Tag Archives: பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்

இந்திய குடிமைப்பணி தேர்வை தமிழிலும் நடத்தக் கோரி பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் ஆர்பாட்டம்!

இந்திய குடிமைப்பணி தேர்வை தமிழிலும் நடத்தக் கோரி பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் ஆர்பாட்டம்!

இந்திய குடிமைப்பணி(சிவில் சர்வீஸ்)  தேர்வுகளை தமிழ் உட்பட 22 ஆட்சி மொழிகளிலும்  நடத்தக் கோரி, இன்று காலை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இந்திய குடிமைப்பணி தேர்வுகளின் தேர்வுகளின் வினாத்தாள் முழுவதும் ஆங்கிலம் (அல்லது) இந்தி மொழியில் இடம் பெற்ற போதிலும், இந்தியில் எட்டு கேள்விகள் மட்டுமே ஆங்கில ...

மேலும் படிக்க »

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னையில் அனைத்து கட்சி போராட்டம்!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னையில் அனைத்து கட்சி போராட்டம்!

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து சென்னை பாரி முனை , ஆட்சியாளர் அலுவலகம் முன்பு, அனைத்து கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தினர். பாலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த ஒரு மாதத்திருக்கும் மேலாக இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் பலியான அப்பாவிகள் எண்ணிக்கை இதுவரை 2000 ஐ தாண்டியுள்ளது. பாலஸ்தீனியர்கள் மீது ...

மேலும் படிக்க »

நடிகர் ரஜினிகாந்தின் வீடு முற்றுகை: மாணவர்கள் கைது!

நடிகர் ரஜினிகாந்தின் வீடு முற்றுகை: மாணவர்கள் கைது!

மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கலந்து கொள்ளும் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் 25 பேர் சற்று முன்னர் கைது செய்யப்பட்னர். நாளை நடைபெறவுள்ள மோடியின் பதவி ஏற்பு விழாவில், ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க உள்ளார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இன்று இந்தியா ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் தமிழர் எழுச்சி இளைஞர் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், எஸ்.டி.பி.ஐ, தமிழர் விடுதலை கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் கலந்து கொண்டன. ...

மேலும் படிக்க »

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி.

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும்  சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் பெண்கள் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராகவும், தமிழீழத்திற்கு ஆதரவாகவும் பதாகைகளை பிடித்திருந்தனர். மேலும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி அவர்கள் கையெழுத்து பரப்புரையை மேற்கொண்டனர். தமிழீழத்திற்கான ...

மேலும் படிக்க »

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் மாணவர்கள் சாலைமறியல்!

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் மாணவர்கள் சாலைமறியல்!

ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் விடுவிக்கக் கோரி சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் அருகே இன்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அடையாரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பு, கடந்த 13-ம் தேதி ‘பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்’ மற்றும் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்!

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை கண்டித்து நேற்று மாலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள KFC ஐ பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தின் சார்பில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதை இனப்படுகொலையாக அறிவித்து தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரி உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ...

மேலும் படிக்க »

ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதான மாணவர்களுக்கு ஜாமீன் மறுப்பு!

ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதான மாணவர்களுக்கு ஜாமீன் மறுப்பு!

நேற்று சென்னையில் ஐநா அலுவலகத்தை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்ட மாணவர்கள் 12 பேரையும் ஜாமீனில் வெளிவிட மறுத்து  நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரியும், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கொண்டுவரக் கோரியும் சென்னை அடையாரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தினை மாணவர்கள் நேற்று முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் கைது ...

மேலும் படிக்க »

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் ஐ.நா. அலுவலகம் முற்றுகை.

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் ஐ.நா. அலுவலகம் முற்றுகை.

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி சென்னை அடையாரில் உள்ள ஐ.நா. அலுவகத்தை பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் மற்றும் தமிழ் மாணவர்கள் இளைஞர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் முற்றுகையிட்டனர். ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டில் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கொண்டுவரக்கோரியும் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்!

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை கண்டித்து சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனமான கேஎப்சி உணவகத்தின் முன்பு பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதை இனப்படுகொலையாக அறிவித்து தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரி உலகம் முழுவதும் உள்ள மனித ...

மேலும் படிக்க »
Scroll To Top