Tag Archives: பா.ஜ.க.

மத முற்றுகையில் தமிழகம்! – பாரதி தம்பி

மத முற்றுகையில் தமிழகம்! – பாரதி தம்பி

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் என்பது நமக்குத் தெரியும். அது முன்னால் பிரதமர் வாஜ்பாயி பிறந்த நாளும் கூட. ‘வாஜ்பாயி பிறந்த நாளான டிசம்பர் 25-ம் தேதி நல்லாட்சி தினமாக அனுசரிக்கப்படும்’ என்றும், ‘இதையொட்டி மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்படும்’ என்றும் மத்திய அரசின் பள்ளிக் கல்விச் ...

மேலும் படிக்க »

இந்தியாவை இந்துத்துவா நாடாக்க பா.ஜ.க முயற்சி: மார்க்சிஸ்ட் கடும் சாடல்!

இந்தியாவை இந்துத்துவா நாடாக்க பா.ஜ.க முயற்சி: மார்க்சிஸ்ட் கடும் சாடல்!

பகவத்கீதை, சமஸ்கிருததுக்கு விழா உள்ளிட்ட பா.ஜ.க அரசின் திட்டங்கள் இந்தியாவை இந்துத்துவா நாடாக  மாற்றும் முயற்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது மாவட்ட மாநாடு கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் தனியார் மண்டபம் ஒன்றில்  நேற்று துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்த அக்கட்சியின் ...

மேலும் படிக்க »

சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கம் தோண்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சத்தீஸ்கரில் நிலக்கரி சுரங்கம் தோண்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலக்கரி சப்ளையில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, முடக்கப்பட்டிருந்த நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் ஏலத்தில் விட மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சுரங்கங்கள் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஒன்றிணைந்து, சுரங்கம் செயல்பட அனுமதிக்க முடியாது என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இதுகுறித்து, மத்திய அரசின் ...

மேலும் படிக்க »

தர்கா மீது தாக்குதல்: பா.ஜ.க., இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

தர்கா மீது தாக்குதல்: பா.ஜ.க., இந்து முன்னணி மீது நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை!

முத்துப்பேட்டை தர்கா மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க., இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம்.நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்பவானோடையில் உள்ள தர்ஹாவில் நேற்று முன்தினம் (31-12-2014) இரவு சுமார் 11:45 மணியளவில் ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை!

ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை!

ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., மக்கள் ஜனநாயக கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனாலும், பா.ஜ.க. பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு, 5 கட்டங்களாக நடந்து முடிந்தது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 111 பெண்கள் ...

மேலும் படிக்க »

மதசார்பற்ற அரசை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

மதசார்பற்ற அரசை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

சிறுபான்மையினரை ஏமாற்றாமல் மதசார்பற்ற அரசை நடத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 15-12-2014 அன்று நான் விடுத்த அறிக்கையில், “பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் விபரீதத்தை ஏற்படுத்துவதாகவும், வேதனையைத் தருவதாகவும்தான் உள்ளன. உதாரணமாக கிறித்தவ பெருமக்கள் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பாகக் ...

மேலும் படிக்க »

தமிழக சட்டமன்ற தேர்தலில் 122 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 122 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் 122 இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெறும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர் ...

மேலும் படிக்க »

பாஜக மத மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு!

பாஜக மத மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கிறது: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு!

பா.ஜ.க. மத மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கிறது. எனவே, அதை யாரும் ஆதரிக்கக்கூடாது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரசின் உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சிக்காக அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வேலூருக்கு வந்தார். முன்னதாக அவர் ராணிப்பேட்டையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியிலும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ”அனைத்து மதமும் சம்மதம் ...

மேலும் படிக்க »

மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை பா.ஜ.க மதிக்கவில்லை: சோனியா குற்றச்சாட்டு!

மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை பா.ஜ.க மதிக்கவில்லை: சோனியா குற்றச்சாட்டு!

ஜம்மு- காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 4-ம் கட்ட தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜம்முவில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பிரசார பேரணியில் அவர் பேசும்போது ‘‘சமீபத்தில் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய மந்திரி தகாத வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு எதிராக பா.ஜனதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மதத்தின் ...

மேலும் படிக்க »

இலங்கை அரசு படகுகளை ஒப்படைக்காததற்கு பா.ஜ.க அரசே காரணம்: இளங்கோவன்

இலங்கை அரசு படகுகளை ஒப்படைக்காததற்கு பா.ஜ.க அரசே காரணம்: இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– பா.ஜ.க. அரசு நடத்திய பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்ட காரணத்தினால் மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் கடுமையான நிலையை இலங்கை அரசு எடுக்க காரணமாக அமைந்து விட்டது. தமிழக மீனவர்கள் இலங்கை ...

மேலும் படிக்க »
Scroll To Top