Tag Archives: பாலியல் பலாத்காரம்

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து விழுப்புரம் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து  விழுப்புரம் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கைதான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்ககோரியும் விழுப்புரத்தில் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருநாவுக்கரசு (வயது 27), சபரிராஜன் (27), சதீஷ் (27), வசந்தகுமார் ...

மேலும் படிக்க »

மக்களவையில் பெண் எம்.பி.க்கள் கொந்தளிப்பு; இந்தியாவில் பலாத்காரத்தால் பாதித்த பெண்களுக்கு நீதி கிடைக்குமா?

மக்களவையில் பெண் எம்.பி.க்கள் கொந்தளிப்பு; இந்தியாவில் பலாத்காரத்தால் பாதித்த பெண்களுக்கு நீதி கிடைக்குமா?

பாலியல் பலாத்கார பாதிப்பு பெண்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்குமா, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா அல்லது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டியதுதானா என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் கடும் கேள்விகளை எழுப்பினார். கேள்வி நேரத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய ரஞ்ஜீத் ரஞ்சன் “ஹரியாணாவில் 3 ஆண்டுகளுக்கு முன்னால் பாலியல் பலாத்காரம் செய்த அதே பெண்ணை ...

மேலும் படிக்க »

மதுரை அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது!

மதுரை அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது!

மதுரை அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுமி பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் விடுமுறை நாளான சனிக்கிழமையன்று வடிவேல்கரைப் பகுதியில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ...

மேலும் படிக்க »

பெண் பாலியல் பலாத்காரம்: உபேர் கால் டாக்சி ஓட்டுனர் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

பெண் பாலியல் பலாத்காரம்: உபேர் கால் டாக்சி ஓட்டுனர் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

உபேர் கால் டாக்சி ஓட்டுனர் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அவருக்கான தண்டனை விபரங்கள் வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி கால் சென்டரில் வேலை பார்த்து வந்த பெண் ஒருவர், குர்கோனில் இருந்து உபேர் கால் டாக்சியில் அவரது வீட்டுக்கு வந்து ...

மேலும் படிக்க »

2 நேபாள பெண்களை விலைக்கு வாங்கி பாலியல் பலாத்காரம் செய்த சவுதி தூதர்கள் மீது வழக்கு பதிவு!

2 நேபாள பெண்களை விலைக்கு வாங்கி பாலியல் பலாத்காரம் செய்த சவுதி தூதர்கள் மீது வழக்கு பதிவு!

டெல்லியில் 2 நேபாள பெண்களை கற்பழித்ததாக சவுதி அரேபிய தூதர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி வசந்த விகார் பகுதியில் சவுதி அரேபியா தூதரகம் உள்ளது. இங்கு பணியாற்றும் முதன்மை தூதரும், மற்றொரு தூதரும் 2 நேபாள பெண்களை விலைக்கு வாங்கி 3 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது ...

மேலும் படிக்க »

கோவாவில் டெல்லியை சேர்ந்த இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம், 5 குற்றவாளிகள் கைது

கோவாவில் டெல்லியை சேர்ந்த இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம், 5 குற்றவாளிகள் கைது

வடக்கு கோவாவில் டெல்லியை சேர்ந்த இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துஉள்ளனர். வடக்கு கோவாவில் உள்ள அன்ஜூனா கடற்கரை கிராமத்தில், போதைப்பொருள் தடுப்பு படை போலீசார் என்று ஏமாற்றி, டெல்லியை சேர்ந்த இரண்டு பெண்களை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இரண்டு ...

மேலும் படிக்க »

ஆப்பிரிக்க பெண் பாலியல் பலாத்காரம்: விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு!

ஆப்பிரிக்க பெண் பாலியல் பலாத்காரம்: விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு!

ஓடும் காரில் ஆப்பிரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். ஓடும் காரில் 30 வயது ஆப்ரிக்க பெண் ஒருவர் ஒரு கும்பலால் டெல்லி கிழக்கில் உள்ள சில்லா எல்லை பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதன் பின் அந்த பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டு மர்ம கும்பல் தப்பிச் ...

மேலும் படிக்க »

டெல்லியில் ஓடும் பேருந்தில் மீண்டும் பெண் பாலியல் பலாத்காரம்!

டெல்லியில் ஓடும் பேருந்தில் மீண்டும் பெண் பாலியல் பலாத்காரம்!

டெல்லியின் புறநகர் பகுதியான தாத்ரியில் திருமணமானப் பெண் ஒருவர் ஓடும் பேருந்தில், அதன் ஓட்டுநர் மற்றும் உதவியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து டெல்லி போலீஸார் கூறும்போது, “கடந்த சனிக்கிழமை இரவு, உத்தரப்பிரதேச அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்தில் திருமணமான பெண் ஒருவர் ஏறியுள்ளார். கனோஜ் பகுதியில் ஏறிய அவர் தாத்ரி செல்ல ...

மேலும் படிக்க »

6ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: குடியாத்தம் அருகே கொடூரம்!

6ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: குடியாத்தம் அருகே கொடூரம்!

குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே 6 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம்  கே.வி.குப்பம் அருகே உள்ள முனுகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் கூலி தொழிலாளி. இவரது 2வது மகள் கீர்த்திகா (11). இவர் மாச்சனூர் அரசு மேல்நிலை பள்ளியில் 6 ஆம் ...

மேலும் படிக்க »

டெல்லி சம்பவம் எதிரொலி: சென்னையில் கார் ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

டெல்லி சம்பவம் எதிரொலி: சென்னையில் கார் ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

டெல்லியில் வாடகை காரில் பயணித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, சென்னையில் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு காவல்துறை புதிய கட்டுப்பாடுகள் போட்டுள்ளது. டெல்லியில் வாடகை காரில் பயணம் செய்த, நிதி நிறுவன பெண் ஊழியர் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையொட்டி, சென்னையில் வாடகை கார் ...

மேலும் படிக்க »
Scroll To Top