Tag Archives: பாலஸ்தீனம்

Feed Subscription

சுவரோவிய கலைஞர் பான்ஸ்கியின் “வால்ட் ஆஃப் ஹோட்டல்” பெத்லஹேம்

சுவரோவிய கலைஞர் பான்ஸ்கியின் “வால்ட் ஆஃப் ஹோட்டல்” பெத்லஹேம்

சுவரோவிய கலைஞர் பான்ஸ்கி “வால்ட் ஆஃப்” (walled off hotel) என்னும் ஹோட்டலை பெத்லஹேமில் துவங்கியுள்ளார். இந்த ஹோட்டலின் சிறப்பு அம்சம் “உலகின் மோசமான பார்வை” என்று பார்க்கப்படும் இடமான பாலஸ்தீனா மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலின் தடுப்பு சுவரை பார்த்தபடி அமைந்து உள்ளது. பாலஸ்தீனா மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலின் தடுப்பு சுவரில் இருந்து ...

மேலும் படிக்க »

பாலஸ்தீனத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஐ.நா.வுக்கான சட்டக்குழு தலைமைக்கு முதன்முறையாக இஸ்ரேல் தேர்வு

பாலஸ்தீனத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஐ.நா.வுக்கான சட்டக்குழு தலைமைக்கு முதன்முறையாக இஸ்ரேல் தேர்வு

பாலஸ்தீனத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஐக்கிய நாடுகள் சபை சட்டக்குழுவின் தலைமை பொறுப்புக்கு ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே ஐக்கிய நாடுகள் சபை சட்டக்குழுவின் தலைமை பொறுப்புக்கு ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயுதங்கள் குறைப்பு, மனித உரிமைகள், ...

மேலும் படிக்க »

ஜனாதிபதியின் பாலஸ்தீனிய பயணத்தில் சர்ச்சை; தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க மறுப்பு

ஜனாதிபதியின் பாலஸ்தீனிய பயணத்தில் சர்ச்சை; தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு  இஸ்ரேல் அனுமதி அளிக்க மறுப்பு

பாலஸ்தீனிய கல்வி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தனது பயணத்தின்போது கம்ப்யூட்டர் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை பரிசாக வழங்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை இஸ்ரேல் விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் ஜனாதிபதியின் பயணத்தில் சர்ச்சை ஏற்படக்கூடும் என்றும் கருதப்படுகிறது. ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய 3 நாடுகளுக்கு ஜனாதிபதி ...

மேலும் படிக்க »

இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி பேச்சுவார்த்தை: ஆர்வம் காட்டும் பிரான்ஸ்

இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதி பேச்சுவார்த்தை: ஆர்வம் காட்டும் பிரான்ஸ்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரென்ட் பேபியுஸ் வலியுறுத்தியுள்ளார். அரபு நாடுகள், ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்நிய நாடுகள் பாலஸ்தீனத்தோடு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள தேவையற்ற ...

மேலும் படிக்க »

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுவது கடினம்: ஒபாமா கருத்து!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுவது கடினம்: ஒபாமா கருத்து!

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுவது கடினம் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹாபிங்டன் போஸ்ட்க்கு ஒபாமா அளித்துள்ள பேட்டியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தான் தொலைபேசியில் பேசியதாகவும், பாலஸ்தீனம் இஸ்ரேல் பிரச்னைக்கு இரு நாட்டு ...

மேலும் படிக்க »

தனிநாடு அந்தஸ்து கோரிக்கை: ஜோர்டானுடன் பாலஸ்தீன அதிபர் ஆலோசனை!

தனிநாடு அந்தஸ்து கோரிக்கை: ஜோர்டானுடன் பாலஸ்தீன அதிபர் ஆலோசனை!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கக்கோரும் தீர்மானத்தை மீண்டும் ஐநா பாதுகாப்பு அவையில் சமர்ப்பிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிபர் மொகம்மது அப்பாஸ் கூறியுள்ளார். ஜோர்டானோடு இது தொடர்பாக விவாதித்து வருவதாக தெரிவித்த அப்பாஸ், தாங்கள் தோற்கவில்லை என்றும், பாதுகாப்பு கவுன்சிலை மீண்டும் நாடுவதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டார். 2017 ஆம் ஆண்டிற்குள் இஸ்ரேல் ஆக்ரமித்துள்ள பகுதிகளை ...

மேலும் படிக்க »

ஹமாஸ் அமைப்பு மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பு!

ஹமாஸ் அமைப்பு மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பு!

ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் விடுதலை அமைப்பை ஐரோப்பிய யூனியன் நிதிமன்றம் புதன்கிழமை நீக்கியது. எனினும், ஹமாஸ் இயக்கத்தின் சொத்துக்கள் முடக்கம் தொடரும் எனவும் அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுகுறித்து அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஊடகங்களிலும், இணையதளங்களிலும் வெளியான செய்திகளின் அடிப்படையில்தான் 2001-ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஹமாஸ் அமைப்பு ...

மேலும் படிக்க »

பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.அங்கீகாரம்: ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர முடிவு!

பாலஸ்தீனத்துக்கு ஐ.நா.அங்கீகாரம்: ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர முடிவு!

ஐக்கிய நாடுகள் சபையில் முழு உறுப்பினர் அங்கீகாரம் கோரும் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல பாலஸ்தீனம் முடிவெடுத்துள்ளது. பாதுகாப்பு அவையில் இதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலியத் துருப்புகளை இரண்டு ஆண்டுகளுக்குள் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் இந்தத் தீர்மானத்தில் கோரப்படும் என்றும் தெரிகிறது. ...

மேலும் படிக்க »

பாலஸ்தீனம் தனி நாடு கோரிக்கையை அங்கீகரித்தது சுவீடன்!

பாலஸ்தீனம் தனி நாடு கோரிக்கையை அங்கீகரித்தது சுவீடன்!

இஸ்ரேலின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பாலஸ்தீன விடுதலையை சுவீடன் முறைப்படி அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட சுதந்தர நாடாக ஒப்புக்கொண்ட ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடாகிறது சுவீடன். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு, சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கட் வால்ஸ்டிரம் கூறுகையில்,பாலஸ்தீன நாட்டுக்கு அங்கீகாரம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.பாலஸ்தீனர்கள், தங்களது சுய ...

மேலும் படிக்க »

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு ஐ.நா. கண்டனம்

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு ஐ.நா. கண்டனம்

பாலஸ்தீனத்தின் மெற்கு கரைப் பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார். பாலஸ்தீன பிரதமர் ரமி ஹம்தல்லாவை திங்கட்கிழமை ஜெருசுலெத்தில் ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேலியர்கள் குடியேறுவது கண்டிக்கத்தக்கது, ...

மேலும் படிக்க »
Scroll To Top