Tag Archives: பாலியல் வன்கொடுமை

பெண் பத்திரிக்கையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் மூவருக்கு தூக்கு!

பெண் பத்திரிக்கையாளர் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் மூவருக்கு தூக்கு!

மும்பையில் பெண் பத்திரிக்கையாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து மும்பை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் பணி நிமித்தமாக புகைப்படம் எடுக்கச் ...

மேலும் படிக்க »

மும்பை பெண் பத்திரிகையாளர் பலாத்காரம்: 4 பேரும் குற்றவாளிகள்- கோர்ட்டு தீர்ப்பு

மும்பை பெண் பத்திரிகையாளர் பலாத்காரம்: 4 பேரும் குற்றவாளிகள்- கோர்ட்டு தீர்ப்பு

மத்திய மும்பை பகுதியில் சக்தி மில்ஸ் உள்ளது. இந்த ஆலையை சுற்றியுள்ள வளாகத்தில் பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 22–ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது. அதோடு அவரது காதலரையும் அந்த கும்பல் தாக்கியது. இதே போல அதே ...

மேலும் படிக்க »

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் இருவரின் தூக்குக்கு தடை

டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் இருவரின் தூக்குக்கு தடை

டெல்லி மாணவி, பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேரின் தூக்கு தண்டனைக்கு, சுப்ரீம் கோர்ட், இடைக்கால தடை விதித்துள்ளது. டெல்லியில், 2012, டிசம்பரில், மருத்துவ மாணவி, ஒரு கும்பலால், ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி, உயிரிழந்தார். இந்த வழக்கில், ஒரு குற்றவாளி, டில்லி திகார் சிறையில், ...

மேலும் படிக்க »

டெல்லி மாணவி பாலியல் வழக்கு : 4பேருக்கு தூக்கு உறுதி

டெல்லி மாணவி பாலியல் வழக்கு : 4பேருக்கு தூக்கு உறுதி

புதுடெல்லியில் கடந்த  2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு தூக்கி வெளியே வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அந்த மாணவி சிங்கப்பூரில் உயர் சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணமடைந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.  ...

மேலும் படிக்க »

வெளிச்சத்திற்கு வந்த இந்திய ராணுவத்தின் கோர முகம் – 17 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின் பெண் கமாண்டருக்கு தீர்வு.

வெளிச்சத்திற்கு வந்த இந்திய ராணுவத்தின் கோர முகம் – 17 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின் பெண் கமாண்டருக்கு  தீர்வு.

இந்திய ராணுவத்தின் செவிலியர் (நர்சிங்) பிரிவு கமாண்டராக பெண் செவிலியரான லதா ஷர்மா என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 1992-ம் ஆண்டு செகந்திராபாத்தில் உள்ள ராணுவ சிறைக் காவலில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு பெண் அதிகாரியை சில ராணுவ அதிகாரிகள் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்தனர். இதை நேரில் பார்த்த சாட்சியான லதா ஷர்மா, இச்சம்பவம் ...

மேலும் படிக்க »

டெல்லியில் மணிப்பூர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

டெல்லியில் மணிப்பூர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

டெல்லியில் 14 வயது மணிப்பூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த சிறுமி வேலை பார்த்து வந்த வீட்டு உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மருத்துவமனை ஒன்றில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை முன்னேற்றம் கண்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மகளிர் அமைப்பை ...

மேலும் படிக்க »
Scroll To Top