Tag Archives: பாஸ்போர்ட்

நாட்டிலேயே முதன்முறையாக மாற்று பாலினத்தவருக்கான பாஸ்போர்ட்டை நேபாள அரசு இன்று வழங்கியுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக மாற்று பாலினத்தவருக்கான பாஸ்போர்ட்டை நேபாள அரசு இன்று வழங்கியுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக மாற்று பாலினத்தவருக்கான பாஸ்போர்ட்டை நேபாள அரசு இன்று வழங்கியுள்ளது. இதற்காக நீண்ட காலமாக போராடி வந்த LGBTI (lesbian, gay, bisexual, transgender and intersex) அமைப்பைச் சேர்ந்த மோனிகா ஷாகி(37) என்பவருக்கு இந்த பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டில் பாலியல் அடையாளத்தைக் குறிப்பிடும் இடத்தில் ‘ஆண்’   ‘பெண்’  என்று பாலின அடையாளத்திற்கு ...

மேலும் படிக்க »

ஆகஸ்டு 31–ந்தேதி கடைசி நாள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய புதிய படிவம்

ஆகஸ்டு 31–ந்தேதி கடைசி நாள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய புதிய படிவம்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய புதிய படிவத்தை மத்திய நிதி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரிய உத்தரவின்படி வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான புதிய படிவத்தை 2 மாதங்களுக்கு முன்பு வருமானவரி இலாகா அறிமுகம் செய்தது. அதில் கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் எண், ...

மேலும் படிக்க »

பாட்னாவில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு!

பாட்னாவில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு!

பீகார் தலைநகர் பாட்னாவில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. ராஜிவ் நகரில் உள்ள அந்த பாஸ்போர்ட் அலுவலகத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால், அங்கு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வெளியேறினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வேறெங்கும் குண்டு வைக்கப்பட்டிருக்கிறதா என்று சோதனை நடத்தினர். வெடிகுண்டு சம்பவத்தை ...

மேலும் படிக்க »

பாஸ்போர்ட் பெற ஆதார் அட்டை அவசியம் : மத்திய அரசு

பாஸ்போர்ட் பெற ஆதார் அட்டை அவசியம் : மத்திய அரசு

பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என  மத்திய அரசு  முடிவு செய்துள்ளது. வேலை, உயர்கல்வி, வியாபாரம், சுற்றுலா போன்றவற்றுக்காக வெளிநாடு செல்வோருக்கு பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் எடுத்த பின்பு எந்த நாட்டுக்கு செல்கிறோமோ அந்த நாட்டின் விசா எடுக்க வேண்டும். பாஸ்போர்ட் வழங்கும் பணியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவனித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் ...

மேலும் படிக்க »

அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் ஆன்லைன் சேவை துவக்கம்!

அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் ஆன்லைன் சேவை துவக்கம்!

பாஸ்போர்ட் பெறுவதற்கான ஆன்லைன் சேவையை இனி தபால் நிலையங்களில் பெறலாம். இந்த புதிய சேவை சிவகங்கையில் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்சேவை குறித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்ட அஞ்சல கண்காணிப்பாளர் சுவாமி நாதன் கூறுகையில், “இந்தியா முழுவதும் உள்ள தபால் துறையின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக மின்கட்டண வசூல், சோலார் லைட், மினி ...

மேலும் படிக்க »

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை: நாளை முதல் துவக்கம்!

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை: நாளை முதல் துவக்கம்!

நாடு முழுவதும் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை நாளை முதல் துவங்கப்பட உள்ளது. செல்போன் வருகைக்கு பின்னர் தபால் துறை பெரும் பாதிப்பை சந்தித்தாலும் அவற்றை ஈடுகட்ட பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின் கட்டண வசூல், சோலார் விளக்கு, மற்றும் மினி பிரிட்ஜ், ரயில், விமான டிக்கெட் முன்பதிவு, உடனடி மணியார்டர், செல்போன் ...

மேலும் படிக்க »

பாஸ்போர்ட் பெற தபால் நிலையத்தில் விண்ணப்பம் செய்யலாம்: மண்டல அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் பெற தபால் நிலையத்தில் விண்ணப்பம் செய்யலாம்: மண்டல அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் பெற தபால் நிலையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மண்டல அதிகாரி கூறியுள்ளார். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணிஸ்வரராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, முன் பதிவு செய்வதற்கான வசதி கீழ் கண்ட தபால் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைக்காக தபால் ...

மேலும் படிக்க »

‘பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது!’

‘பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது!’

பாஸ்போர்ட் பட்டுவாடா முறையை விரைவாகவும், தொந்தரவற்றதாகவும் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள நிலையில், இனிமேல் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு போலீஸ் விசாரணை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது முதன்முதலில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்லாது காலாவதியான பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்கவும், விண்ணப்பதாரர் வசிக்கும் முகவரிக்கு உட்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் விசாரணை ...

மேலும் படிக்க »
Scroll To Top