Tag Archives: பாலா

பாலா இயக்கத்தில் சூப்பர் சிங்கர் பிரகதி

பாலா இயக்கத்தில் சூப்பர் சிங்கர் பிரகதி

‘தாரை தப்பட்டை’ படத்துக்குப்பின் விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா ஆகியோர்களை வைத்து ‘குற்ற பரம்பரை’ கதையை இயக்கப்போவதாக பாலா அறிவித்திருந்தார். ‘குற்ற பரம்பரை’ கதையை படமாக்குவதில் பாலா, பாரதிராஜா இருவருக்கும் மோதல் வெடித்தது. இதில் பாலாவை முந்திக்கொண்டு ‘குற்ற பரம்பரை’ படத்துக்கு பாரதிராஜா பூஜை போட்டார். இதனால் ‘குற்ற பரம்பரையை’த் தள்ளிவைத்து முழுக்க புதுமுகங்களை ...

மேலும் படிக்க »

குற்றப்பரம்பரை பாலா பேச்சுக்கு பாரதிராஜா ஒரு வரி ரியாக்ஷன்

குற்றப்பரம்பரை பாலா பேச்சுக்கு பாரதிராஜா ஒரு வரி ரியாக்ஷன்

குற்றப்பரம்பரை படத்தின் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதுநடுவில் பாரதிராஜா அப்படத்திற்கு பூஜையும் போடப்பட்டு படத்தை எடுக்க அனைத்தையும் தயார் செய்துவிட்டார். இந்நிலையில் நேற்று இயக்குனர் பாலா பத்திரிக்கையாளர்களை சந்தித்து இப்பிரச்சனை குறித்த விளக்கங்களையும், பாரதிராஜாவிற்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். தற்போது இதுகுறித்து பாரதிராஜாவிடம் கேட்டபோது, நான் இப்பிரச்சினையைப் பற்றி பேச விரும்பவில்லை. என் ...

மேலும் படிக்க »

வலுக்கும் மோதல்.. பாலாவை வெளிப்படையாக சீண்டிய குற்றப்பரம்பரை எழுத்தாளர்..!

வலுக்கும் மோதல்.. பாலாவை வெளிப்படையாக சீண்டிய குற்றப்பரம்பரை எழுத்தாளர்..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் பாரதிராஜாவின் கனவுப்படம்குற்றப்பரம்பரை. இப்படத்தை பாலா இயக்க விரும்பியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதிராஜா 50 இயக்குனர்களுடன் மதுரைக்கு சென்று உண்மைச்சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி குற்றப்பரம்பரை படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார். இந்நிகழ்வில் சீமான், ஆர்கே. செல்வமணி உட்பட பலரும் பாரதிராஜாவை பற்றி புகழ்ந்து பேசினர். படத்தின் எழுத்தாளரான ...

மேலும் படிக்க »

பாலா அந்த படத்தை இயக்கினால் வழக்கு தொடர்வேன் – முற்றுகிறதா மோதல்..!

பாலா அந்த படத்தை இயக்கினால் வழக்கு தொடர்வேன் – முற்றுகிறதா மோதல்..!

குற்றப்பரம்பரை என்ற கதையை படமாக்குவதில் பாரதிராஜா, பாலாஇருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த கதைக்கு எழுத்தாளர்கள் ரத்னகுமார், வேல ராமமூர்த்தி இருவரும் உரிமை கொண்டாடுகின்றனர். இப்படத்தை வேல ராமமூர்த்தி பாலா இயக்கவேண்டும் என்று கூற, ரத்னகுமாரோ, இது எனது கதை, பாரதிராஜாதான் இயக்க வேண்டும் என்கிறார். இதுகுறித்து ரத்னகுமார் கூறுகையில், 1997ல் இக்கதையை எழுதி அதனை ...

மேலும் படிக்க »

பாலா-பாரதிராஜா மோதலுக்கு என்ன காரணம்?

பாலா-பாரதிராஜா மோதலுக்கு என்ன காரணம்?

