Tag Archives: பாலியல் வன்கொடுமை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை;போலீஸ் யாருக்கு வேலைசெய்கிறது?-கனிமொழி கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை;போலீஸ் யாருக்கு வேலைசெய்கிறது?-கனிமொழி கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையை கண்டித்து திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்-பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தமிழ்நாட்டை புரட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்களும் முக்கிய பொறுப்பில் இருக்கும்  பொள்ளாச்சி ஜெயராமன் பெயரும் ...

மேலும் படிக்க »

மீண்டும் ஒரு தலித் மாணவி மீது பாலியல் வன்கொடுமை

மீண்டும் ஒரு தலித் மாணவி மீது பாலியல் வன்கொடுமை

தலித் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கேரளாவில் மற்றொரு தலித் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள அனயரா பகுதியைச் சேர்ந்த 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வரும், பத்தொன்பதே வயதான தலித் ...

மேலும் படிக்க »

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாக இல்லை: தலைமை நீதிபதி

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாக இல்லை: தலைமை நீதிபதி

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனை போதுமானதாக இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கவலை தெரிவித்துள்ளார். பெண்கள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகளில், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என நீதித்துறையை அவர் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு விதிக்கப்படும் தண்டனை, அத்தகைய செயலில் யாரும் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் ...

மேலும் படிக்க »

மகாராஷ்ட்ராவில் 7 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

மகாராஷ்ட்ராவில் 7 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

மகாராஷ்ட்ர மாநிலத்தில், 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷகில் என்ற அந்தச் சிறுவனின் குடும்பம் சில நாட்களுக்கு முன்னர்தான் பிழைப்புத் தேடி பிவாண்டி பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அருகில் உள்ள லங்கார் பகுதிக்கு சாப்பாட்டுக்காகச் சென்ற சிறுவனை, சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், ...

மேலும் படிக்க »

நாகாலந்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

நாகாலந்தில் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

நாகாலந்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு கைதான வாலிபரை, சிறையை உடைத்து வெளியே இழுத்து கொடூரமாக ஒரு கும்பல் கொன்றுள்ளது. வங்க தேசத்தை பூர்வீகமாக கொண்ட 35 வயதான சையத் பரீத்கான் என்பவர் நாகாலந்தில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வந்தார். அங்கு இவர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் சையத், ...

மேலும் படிக்க »

பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை!

பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை!

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆவணப்படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், ஆவணப்படத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி அளித்த பேட்டியின் கருத்துக்களையும் ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் மருத்துவ ...

மேலும் படிக்க »

பொள்ளாச்சி விடுதி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்!

பொள்ளாச்சி விடுதி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்!

பொள்ளாச்சியில் தனியார் விடுதியில் தங்கி பயின்ற 2 சிறுமிகள் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு கோவை மகளிர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் தனியார் விடுதி, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் எனறும், அவ்வாறு வழங்க தவறினால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் ...

மேலும் படிக்க »

கரூர் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினர்கள் சாலை மறியல்

கரூர் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினர்கள் சாலை மறியல்

கரூர் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொசுவலை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த அந்த சிறுமி, நேற்று வேலைமுடிந்து வீடுதிரும்பவில்லை. இதனால், அவரைத் தேடிய உறவினர்கள் பிச்சம்பட்டிக்கு செல்லும் சாலையிலுள்ள வெற்றிலைத்தோட்டத்தில் சிறுமியின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாயனூர் காவல்துறையினர் சிறுமியின் ...

மேலும் படிக்க »

பொள்ளாச்சி: விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம்

பொள்ளாச்சி: விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம்

பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே தேவாலயம் உள்ளது. இதன் பின்புறம் ஆலயத்துக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு 17 மாணவர்களும், 3 மாணவிகளும் தங்கியுள்ளனர். ஆதரவற்ற இவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். வழக்கம் போல் நேற்று இரவு மாணவர்கள் அனைவரும் படித்து முடிந்ததும் தூங்கச்சென்று விட்டனர். இந்த நிலையில் விடுதியில் இருந்து ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை: 5வது குற்றவாளி கைது!

உத்தரபிரதேசத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை: 5வது குற்றவாளி கைது!

உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவத்தில் 5வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் பகுதியில் 14 மற்றும் 15 வயதான சகோதரிகள் இருவர், கடந்த 27ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும், காவல்துறையினர் நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமிகளின் குடும்பத்தினர் குற்றம் ...

மேலும் படிக்க »
Scroll To Top