Tag Archives: பாலா

பாலா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, ஷாம்!

பாலா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, ஷாம்!

ஷாம் மற்றும் ஜெயம் ராஜா வைத்து விரைவில் படம் இயக்கப் போவதாக பாலா தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் பாலா, ஷாம், ஜெயம் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டார். விழாவில் பாலா பேசுகையில் ஜெயம் ரவி மற்றும் ...

மேலும் படிக்க »

மிஸ்கின் படத்திற்கு மறுப்பு தெரிவித்த இளையராஜா!

மிஸ்கின் படத்திற்கு மறுப்பு தெரிவித்த இளையராஜா!

இயக்குனர் மிஷ்கின் தற்போது பாலா தயாரிப்பில் ’பிசாசு’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். சமீபத்தில்தான் இப்படத்திற்கான பூஜை மிக எளிய முறையில் நடத்தப்பட்டது. மிஷ்கின் படங்கள் என்றாலே நிச்சயம் பின்னணி இசையும் பேசப்படும். கடைசியாக இவர் இயக்கிய ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் பின்னணி இசை கூட பெரியளவில் பேசப்பட்டது. காரணம், இளையராஜாவின் இசை அந்தளவுக்கு கதையோடு ...

மேலும் படிக்க »

பிஸி தயாரிப்பாளராக மாறும் பாலா!

பிஸி தயாரிப்பாளராக மாறும் பாலா!

இயக்குநர் பாலாதான் இப்போது கோடம்பாக்கத்தில் பிஸியான தயாரிப்பாளர். லிங்குசாமி பாணியில் அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்கிறார். பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிக்க, அவரது இயக்கத்தில் வந்த படம் பரதேசி. இந்தப் படத்துக்குப் பிறகு பாலா தயாரிக்கும் படத்தை மிஷ்கின் இயக்குகிறார். சமீபத்தில்தான் இந்தப் படத்துக்கு பூஜை போடப்பட்டது. இப்போது தனது நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் ...

மேலும் படிக்க »

பாலா மற்றும் மிஷ்கின் இணைந்து உருவாக்கும் ‘பிசாசு’!

பாலா மற்றும் மிஷ்கின் இணைந்து உருவாக்கும் ‘பிசாசு’!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் மிஸ்கின் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகிவிட்டார். படத்தை தயாரிப்பவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பாலாதான். தற்போது சசிகுமார் – வரலட்சுமி சரத்குமார் நடிப்பில், ‘தாரை தப்பட்டை’ படத்தை இயக்கி வரும் பாலா, தனது ‘பி ஸ்டுடியோ’ பேனர் மூலம் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தை ...

மேலும் படிக்க »

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் என்னை காப்பியடித்து விட்டார் டைரக்டர் திரு: பாலா!

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் என்னை காப்பியடித்து விட்டார் டைரக்டர் திரு: பாலா!

தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் படங்களை அடுத்து விஷாலை நாயகனாகக்கொண்டு திரு இயக்கியுள்ள படம் ”நான் சிகப்பு மனிதன்”. பாண்டியநாடு படத்தை அடுத்து இப்படத்தையும் விஷால், தனது பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். ரஜினி ஏற்கனவே நடித்த படத்தின் தலைப்பு என்றபோதும், அந்த படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத அளவுக்கு மாறுபட்ட கதையில் அதாவது திடீர் ...

மேலும் படிக்க »

‘வசந்த குமாரன்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா!

‘வசந்த குமாரன்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா!

பி ஸ்டுடியோஸ் எனும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பாலா ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வசந்த குமாரன்’. இதில் நடிகர் விஜய் சேதுபதி கதாநயாகனாக நடிக்கிறார். பாலா மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் முதன் முறையாக உருவாக உள்ள இப்படத்தை ஆனந்த் குமரேசன் என்பவர் கதை, திரைக்கதை, ...

மேலும் படிக்க »

பாலா படத்தில் கரகாட்ட காரியாக வலம் வரவுள்ளார் வரலட்சுமி !

பாலா படத்தில் கரகாட்ட காரியாக வலம் வரவுள்ளார் வரலட்சுமி !

பாலா படத்தில் நடிகர் சரத்குமா‌ரின் மகள் வரலட்சுமி நடிக்கிறாராம். இயக்குனர் பாலா தனது பரதேசி திரைப்படத்திற்குப் பிறகு கரகாட்டத்தை மையப்படுத்தி புதிய படமொன்றை இயக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் நாயகனாக சசிக்குமார் நடிக்கிறார். படத்திற்கான இசை இசைஞானி இளையராஜா. பெயரிடப்படாத இப்படத்தில் முதலில் நடிகை ஸ்ரேயா நடிக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்தக் ...

மேலும் படிக்க »

நடிகை ஸ்ரேயாவிற்கு பாலா இட்ட நிபந்தனை!

நடிகை ஸ்ரேயாவிற்கு பாலா இட்ட நிபந்தனை!

தமிழில் சிவாஜி,அழகிய தமிழ் மகன்,திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா.இவர் இப்பொழுது பாலா இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கதைக்காக ஸ்ரேயாவை முறைப்படி கரகாட்டம் கற்றுகொள்ளும்படி கட்டளை இட்டுள்ளாராம் இயக்குநர் பாலா. தமிழரின் நாட்டுப்புறக் கலையான கரகாட்டத்தை மையமாக கொண்ட கதை என்பதால் நல்ல நடனம் ஆடத் ...

மேலும் படிக்க »

இயக்குநர் பாலாவை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்திய இளையராஜா!

இயக்குநர் பாலாவை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்திய இளையராஜா!

வழக்கமாக திரைப்பட துறையில் ஞாயிற்று கிழமை மட்டும் தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட அனைவருக்கும் விடுமுறை நாள்.ஆனால் ஞாயிற்று கிழமை கூட விடுமுறை எடுக்காமல் வேலை பார்த்தது இயக்குநர் பாலாவை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியுள்ளாராம் இசைஞானி இளையராஜா. டைரக்டர் பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் இசைஞானி இளையராஜா.தற்பொழுது அழிந்து வரும் நாட்டுபுற கலையான கரகாட்டத்தை மையமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top