Tag Archives: பாளையங்கோட்டை

பாளையங்கோட்டையில் பழைய நாணயம், தபால் தலை கண்காட்சி தொடங்கியது

பாளையங்கோட்டையில் பழைய நாணயம், தபால் தலை கண்காட்சி தொடங்கியது

பாளையங்கோட்டையில் பழைய நாணயம், தபால் தலை, கலைப்பொருட்களின் கண்காட்சி நேற்று தொடங்கியது. நெல்லை நாணயம், தபால் தலை, கலைப்பொருட்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 3 நாட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கடலோர பாதுகாப்பு படை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்டான்லி ஜோன்ஸ் தலைமை தாங்கி, ...

மேலும் படிக்க »

ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்: வெள்ளையன் பேட்டி

ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்: வெள்ளையன் பேட்டி

நெல்லை மாவட்ட வர்த்தக கழக பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வணிகர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் ஆன்லைன் வர்த்தகம் உள்ளது. இதனால் வியாபாரிகள், சிறு வணிகர்கள், சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி ...

மேலும் படிக்க »

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 245ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 245ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 245ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நெற்கட்டும் செவல், பச்சேரியில் உள்ள நினைவிடத்திலும், பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்திலும் பேரவைத் தலைவர் ப. தனபால், அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்ட காலத்தில் மாவீரன் பூலித்தேவன் படையில் தளபதியாக இருந்து ஆங்கிலேயர்களின் பீரங்கி படையை அவர்களது ...

மேலும் படிக்க »

489 மதிப்பெண் பெற்று பார்வையற்ற மாணவர் மாநிலத்தில் முதலிடம்

பார்வையற்ற மாணவர்களில் திருநெல்வேலியைச் சேர்ந்த கே.கிருஷ்ணகுமார் என்ற மாணவர் 489 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். பார்வைத்திறனற்ற மாணவர்களுகென்றே பிரத்யேக பள்ளிகளிலும், பிற பள்ளிகளிலும் இணைந்து பார்வையற்ற மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றவர்களுக்கான மேல்நிலைப்பள்ளி மாணவர் கே.கிருஷ்ணகுமார் 489 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை ...

மேலும் படிக்க »

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, வேலூர், தர்மபுரி, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இம்மாத தொடக்கத்தில் அனல் காற்று வீசியது. அதன் தாக்கத்தால் வெப்பநிலையும் அதிகரித்து காணப்பட்டது. இரவு ...

மேலும் படிக்க »

வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு: அணைக்கட்டு, சீர்காழி, ஆலங்குடி, பாளையங்கோட்டையில் திமுகவினர் போராட்டம்

வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு: அணைக்கட்டு, சீர்காழி, ஆலங்குடி, பாளையங்கோட்டையில் திமுகவினர் போராட்டம்

அணைக்கட்டு, சீர்காழி, ஆலங்குடி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் வேட்பாளர்களை மாற்றக் கோரி, திமுகவினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் கட்சியினரால் தாக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை புதன்கிழமை வெளியிட்டது. அதில், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக, வேலூர் மத்திய மாவட்டச் ...

மேலும் படிக்க »

பாளையங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

பாளையங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

பாளையங்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு வந்தார்கள். அவர்கள் திடீரென்று நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தரையில் படுத்து உறங்கும் போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் ஹயாத் முகமது தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இலியாஸ், பாளையங்கோட்டை ...

மேலும் படிக்க »

சிறையில் முகிலன் இன்றுமுதல் உண்ணாவிரதம்

சிறையில் முகிலன் இன்றுமுதல் உண்ணாவிரதம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்த முகிலனை, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் நிஜாம் முகைதீன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராடி வரும் அணு உலை எதிர்ப்புக் குழுவினர் மீது போடப்பட்ட 400-க்கும் மேற்பட்ட வழக்குகளை வாபஸ் பெறலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ...

மேலும் படிக்க »

நெல்லையை மீண்டும் மிரட்டும் டெங்கு காய்ச்சல்: மூன்று குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

நெல்லையை மீண்டும் மிரட்டும் டெங்கு காய்ச்சல்: மூன்று குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் அரசுத்துறைகள் தற்போது தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. தாளார்குளத்தை சேர்ந்த 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து ...

மேலும் படிக்க »

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வேலை நிறுத்தம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ரேஷன் கடையில் நெல்லை உதவி கலெக்டர் பெர்மி வித்யா ஆய்வு நடத்தினார். அப்போது ரேஷன் கடையில் இருந்த குறைபாடுகள் தொடர்பாக விற்பனையாளர் தர்மராஜ் மீது நடவடிக்கை எடுத்தார். இதுதவிர தர்மராஜ் மீது ...

மேலும் படிக்க »
Scroll To Top