Tag Archives: பாஸ்போர்ட்

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் – கபில்சிபல் வாதம்

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் – கபில்சிபல் வாதம்

அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபில் கூறினார். மத்தியில் மன்மோகன் சிங் அரசில் நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய ...

மேலும் படிக்க »

அரபு எமிரேட்சில் கல்கத்தாவை சேர்ந்த முதியவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!

அரபு எமிரேட்சில் கல்கத்தாவை சேர்ந்த முதியவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்!

ஐக்கிய அரபு எமிரேட்சில் கல்கத்தாவை சேர்ந்த  ஒருவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டது தற்போது வைரலாகி வருகிறது .அபுதாபி சர்வதேச விமானநிலையத்தில் இந்தியாவில் இருந்து வந்தவர்களின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம்.அந்த வகையில் இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் அண்மையில் கொல்கத்தாவில் இருந்து லண்டன் ...

மேலும் படிக்க »

திருமணத்துக்கு பிறகு பாஸ்போர்ட்டில் பெண்கள் பெயரை மாற்ற தேவை இல்லை

திருமணத்துக்கு பிறகு பாஸ்போர்ட்டில் பெண்கள் பெயரை மாற்ற தேவை இல்லை

மும்பையில், இந்திய வர்த்தக கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் அந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:- திருமணத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் பெண்கள், தங்களது தந்தையின் பெயரை இணைத்து பயன்படுத்தி வந்தனர். திருமணத்துக்கு பிறகு, அந்த பாஸ்போர்ட்டில் அவர்கள் பெயர் மாற்றம் ...

மேலும் படிக்க »

வளர்ப்பு தந்தை பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வளர்ப்பு தந்தை பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிஜிஸ் ஆர்சிபால்டு. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- என் தந்தை ஆலிவர் சமர் சில்பாலெட். தாயார் விர்ஜின் இனிகோ. 2000-ம் ஆண்டு என் தந்தை இறந்து விட்டார். இந்தநிலையில் 2002-ம் ஆண்டு என் தாயார் ஜெரால்டு ஞானரத்தினம் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். ...

மேலும் படிக்க »

தீனதயாளன் வீட்டில் 3-வது நாளாக சோதனை: பாஸ்போர்ட்- வங்கி கணக்குகள் முடக்கம்

தீனதயாளன் வீட்டில் 3-வது நாளாக சோதனை: பாஸ்போர்ட்- வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆந்திர தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர். இந்த சாமி சிலைகள் அனைத்தும் தமிழக கோவில்களில் திருடி கடத்தி வரப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை வெளிநாடுகளுக்கு பல கோடிக்கு விலை பேசி ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வர மத்திய அரசு தீவிரம்; பாஸ்போர்ட் முடக்கம்?

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வர மத்திய அரசு தீவிரம்; பாஸ்போர்ட் முடக்கம்?

வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு அவரது பாஸ்போர்ட்டை முடக்கி உத்தரவிட்டது. முன்னதாக அமலாக்கப் பிரிவினர் கோரிக்கைக்கு இணங்க விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக முடக்கிய மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது, தங்களது விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு மல்லையா அளித்த ...

மேலும் படிக்க »

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு குடும்ப அட்டை -ரேஷன்கார்டு முகவரிக்கான ஆவணமாக ஏற்கப்படாது

பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு  குடும்ப அட்டை -ரேஷன்கார்டு முகவரிக்கான ஆவணமாக ஏற்கப்படாது

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் இணையதள ...

மேலும் படிக்க »

மோடி தன்னுடைய பாஸ்போர்ட்டில் திருமணம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் மனைவி யசோதா ஆர்.டி.ஐ மனு

மோடி தன்னுடைய பாஸ்போர்ட்டில் திருமணம் குறித்து என்ன சொல்லியிருக்கிறார் மனைவி யசோதா ஆர்.டி.ஐ மனு

நரேந்திர மோடி பாஸ்போர்ட் பெறுவதற்காக தாக்கல் செய்த ஆவணங்களில் திருமணம் தொடர்பாக என்ன தகவல் அளித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள அவரது மனைவு யசோதா பென் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கான் கூறும்போது, “பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் இன்று (வியாழக்கிழமை) ...

மேலும் படிக்க »

வெள்ளத்தால் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு கட்டணமில்லாமல் புதிய பாஸ்போர்ட்

வெள்ளத்தால் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு கட்டணமில்லாமல் புதிய பாஸ்போர்ட்

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளில் பாஸ்போர்ட்டை இழந்தவர்கள், அல்லது சேதமடைந்தவர்கள் 3 மையங்களில் கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்த்ரா அலுவலகங்களில் அணுகி புதிய பாஸ்போர்ட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது. சென்னை சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம் ஆகிய ...

மேலும் படிக்க »

பாஸ்போர்ட் பெற ‛ஆன்-லைன்’ மூலம் இ-சேவை’ மையங்களில் விண்ணப்பிக்கும் முறை தொடக்கம்

பாஸ்போர்ட் பெற ‛ஆன்-லைன்’ மூலம் இ-சேவை’ மையங்களில் விண்ணப்பிக்கும் முறை தொடக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 285 ‛இ-சேவை’ மையங்களில் பாஸ்போர்ட் பெறுவதற்கு ‛ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் சேவை இன்று தொடங்கப்பட்டது. இதுகுறித்து, சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.பாலமுருகன் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜே.குமரகுருபரன் ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு ...

மேலும் படிக்க »
Scroll To Top