Tag Archives: பால்கி

தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதுப்பேட்டை பாகம் 2!

தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதுப்பேட்டை பாகம் 2!

தனுஷ் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தியில் ‘அனேகன்’ படமும், பாலிவுட்டில் பால்கி இயக்கத்தில் ‘ஷமிதாப்’ படத்திலும் நடித்துள்ளார். இவ்விரு படங்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை 2’ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2006-ம் ஆண்டு செல்வராகவன் ...

மேலும் படிக்க »

அமிதாப்பச்சனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: தனுஷ்

அமிதாப்பச்சனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் இருந்து இந்தி படத்தில் தனது எல்லையை விரிவுபடுத்தி வருகிறார். 2–வது இந்தி படமான ஷமிதாப்பில் அமிதாப்பச்சனுடன் தனுஷ் நடிக்கிறார். ஏற்கனவே கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் ‘3’ படத்தில் நடித்த தனுஷ். இந்திப்படம் ‘ஷமிதாப்’பில் இளைய மகள் அக்சரா ஹாசனுடன் நடிக்கிறார். அக்சரா இதில் தான் அறிமுகமாகிறார். ‘சீனிகம்’, ‘பா’ ...

மேலும் படிக்க »

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்!

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்காமாரி’ பாடலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், படத்தை வரும் பிப்ரவரி 13-ந் ...

மேலும் படிக்க »

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருக்கும் சூதாடி!

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருக்கும் சூதாடி!

தனுஷ் தற்போது இந்தியில் ‘ஷமிதாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி ...

மேலும் படிக்க »

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் ஷமிதாப்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் ஷமிதாப்

தனுஷ் தற்போது இந்தியில் ஷமிதாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பால்கி இயக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார். மேலும், அமிதாப்பச்சன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிகறார். அடுத்த வருடம் பிப்ரவரி 6-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ...

மேலும் படிக்க »

ஹிந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனுஷின் ஷமிதாப்!

ஹிந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனுஷின் ஷமிதாப்!

தனுஷ் தற்போது இந்தியில் ‘ஷமிதாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷராஹாசன் நடிக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கும் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் தற்போது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்காக தனுஷும் அக்ஷரா ஹாசனும் இணைந்து ஆடிய பாடல் ...

மேலும் படிக்க »

தனுஷின் ஷமிதாப் படத்திற்கு பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பு!

தனுஷின் ஷமிதாப் படத்திற்கு பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பு!

ராஞ்சனா என்ற இந்தி படத்தில் நடித்த தனுசுக்கு அப்படம் ஹிட்டாக அமைந்ததால் இப்போது தமிழ், இந்தி என கலந்து நடிக்கத் தொடங்கி விட்டார். தமிழில் வேலையில்லா பட்டதாரி, அனேகன் படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே, இந்தியில் பால்கி இயக்கும் ஷமிதாப் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கும் அப்படத்தில் ஒரு மாற்றுத்திறனாளியாக நடிக்கும் ...

மேலும் படிக்க »

ஷமிதாப் படத்துக்காக தனுஷ்-அக்ஷராஹாசன் இணைந்து நடனம்!

ஷமிதாப் படத்துக்காக தனுஷ்-அக்ஷராஹாசன் இணைந்து நடனம்!

தனுஷ் தற்போது இந்தியில் பால்கி இயக்கும் ஷமிதாப் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் தனுஷும், அக்ஷராஹாசனும் இணைந்து ஆடும் பாடல் ஒன்றை படமாக்கியுள்ளனர். இதில் தனுஷும், அக்ஷராஹாசனும் ...

மேலும் படிக்க »

தனுஷின் அடுத்த இந்திப் படம் ஷமிதாப்!

தனுஷின் அடுத்த இந்திப் படம் ஷமிதாப்!

ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ராஞ்சனா படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகம் ஆனார் தனுஷ். அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். தற்போது பால்கி இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், அக்‌ஷரா ஹாசன் மற்றும் பிரபல இந்தி இயக்குநர்களான ...

மேலும் படிக்க »

தனுஷுக்கு ஜோடி அக்ஸரா ஹாசன் இல்லை: இயக்குநர் பால்கி தகவல்!

தனுஷுக்கு ஜோடி அக்ஸரா ஹாசன் இல்லை: இயக்குநர் பால்கி தகவல்!

நடிகர் தனுஷை வைத்து தான் இயக்கிவரும் ஹிந்தி படத்தில் அவருக்கு ஜோடி அக்ஸரா ஹாசன் இல்லை என இயக்குநர் பால்கி தெரிவித்துள்ளார்.பிரபல இயக்குநர் பால்கி தான் இயக்கி வரும் புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஸரா ஹாசனை நடிக்க வைத்துள்ளதாக தவகல் வெளியாகி வந்தன.  ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பால்கி, ஒரு ...

மேலும் படிக்க »
Scroll To Top