலும் படிக்க »
Scroll To Top