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவிற்கு எப்போதும் தரமான படங்களை கொடுப்பவர். இவருக்கெல்லாம் முன்னோடியாக தமிழ் சினிமா களத்தையே மாற்றியவர் பாரதிராஜா. இவர் நீண்ட வருடமாக குற்றப்பரம்பரை கதையை படமாக எடுக்க முயற்சித்து வருகிறார். ஆனால், அது இன்று வரை அவரால் முடியவில்லை. ஆனால், பாலா இக்கதையை படமாக்குகிறேன் என்று சொன்னது மட்டுமில்லாமல் வேகமாக அதற்கான பணிகளை ...

மேலும் படிக்க »

பாலா மீது பாயும் கடும் விமர்சனம்

பாலா மீது பாயும் கடும் விமர்சனம்

தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களை கொடுத்து வருபவர்பாலா. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த படம் தாரை தப்பட்டை. இப்படத்தை பார்த்த பலரும் பாலாவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவர் ஒரே மாதிரியான படங்களை தான் தருகிறார். அவரது குறிக்கோள் படத்திற்கு வரும் மக்கள் அழ வைக்க வேண்டுமே, தவிர வேறு ஏதும் ...

மேலும் படிக்க »

கடைசி நேரத்தில் கடும் வருத்தத்தில் பாலா

கடைசி நேரத்தில் கடும் வருத்தத்தில் பாலா

இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படம் இந்த பொங்கலுக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் திடிரென்று இவரது வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. இதனால், மிகவும் வருத்தமாகிவிட்டாராம்பாலா. இதன் காரணமாக தாரை தப்பட்டை படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட அவர் ரத்து செய்து விட்டார்.

மேலும் படிக்க »

தனுஷ், குஷ்பு மற்றும் பாலா வீட்டில் வருமான வரி சோதனை- அதிர்ச்சியில் கோலிவுட்

தனுஷ், குஷ்பு மற்றும் பாலா வீட்டில் வருமான வரி சோதனை- அதிர்ச்சியில் கோலிவுட்

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் அடுத்து கொடி, வட சென்னை, ரயில் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதில் ரயில் படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்நிலையில் இவருடைய வீட்டில் சமீபத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. இதேபோல் நடிகை குஷ்பு, இயக்குனர் பாலா ...

மேலும் படிக்க »

நடிகர்களுக்கு கட்டளையிட்ட பாலா

நடிகர்களுக்கு கட்டளையிட்ட பாலா

ஒரு படம் கொடுத்தாலும் நச்சுன்னு கொடுப்பவர் இயக்குநர் பாலா. இவர் இயக்கத்தில் பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து இவர் குற்றப்பரம்பரை கதையை படமாக்கவிருக்கின்றாராம். இக்கதையை பல வருடங்களாக பாரதிராஜா இயக்க விருப்பப்பட்டு முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படம் விஷால், ராணா, அதர்வா, அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் பணியாற்றிய ...

மேலும் படிக்க »

பாலா படத்தின் விளம்பர உரிமையை வாங்கிய உலக பிரபலமான தொலைக்காட்சி

பாலா படத்தின் விளம்பர உரிமையை வாங்கிய உலக பிரபலமான தொலைக்காட்சி

இயக்குனர் பாலாவின் படைப்புக்கள் பற்றி நாங்கள் விளக்கம் கொடுக்க அவசியமில்லை. அவன்-இவன் படத்தை தவிர இவரின் மற்ற படங்கள் அனைத்து பொக்கிஷம் தான். இந்நிலையில் இவரின் அடுத்த படைப்பான தாரை தப்பட்டை படத்தின் விளம்பர உரிமையை உலகம் முழுவதும் பிரபலமான டிஸ்கவரி சேனல் வாங்கியுள்ளது.டிஸ்கவரி தமிழ் பதிப்பில் இப்படத்தை பற்றியும், படப்பிடிப்பு தளங்களில் நடந்த ருசிகர ...

மேலும் படிக்க »
Scroll To Top