Tag Archives: பாலிவுட்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது

தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். 1970-களின் முற்பகுதியில் இந்தி திரையுலகில் நுழைந்து மிகப்பெரிய கதாநாயகனாக உயர்ந்து, பின்னர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் எனப்படும் உச்ச நட்சத்திர அந்தஸ்தை பல ஆண்டுகாலமாக தக்கவைத்து வருபவர் அமிதாப் பச்சன்(76). நூற்றுக்கும் ...

மேலும் படிக்க »

ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர்

ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பாலிவுட் நடிகர் சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பாலிவுட்டின் நடிகர், தாயாரிப்பாளரான கமால் ஆர் கான் சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நல்ல உடல்வாகும் பார்ப்பதற்கு அழகானவர்கள் தான் ஸ்டார் ஆக ...

மேலும் படிக்க »

உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தீபிகா படுகோனேவுக்கு 10-வது இடம்

உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் தீபிகா படுகோனேவுக்கு 10-வது இடம்

அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் உலகத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய நடிகை 10 இடத்துக்குள் வந்துள்ளார். பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே ஆண்டுக்கு 67.70 கோடி சம்பளம் பெற்று 10-வது இடத்தில் உள்ளார். அவர் நட்சத்திர நடிகையாக உருவாகி வருகிறார் என்றும் அந்த பத்திரிகை பாராட்டி உள்ளது. ...

மேலும் படிக்க »

அமீர்கான் இந்தியாவின் உண்மையான புதல்வன்: பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா

அமீர்கான் இந்தியாவின் உண்மையான புதல்வன்: பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா

சகிப்பின்மை குறித்த பாலிவுட் நடிகர் அமீர்கானின் கருத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அரசியல் ரீதியிலானவர்கள் மட்டுமல்லாது அவர் சார்ந்த திரைத்துறையிலும் இதே நிலை தான். இதன் தொடர்ச்சியாக, அக்ஸ், ரங்க் தே பசந்தி டெல்லி-6, பாக் மில்கா பாக் போன்ற படங்களுக்காகத் தேசிய விருதுகளையும், பிலிம்ஃபேரின் பல விருதுகளையும் பெற்ற ராகேஷ் ...

மேலும் படிக்க »

உலக பணக்கார நடிகர் பட்டியலில் ஷாருக்கான் 2-வது இடம்!

உலக பணக்கார நடிகர் பட்டியலில் ஷாருக்கான் 2-வது இடம்!

ஹாலிவுட், பாலிவுட் உள்ளிட்ட சினிமா நடிகர்களின் உலக பணக்கார பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் ஷாருக்கான் ரூ. 3 ஆயிரத்து 600 கோடி சொத்துக்களுடன் 2–வது இடத்தை பிடித்துள்ளார். ரூ. 4 ஆயித்து 800 கோடி சொத்துக்களுடன் காமெடி நடிகர் ஜெரி செயின் பில்டு முதலிடத்தை பெற்றுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குருஸ் ...

மேலும் படிக்க »
Scroll To Top