Tag Archives: பா.ஜனதா

‘பா.ஜனதா அரசை வெளியேற்ற கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவேன்’ – லாலு பிரசாத் யாதவ்

‘பா.ஜனதா அரசை வெளியேற்ற கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவேன்’ – லாலு பிரசாத் யாதவ்

பாட்னா, பா.ஜனதாவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். மத்திய பா.ஜனதா அரசை வெளியேற்ற போராடப்போவதாக கூறியுள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:- ...

மேலும் படிக்க »

பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது : தினகரன் பேட்டி

பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது : தினகரன் பேட்டி

கொருக்குப்பேட்டையில் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதியில் நாங்கள் தேர்தல் பிரசாரம் ஆரம்பித்த 2 நாட்களிலேயே தேர்தல் நிறுத்தப்படும் என்று பா.ஜனதா சொல்வதில் இருந்து அவர்களது வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்பதை உணர்ந்து கொண்டோம். பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகவே தேர்தலை ரத்து செய்ய பா.ஜனதா கட்சியினர் ...

மேலும் படிக்க »

பா. ஜனதாவின் தமிழிசை உருவப்படம் எரிப்பு: விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்

பா. ஜனதாவின் தமிழிசை உருவப்படம் எரிப்பு: விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்

கடலூர்: விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்ததை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க »

கேரளாவில் பா.ஜனதா யாத்திரை- நிராகரித்த மக்கள்

கேரளாவில் பா.ஜனதா யாத்திரை- நிராகரித்த மக்கள்

திருவனந்தபுரம், கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கண்ணனூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா ‘மக்கள் பாதுகாப்பு யாத்திரை’ என்னும் 15 நாட்கள் நடைபெறும் கண்டன ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். இதற்கிடையே பாரதீய ஜனதா யாத்திரைக்கு கூட்டம் கிடையாது ...

மேலும் படிக்க »

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியை பா.ஜனதா தலைவர்களே அம்பலப்படுத்தி விட்டனர்: ராகுல்காந்தி

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியை பா.ஜனதா தலைவர்களே அம்பலப்படுத்தி விட்டனர்: ராகுல்காந்தி

பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண்ஜெட்லி மீது யஷ்வந்த்சின்கா குற்றம் சாட்டியிருப்பது பற்றி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த கருத்து வருமாறு:- பா.ஜனதா மூத்த தலைவரான யஷ்வந்த் சின்கா எழுதியுள்ள கட்டுமரையை நான் படித்தேன். மோடியும், ஜெட்லியும் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி விட்டதாக அவர் எழுதியுள்ளார். இது எனது கருத்து ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை விரும்பவில்லை: பா.ஜனதா

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை விரும்பவில்லை: பா.ஜனதா

தேசிய கட்சியான பா.ஜனதாவுக்கு தமிழகத்தில் வலிமையான அடித்தளம் இல்லை. எனவே கட்சியை வலுப்படுத்த பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி கட்சியை வளர்க்கும் முயற்சிகளில் பா.ஜனதாவினர் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவும், பா.ஜனதாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. எடப்பாடி, ஓ.பி.எஸ். தனி அணிகளாக இருந்தபோதும் சரி, ஒன்றாக இணைந்தபோதும் சரி பா.ஜனதாவுக்கு ...

மேலும் படிக்க »

பா.ஜனதா தலைவர் மகன் பெண்ணை கடத்த முயன்ற வழக்கில் சிக்கியுள்ளார்

பா.ஜனதா தலைவர் மகன் பெண்ணை கடத்த முயன்ற வழக்கில் சிக்கியுள்ளார்

அரியானா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளை கடந்த வெள்ளிக்கிழமை இரவு சண்டிகாரில் 2 பேர் கடத்த முயற்சித்துள்ளனர். இதில் புகாருக்கு ஆளாகி இருப்பவர்கள், அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ், அவரது நண்பர் ஆசிஷ். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தை ...

மேலும் படிக்க »

கேரளாவில் பா.ஜனதா தாக்குதலை நடத்தக்கூடும் : உளவுத்துறை அறிக்கை

கேரளாவில் பா.ஜனதா தாக்குதலை நடத்தக்கூடும் : உளவுத்துறை அறிக்கை

திருவனந்தபுரம் அருகே உள்ள ஸ்ரீகாரியம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டரை, கடந்த 29–ந்தேதி மர்ம நபர்கள் சிலர் வெட்டிக்கொன்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இத்தாக்குதலை நடத்தியதாக பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறுத்து உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திவரும் கேரள போலீஸ் 10 பேரை கைது செய்து உள்ளது. ...

மேலும் படிக்க »

நிதிஷ்குமார் மந்திரி சபையில் 22 மந்திரிகள் குற்றவாளிகள்

நிதிஷ்குமார் மந்திரி சபையில் 22 மந்திரிகள் குற்றவாளிகள்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், லல்லு பிரசாத்துடன் கூட்டணியை முறித்துக் கொண்டு பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தார். சமீபத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது. இரு கட்சிகளையும் சேர்ந்த 29 மந்திரிகள் பதவி ஏற்றார்கள். புதிய மந்திரிகள் பற்றி ஒரு தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது. தேர்தல் கமி‌ஷனில் அவர்கள் தாக்கல் ...

மேலும் படிக்க »

குஜராத் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்

குஜராத் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்தனர்

குஜராத் காங்கிரசில் பிரபல தலைவராக விளங்கி வந்த மாநில எதிர்க்கட்சி தலைவர் சங்கர்சிங் வகேலா கடந்த 21–ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இது கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மீண்டும் 3 எம்.எல்.ஏ.க்கள் விலகியுள்ளனர். அதன்படி சட்டசபை காங்கிரஸ் கொறடாவும், சித்பூர் எம்.எல்.ஏ.வுமான பல்வந்த்சிங் ராஜ்புத், விரம்கம் ...

மேலும் படிக்க »
Scroll To Top