Tag Archives: பா.ஜ.க.

மீண்டும் பெரியார் குறித்து வன்மமான பேச்சு – எச்.ராஜா கருத்தால் தொடரும் சர்ச்சை

மீண்டும் பெரியார் குறித்து வன்மமான பேச்சு – எச்.ராஜா கருத்தால் தொடரும் சர்ச்சை

திரிபுரா சட்டசபை தேர்தலில் 25 ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சி மாற்றம் பெற்று தற்போது மதவாத கட்சியான பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் அமர்ந்த முதல் நாள் அன்றே பா.ஜ.க அரசு திரிபுரா மாநிலத்தில் உள்ள லெனின் சிலையை அகற்றியது, இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் வன்மையான வகையில் கருத்தினை ...

மேலும் படிக்க »

பெரியார் சிலை குறித்து வன்மையான பதிவு: ஹெச்.ராஜா வருத்தம்

பெரியார் சிலை குறித்து வன்மையான பதிவு: ஹெச்.ராஜா வருத்தம்

திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்து அங்கு மதவாத கட்சியான பா.ஜ.க ஆட்சி அமைத்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல்நாளிலே ரஷ்யா புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றியது. லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில், ...

மேலும் படிக்க »

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீதான வழக்குகள் அதிகரிப்பு; பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணம்

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீதான வழக்குகள் அதிகரிப்பு; பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணம்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசுகள் தான் மத்தியில் மாரி மாரி ஆட்சி செய்து வருகின்றன. மத்திய அரசு மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்துள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம், வரி சீர்திருத்தம் போன்ற காரணங்களால் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களில் ...

மேலும் படிக்க »

திரிபுரா மண்ணில் பா.ஜ.கவை காலூன்ற விடமாட்டோம்: மாணிக் சர்கார்

திரிபுரா மண்ணில் பா.ஜ.கவை காலூன்ற விடமாட்டோம்: மாணிக் சர்கார்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 18-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தொடர்ந்து ஐந்து முறை ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்ற பா.ஜ.க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக அம்மாநிலத்தில் பிரிவினைவாத சிந்தாத்தங்களை கொண்ட ஐ.பி.எப்.டி கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளது. திரிபுராவில் 2013-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க அரசின் பட்ஜெட் தாக்கம் எதிரொலி: கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி

பா.ஜ.க அரசின் பட்ஜெட் தாக்கம் எதிரொலி: கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி

2018-2019ம் ஆண்டுகளுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். காலை பட்ஜெட் தாக்களில் நீண்ட கால முதலீடு திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். காலையில் உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தை நிதி மந்திரி அறிவிப்புக்கு பிறகு மாலையில் மும்பை பங்குச்சந்தை ...

மேலும் படிக்க »

‘நான் என் சினிமா வேலைகளை முடித்துக் கொண்டு அரசியலுக்குள் செல்கிறேன்’ – கமல்ஹாசன் பேட்டி

‘நான் என் சினிமா வேலைகளை முடித்துக் கொண்டு அரசியலுக்குள் செல்கிறேன்’ – கமல்ஹாசன் பேட்டி

ஜெயலலிதா மரணம் மற்றும் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலையில் கருணாநிதியின் முடிவு காரணமாக தி.மு.க மக்களிடம் பின்னடைவை சந்தித்தது. இதன் காரணமாக தமிழக அரசியலில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இந்த குழப்பனமான சூழலை பயன் படுத்திக்கொள்ள மதவாத காட்சிகள் தமிழ்நாட்டில் போட்டிபோட்டு கொண்டு இருக்கின்றன. இந்துத்துவ கருத்தியலை கொண்டு இயங்கும் பா.ஜ.க தமிழநாட்டில் ஆட்சியை பிடிக்க தீவிரம் ...

மேலும் படிக்க »

முத்தலாக் ஒழிப்பு மசோதா; முஸ்லிம் பெண்களை பா.ஜ.க. தவறாக வழிநடத்துகிறது: மம்தா பானர்ஜி

முத்தலாக் ஒழிப்பு மசோதா; முஸ்லிம் பெண்களை பா.ஜ.க. தவறாக வழிநடத்துகிறது: மம்தா பானர்ஜி

பாராளுமன்றத்தின் மக்களவையில் முத்தலாக் ஒழிப்பு மசோதா அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே இன்று முத்தலாக் ஒழிப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் முத்தலாக் ஒழிப்பு மசோதாவுக்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க – பா.ஜ.க அரசியல் உறவு: அமைச்சர்களின் மாறுபட்ட கருத்தால் குழப்பம்

அ.தி.மு.க – பா.ஜ.க அரசியல் உறவு: அமைச்சர்களின் மாறுபட்ட கருத்தால் குழப்பம்

பா.ஜ.க.வுடனான அரசியல் கூட்டணி குறித்து தமிழக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மதுரையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மாநகர அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது: ஜெயலலிதாவை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. அவரே ஒருமுறை இதை சொல்லியிருக்கிறார். அப்போது அவர்,‘நாம் ஒரு தடவை தவறு ...

மேலும் படிக்க »

யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வழக்குகளை கைவிட வேண்டும்:அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவு

யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான வழக்குகளை கைவிட வேண்டும்:அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச அரசு உத்தரவு

தற்போதுள்ள உத்தர பிரதேச முதல் மந்திரியாக உள்ள யோகி ஆதித்யநாத், மத்திய இணை மந்திரியாக உள்ள ஷிவ் பிரதாப் சுக்லா, பாஜக எம்.எல்.ஏ ஷீடல் பாண்டே உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1995 ஆம் ஆண்டு முதல் இருந்தே இவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் ...

மேலும் படிக்க »

பசுக்களை கடத்தினால் கொல்லப்படுவீர்கள்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. எச்சரிக்கை

பசுக்களை கடத்தினால் கொல்லப்படுவீர்கள்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. எச்சரிக்கை

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை ஒரு வாகனத்தில் பசு மாடுகளை கடத்திவந்ததாக கருதப்பட்டு அந்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றனர். துப்பாக்கியால் சுட்டபடி அந்த வாகனத்தில் வந்தவர்கள் தப்பியோட முயன்ற நிலையில் அப்பகுதி பொதுமக்களில் சிலர் அவர்களை பிடித்து சரமாரியாக தாக்கி அவர்களை காயப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக இன்று ...

மேலும் படிக்க »
Scroll To Top